Wednesday, August 17, 2011

Anbe Sivam - Yaar Yaar Sivam

படம் : அன்பே சிவம் (2003)
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : கமல்ஹாசன், கார்த்திக்
பாடல் வரிகள் : வைரமுத்து



யார் யார் சிவம்... நீ நான் சிவம்...
வாழ்வே தவம்... அன்பே சிவம்...
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்


யார் யார் சிவம்... நீ நான் சிவம்...
வாழ்வே தவம்... அன்பே சிவம்...

இதயம் என்பது சதை தான் என்றால் எரி தழல் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்

யார் யார் சிவம்... நீ நான் சிவம்...
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்


யார் யார் சிவம்... நீ நான் சிவம்...
வாழ்வே தவம்... அன்பே சிவம்...

Popular Posts