Wednesday, August 3, 2011

முதல் மரியாதை - அந்த நிலாவ

படம் : முதல் மரியாதை (1985)
இசை : இளையராஜா
பாடியவர் : 
இளையராஜா & சித்ரா
பாடல் வரி : வைரமுத்து






அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாவுக்காக

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக…


மல்லு வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்ச எண்ண ஒட்டி இருக்கு

முத்தழகி கட்டி புடிச்சி
முத்தம் குடுக்க மஞ்ச வந்து ஒட்டிகிருச்சு

மார்கழி மாசம் பாத்து மாருல குளிராச்சு

ம்... ஏதுடா வம்பா போச்சு லவுக்கையும் கெடயாது

சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை

பூவு ஒன்னு கண்ணடிச்சா வண்டு வரும் பின்னால

எக்கு தப்பு வேண்டாம் ம்ம்...

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்

என் ராசாத்திக்காக…


ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா

வெக்கதையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா

ஓடி வா ஒடை பக்கம் ஒதுங்லாம் மெதுவாக

மாசத்துல முணு நாளு ஒதுக்கனும் பொதுவாக

காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு

கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு

அடி போடி புள்ள எல்லாம் டூப்பு….

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக


Popular Posts