படம்: கபாலி (2016)
இசை: சந்தோஷ் நாரயணன்
பாடியவர்: அருண்ராஜா காமராஜ், ரஜினிகாந்த்
பாடல்வரிகள்: அருண்ராஜா காமராஜ்
இசை: சந்தோஷ் நாரயணன்
பாடியவர்: அருண்ராஜா காமராஜ், ரஜினிகாந்த்
பாடல்வரிகள்: அருண்ராஜா காமராஜ்
நெருப்புடா...
நெருங்குடா…
முடியுமா...
நெருங்குடா…
முடியுமா...
பயமா...? ஹா ஹா ஹா
நெருப்புடா நெருங்குடா பாப்போம்
நெருங்குனா பொசுகுற கூட்டம்
அடிக்குற அழிகுற எண்ணம்
முடியுமா... நடக்குமா... இன்னும்…
அடக்குனா அடங்குற ஆளா நீ
நெருங்குனா பொசுகுற கூட்டம்
அடிக்குற அழிகுற எண்ணம்
முடியுமா... நடக்குமா... இன்னும்…
அடக்குனா அடங்குற ஆளா நீ
இழுத்ததும் பிரியுற நூலா நீ
தடையெல்லாம் மதிக்குற ஆளா நீ
விடியல விரும்பிடும் கபாலி…
மகிழ்ச்சி..!!!
கருணையை மறு கவலைகளை அறு
இதயத்தில் ஒரு இறுக்கம் வரும் பொறு
யாவும் இங்கே மாயம் மாயம்
உன் வீரம் எங்கும் சீறிபாயும்
நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும் .
ஒரு வார்த்தை கூட புது மாற்றம் காணும்
நான் வந்துட்டேனு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு……..
25 வருசத்துக்கு முன்னால எப்படி போனானோ கபாலி
அப்படியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு ….!!!
கபாலிடா...
25 வருசத்துக்கு முன்னால எப்படி போனானோ கபாலி
அப்படியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு ….!!!
கபாலிடா...
விடுதலை அடை விடையன்ன நினை
பயத்தையே முறை பகல் கனவை உடை .
வீரம் தியாகம் மோதும் மோதும்
உன் தோளில் காயம் ஆறும் ஆறும்
இனி குரோதம் துரோகம் மாயும் மாயும்
வரும் காலம் இனியும் இதிகாசம் ஆகும்
கபாலி… கபாலி…
கபாலி… கபாலி…