படம் : அன்னக்கொடி (2013)
இசை : G.V.பிரகாஷ்
பாடியவர்கள் : S.P. சரண், மானசி MM
பாடல்வரிகள்: கங்கைஅமரன்
போறாளே... போறாளே...
யே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாளே
போறாளே... போறாளே...
யேன் கண்ணகட்டி காட்டுல விட்டு போறாளே
அடி ஒன்னுமே புரியல உலகமும் தெரியலயே
என் கண்ணெல்லாம் நீர் குடமாய் ஏதும் காணவும் முடியலயே
இது தான் யேன் பொறப்பா இது தான் ஒன் பொறுப்பா
மனசே எரியுதம்மா எரிக்கும் சுடு நெருப்பா
போறாளே... போறாளே...
யே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாளே
ஓஓஓ... ஓ... ஓ... ஓஓஓ... ஓ... ஓ...
மனசார முகம் பாத்தோம் மனசுகுள்ள வெத வெதச்சோம்
அண போட முடியாம ஆசையெல்லாம் தெறந்துவச்சோம்
இந்த காடெல்லாம் மேடெல்லாம் கால்தடத்த பதிச்சுவெச்சு
கரட்டு வழி இருட்டு வழி கண்டபடி திருஞ்சு வந்தோம்
ஒரு ராத்திரியும் தூங்குனதா நமக்கு ஒரு கதையும் இல்ல
அட ராப்பகலும் தெரியவில்ல நமக்கது புதுசுமில்ல
அதெல்லாம் பழைய கத அத நீ ஏன் மறந்த
அலையா அலையுறேனே அடியே ஏன் பறந்த
போனாலும் போகலயே யேன் நெனப்பில் நீ தான்
நிழலும் நீ தான் மாறலயே
ஓஓ... ஓ... ஓ... ஓஓ... ஓ... ஓ...
ஓஓ... ஓ... ஓ... ஓஓ... ஓ... ஓ...
ஓஓ... ஓ... ஓ... ஓஓ... ஓ... ஓ...
ஓஓ... ஓ... ஓ... ஓஓ... ஓ... ஓ...
ஓஓஓ... ஓஓஓ... ஓஓஓ...
ஓஓஓ... ஓஓஓ... ஓஓஓ...
தானே நானோ... தானே நானோ...
தானே நானோ...
ஒரு நொடியும் ஒரு பொழுதும் உன் நினைப்ப ஒழிச்சதில்ல
ஒரு யுகமா பல யுகமா ஒறவ அத்து தவிச்சதில்ல
இதில் யாரோட கண்ணும்பட்டு பிரிஞ்சது நம்ம வழி
இதில் விதியோட விளையாட்டா விழுந்தது பெரிய பழி
யேன் வேதனைய எடுத்து சொன்னா வெயிலும் அழுகுமடி
அந்த சாமி இத கேட்டு சொன்னா உனக்கும் புரியுமடி
உசுரே நடுங்குதையா உன்ன நினைச்சபடி
இவ ஒன் அன்னக்கொடி போறா வேற வழி
போறாளே... போறாளே...
யே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாளே
போறாளே... போறாளே...
யேன் கண்ணகட்டி காட்டுல விட்டு போறாளே
அடி ஒன்னுமே புரியல உலகமும் சரியில்லயே
என் கண்ணெல்லாம் நீர் குடமாய் ஏதும் காணவும் முடியலயே
இதுதான் யேன் பொறப்பு இதுக்கு யார் பொறுப்பு
மனசே எரியுதையா என்ன சுத்தி சுடும் நெருப்பு