படம்: கதிரவனின் கோடை மழை (2016)
இசை : சாம்பசிவம்
பாடகர்கள் : ஹரிசரண்
பாடல்வரிகள்: வைரமுத்து
அடி யலல... அடி யலல... அடி யலல... அடியே...

நெல்லசீமையில வந்து பொறந்த நெல்லு நெறத்தாலே
நித்தம் நித்தம் நீ எங்க வீட்டுக்கு வந்து போறியாலே
மையல் வருகுதுல மசமசனு ஆகுதுலே
ஏ.. கண்டாங்கி வீட்டுமேலே ரெண்டானா துள்ளலுல
எட்டி தொடாமலே என்னுசுரு வேகாதுலே
முழுமூச்சு நின்னுபோச்சு முழங்காலு காங்காமலே
யே.....
சோடிகிளி ஒன்ரெண்டு கன்னமும் சோளப்பனியாரம்
அதில் ஒன்ன விட்டு ஒன்னு மட்டும் தாலே தாலே
கண்ணு முழியில் கத்தி வீசுதே கன்னி அலங்காரம்
நா வெட்கம் எல்லாம் விட்டு கேட்கேன் வாலே வாலே
இறுக்கு முடிஞ்சி வச்ச ஏழ நெஞ்சு
சிறுக்கி பார்வையில அவுந்தே போச்சு
ஏ... பெருசா பூத்தவளே வெரசா காய்ச்சவளே வாலே
எனக்கு வாச்சவளே இன்னைக்கு ஏச்சவளே
நடுக்காட்டில் என்ன விட்டு போகாதே போகாதே
தெக்கு வடக்க காத்து அடிக்கும் நெல்லசீம வழக்கம்
நீ போறபக்கம் வீசுதுல காத்து காத்து
பத்து மாசமும் காஞ்சிகெடக்கும் எங்க ஊரு வழக்கம்
ஒன் பாதம் பட்டு பொங்குதடி ஊத்து ஊத்து
வானம் பூமியெல்லாம் நீயா நீயா
மத்த காட்சியெல்லாம் பொய்யா பொய்யா
ஏ... படுத்தா ஒறக்கமில்ல பாய்விரிச்சா தூக்கமில்ல வாலே
சாவி கோழி நீ எனக்கு சண்ட சேவல் நான் உனக்கு
நெஞ்சோடு வஞ்சம் கத்த நீவாலே நீவாலே

முழு மூச்சு நின்னுபோச்சு முழங்காலு காங்காமலே