ஆல்பம்: நீயே (2016)
இசை: பாணி கல்யாண்
பாடியவர்: யாசின் நிசார், சரண்யா ஸ்ரீனிவாஸ்
பாடல்வரிகள்: அறிவு
நீயே...
முதல் வெட்கம் தந்த நீயே...
மனப்பக்கம் வந்த நீயே...
காதல் ஆனதே...
நீயே... நீயே...
இரவும் பகலும் நீதானே
கடலும் அலையும் நுரையும் நீதானே
உடலும் உயிரும் நீயே...
எங்கும் எதிலும் நீயே...
எதிலும் அதிலும் நீயே...
நீயே... தட்டி விடுவதும் நீயே...
எட்டி பிடிப்பதும் நீயே எனை கொல்லடி
ஆ... காதல்… நடந்திடும் இந்த மோதல்
எது வந்த போதும் நீயே தாயுமாகி நில்…
எதிலும் உனது முகம் வந்து
எனது கவனம் தடுமாறும்
அதிலும் கூட சுகமாக
ஓர் அமைதி காண்கிறேன்
எதிரே வந்து நின்றாலே
எனது நிலமை என்னாகும்
விலகி நீயும் நடந்தாலே
நான் உடைந்து போகிறேன்
நீயே... எனதுயிர் சத்தம் நீயே
எதிர் வரும் திட்டம் நீயே நானாகிறேன்
ஆ.. பாதை… வழியினில் ஒரு வே..ர்வை
இவன் நனைத்திடும் போதை என்னை நீக்க வா
நீ எனை மறந்தால் வேறொரு உறவில்லையே
நான் எனை தருவேன் நீ வரும் மறுநொடியே
நானும் இங்கே நீயாக வாழ நீயும் வந்தாயே
நீயும் இங்கே நானாக வரம் வேண்டுமே
நீயே… வலி தருவதும் நீயே
வழி விடுவதும் நீயே முரண்பாடு ஏன்?
ஓ... காதல் உயிர் வலி வரும் தேடல்
இடையினில் வரும் ஊடல் நலம் காணவா…
இசை: பாணி கல்யாண்
பாடியவர்: யாசின் நிசார், சரண்யா ஸ்ரீனிவாஸ்
பாடல்வரிகள்: அறிவு
முதல் வெட்கம் தந்த நீயே...
மனப்பக்கம் வந்த நீயே...
காதல் ஆனதே...
நீயே... நீயே...
இரவும் பகலும் நீதானே
கடலும் அலையும் நுரையும் நீதானே
உடலும் உயிரும் நீயே...
எங்கும் எதிலும் நீயே...
எதிலும் அதிலும் நீயே...
நீயே... தட்டி விடுவதும் நீயே...
எட்டி பிடிப்பதும் நீயே எனை கொல்லடி
ஆ... காதல்… நடந்திடும் இந்த மோதல்
எது வந்த போதும் நீயே தாயுமாகி நில்…
எதிலும் உனது முகம் வந்து
எனது கவனம் தடுமாறும்
அதிலும் கூட சுகமாக
ஓர் அமைதி காண்கிறேன்
எதிரே வந்து நின்றாலே
எனது நிலமை என்னாகும்
விலகி நீயும் நடந்தாலே
நான் உடைந்து போகிறேன்
நீயே... எனதுயிர் சத்தம் நீயே
எதிர் வரும் திட்டம் நீயே நானாகிறேன்
ஆ.. பாதை… வழியினில் ஒரு வே..ர்வை
இவன் நனைத்திடும் போதை என்னை நீக்க வா
நீ எனை மறந்தால் வேறொரு உறவில்லையே
நான் எனை தருவேன் நீ வரும் மறுநொடியே
நானும் இங்கே நீயாக வாழ நீயும் வந்தாயே
நீயும் இங்கே நானாக வரம் வேண்டுமே
நீயே… வலி தருவதும் நீயே
வழி விடுவதும் நீயே முரண்பாடு ஏன்?
ஓ... காதல் உயிர் வலி வரும் தேடல்
இடையினில் வரும் ஊடல் நலம் காணவா…