Tuesday, October 9, 2012

நான் - மக்காயலா மக்காயலா


படம்: நான் (2012)
இசை: விஜய் அண்டனி
பாடியவர்கள்: கிருஷ்ண மகேஷன், மார்க் தாமஸ், சக்திஸ்ரீ
பாடல் வரிகள்: பிரியன்







மக்காயலா மக்காயலா காய மாஹுவா
மக்காயலா மக்காயலா காய மாஹுவா
மக்காயலா மக்காயலா காய மாஹுவா
யேலா... யேலா... யேலா...

இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை
தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை
எங்களுக்கு கால்கள் இன்று தரையில் இல்லை
இல்லை... இல்லை... இல்லை...

தனிமையிலே கூச்சம் இல்லை
தயங்கி நின்றால் மோட்சம் இல்லை
காற்றுகென்றும் பாரம் இல்லை
எல்லைகள் மீது தப்பில்லை



மக்காயலா மக்காயலா காய மாஹுவா
மக்காயலா மக்காயலா காய மாஹுவா
மக்காயலா மக்காயலா காய மாஹுவா
யேலா... யேலா... யேலா...



இரவினில் தூக்கம் கிடையாதே
பகல் வரை ஆட்டம் முடியாதே
கலர் கலர் கனவுகள் குறையாதே குறையாதே... யேய்

நேற்றைய பொழுது கடந்தாச்சே
நாளைய பொழுது கனவாச்சே
இன்றைய பொழுது நம் வசமாச்சே வசமாச்சே...

நண்பர் கூட்டம் ஒன்றாக சேர்ந்தால்
பொங்கும் சந்தோசம்... ஹ்ம்ம்...

கோடி கோடி ஆசைகள் வந்து
கதவை தடடும்... யேய்... யேய்... ஒ... ஒ...



மக்காயலா மக்காயலா காய மாஹுவா
மக்காயலா மக்காயலா காய மாஹுவா
மக்காயலா மக்காயலா காய மாஹுவா
யேலா... யேலா... யேலா...



நட்புக்கு நேரங்கள் தெரியாதே
பேச்சுகள் தொடர்ந்தால் முடியாதே
இடைவெளி இங்கே கிடையாதே கிடையாதே... யே யேய்

மனதுக்குள் எதையும் அடைக்காதே
வாய்ப்புகள் மறுபடி கிடைக்காதே
இருப்பது ஒரு லைஃப் மறுக்காதே மறக்காதே...

நண்பன் தோளில் சாய்ந்தாலே போதும்
கவலைகள் தீரும்... ஒ

இன்பம் துன்பம் நேர்கின்ற போதும்
நட்பு தாங்கும்... யேய்... யேய்... ஒ... ஒ...


மக்காயலா மக்காயலா காய மாஹுவா
மக்காயலா மக்காயலா காய மாஹுவா
மக்காயலா மக்காயலா காய மாஹுவா
யேலா... யேலா... யேலா...


Popular Posts