படம் : அலெக்ஸ் பாண்டியன் (2013)
இசை : தேவிஸ்ரீபிரசாத்
பாடியவர்கள் : கார்த்திக்
பாடல்வரிகள் : விவேகா
யோவ் நான் என்ன சொன்னேன், பட்ஜெட்டுல வாசிங்க...
ஒரு தவிலு, ஒரு நாதஸ்வரம், ஒரு ஜிங்சாக் போதும்ன்னு சொன்னேன் இல்ல. இப்படி திருவிளையாடல் படத்துல வர பாலையா குருப் மாதிரி செட்டு செட்டா வந்தா, எவன் துட்டு கொடுக்குறது. மத்தவங்க எல்லாம் சாமான் தூக்கிகிட்டு கிளம்புங்கடா
எல்லாம் கிராண்டா இருக்கணும்னு, உங்க மாப்பிள்ளதாங்க சொன்னாரு...
மாப்பிள்ளையா, எவன்டா அது மாப்பிள்ளை...
மச்சான்... நான் தான் மச்சான்
நெனச்சேன்...
என்ன மச்சான் நீங்க சாங்கு நேரத்துல பைட் பண்ணிக்கிட்டு
ஏய் ஒத்து நீ ஒத்து... ஏய் தவிலு நீ குத்து... ஏய் நாது நீ ஊது...
ஓய் மாமா பொண்ண தான்னு திமிரா கேட்டது ஒரு காலம்
இப்ப மேட்ரிமோனியல் பொண்ண தேடி லூசா அலையுறோம்
நம் வீட்டு பக்கத்துல இருக்கும் நைபர் பேரே தெரியாது
ஆனா பேஸ்புக்குல உலகம் பூரா ப்ரண்ட தேடுறோம்
ஏய் புள்ள மீனாட்சி உன் அண்ணன் வேல என்னாச்சி
இப்படி எல்லாம் இப்போ நாம எங்க பேசுறோம்
எல்லார் கையிலும் செல்போன்னு
அதில் சினிமா பாட்டு ரிங்டோனு
மனசவிட்டு பேச மறந்து போலி வாழ்க்க தான் வாழுறோம்
தக்க தைய்யா தக்க தய்யா தக்க தய்யா
இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட்ய்யா
ஏய்... தக்க தைய்யா தக்க தைய்யா தக்க தைய்யா
அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகமய்யா
அங்க பாத்தியா பொம்பளிங்க கூடயே ஆடுறான், டேய் நீ ஆம்பளங்க கூட ஆடவே மாட்டியா... வா எங்கூட ஆடு
அட போங்க மச்சான் நீங்க மூட ஸ்பாயில் பண்ணிகிட்டு
ஏ... அப்பனோட அப்பன் பேர மறக்குறோம்
புள்ளைக்கு சச்சின் டோணி பெயர வச்சி வளக்குறோம்
அப்ப அப்ப அத அத கத்து தர மறந்துட்டு பின்னால புலம்புறோம்
டிவி பொட்டி முன்ன நித்தம் கெடக்குறோம்
அதில் தெம்பி அழும் பெண்ண கண்டு உருகுறோம்
பாக்கவந்த சொந்தங்கள் காக்க வச்சி பாசத்த பஞ்சராக்கி அனுப்புறோம்
ஓய்... தாலாட்டு பாட்டெல்லாம் காணாம போச்சேடா
அட குத்துப்பாட்டு கேட்கத்தான் இப்ப பச்ச குழந்தையும் தூங்குது
தக்க தைய்யா தக்க தைய்யா தக்க தைய்யா
இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட்டய்யா ஹோய்...
தக்க தைய்யா தக்க தைய்யா தக்க தைய்யா
அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகமய்யா ஹோய்...
மச்சான் வாங்க மச்சான் இப்ப ஆடலாம்
எதுக்கு என் முட்டி ஒடையறதுக்கா இந்த மூவ்மெண்டெல்லாம் என்னால ஆட முடியாது, என்ன உட்ரா
ஏய்... கட்டு கட்டு பணம் வந்து பலனில்ல
உன்ன கட்டிக் கொள்ள சொந்தம் வேணும் மாப்பிள்ள
நாடு நாடு சுத்தினாலும் வீடு வந்து
சேரும் போது நிம்மதி பொறக்குமே
அண்ணன் தம்பி சண்ட கூட நடக்கலாம்
அதில் ஆளுக்கொரு பல்லு கூட ஒடையலாம்
வேறொருத்தன் யாரோ வந்து அண்ணன் மேல
கைய வச்சா தம்பி மனம் துடிக்குமே
ஏய்... காக்கான்னு சொன்னாலே காக்கைக்கும் கூட்டம் வரும்
பாழான மனுசன் தானே பாதி பாதியா வாழுறான்
தக்க தைய்யா தக்க தைய்யா தக்க தைய்யா
ஹே... இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட்டய்யா ஹோய்...