படம் : லவ்லி (2001)
இசை : தேவா
பாடியவர் : ஹரிஹரன், சுஜாதா
பாடல் வரி : கபிலன்
சம் சம் சம்... சம் சம் சம்... சம் சம் சம்... சம்...
சம் சம் சம்... சம் சம் சம்... சம் சம் சம்... சம்...
சம் சம் சம்... சம் சம் சம்... சம் சம் சம்... சம்...
சம் சம் சம்... சம் சம் சம்... சம் சம் சம்... சம்...
வினோதமானவளே.... என் வினோதமானவளே.....
நான் கவிதை சொன்னேன் அதை ஊளறல் என்கிறாய்
ஊளருவதை நீ கவிதை என்கிறாய்
வினோதமானவளே... வினோதமானவளே...
வினோதமானவனே... என் வினோதமானவனே...
நீ நள்ளிரவில் தொலைபேசி செய்கிறாய்
குட்மானிங் சொல்லி நீயும் சிரிக்கிறாய்
வினோதமானவனே... என் வினோதமானவனே...
வினோதமானவளே... என் வினோதமானவளே...
என்னுடைய பிறந்த நாளை ஊருக்கே நீ சொல்லுகிறாய்
அன்றைக்கு விடுமுறை விடவே அரசாங்கத்தை கெஞ்சுகிறாய்
வினோதமானவனே....
ஒற்றை ஜடை போட்டு வந்து கூந்தல் கலைத்து கொள்ளுகிறாய்
அதை மீண்டும் ரெட்டை ஜடையாய் என்னை பிண்ண சொல்லுகிறாய்
வினோதமானவளே...
நீ ஒரு நாள் என்னை கிராமத்து உடையில் வர சொல்லி பார்க்கிறாய்
நீ மறு நாள் என்னை மேற்கத்து உடையில் வர சொல்லி ரசிக்கிறாய்
என் வினோதமானவனே...
வெட்கம் வந்தால் என் நகத்தை நீயும் கடிப்பாய் அன்பே அன்பே
என் வினோதமானவளே.... என் வினோதமானவளே
வினோதமானவனே... என் வினோதமானவனே...
அதிகாலை ஐந்து மணிக்கு நீயும் சென்று குளித்திடனும்
மறுபடியும் ஏழு மணிக்கு என்னுடன் சேர்ந்தும் குளித்திடனும்
வினோதமானவனே...
உடை மாற்றும் அறையில் நீயும் அனுமதி இன்றி வந்திடனும்
கதவை நான் சாத்தி விட்டால் திறக்க சொல்லி கெஞ்சிடனும்
வினோதமானவளே...
உன் சேலை தலைப்பை கூடாரம் போல எந்தன் முகம் மூடிகிறாய்
உன் கண் மையை எடுத்து என் முகம் முழுதும் பூசி விட்டு சிரிக்கிறாய்
என் வினோதமானவளே...
ஒற்றை முத்தம் நானும் கேட்டால் பத்து கொடுப்பாய் ஆஹா.. ஆஹா..
என் வினோதமானவளே... என் வினோதமானவளே...
வினோதமானவனே... என் வினோதமானவனே...
உன்னை வர சொன்னால் வர மாட்டேன் என்கிறாய்
எனக்கும் முன்னே அங்கு வந்து சேர்கிறாய்
வினோதமானவளே... என் வினோதமானவளே...
வினோதமானவனே... என் வினோதமானவனே...