Monday, August 8, 2011

தீராத விளையாட்டு பிள்ளை - என் ஆசை எதிராளியே

படம் : தீராத விளையாட்டு பிள்ளை (2009)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : விஜய் ஜேசுதாஸ், வினைதா
பாடல் வரி : பா.விஜய்









என் ஆசை எதிராளியே யே... யே...
என்னென்ன செய்வாய் நீயே
என் ஆசை எதிராளியே யே... யே...
என்னென்ன செய்வாய் நீயே
உன் விலை என்ன விலை என்ன வாங்குவேன்
நீ தலை தாழ்த்தி நின்றால் நான் வாழ்த்துவேன்


ஹே ராணி நீயும் சொல்ல கூந்தல் மேல் சூடிக்கொள்ள 
நான் ஒன்றும் ரோஜா அல்ல போ போ போ விலகு மெல்ல 
வாள் வீச்சில் பூவைக் கொல்ல நான் ஒன்றும் கோழை அல்ல 
திமிரே ஒவ்... ஒவ்... ஒவ்... ஒவ்...

என் ஆசை எதிராளியே யே... யே...
என்னென்ன செய்வாய் நீயே 


ஆயிரத்தில் ஒருவன் உன்னை
ஆணவத்தின் மடியில் வைத்து 
ஆடைகளில் தீப்பரவ செய்வேனே 


போதும் இந்த சின்னக்கனவு
போர்க்களத்தில் இல்லை உறவு 
உன்னை இனி உன்னை இனி வெல்வேனே 


சிறையில் வைத்து உன்னை சிதிலமாக்கி தினம் 
எனது காலடியில் கிடக்கவா 
உடைகள் மூடி வைத்து தடைகள் நீக்கிவிட்டு 
உனது ஆளுமையை அடக்கவா 


கைத்தட்டி கூப்பிட்டு பார் கார்மேகம் தூரல் தருமா 
கண்ணே நீ ஆணையிட்டால் ஆகாயம் தரையில் விழுமா 
காற்றாடி வெட்டுப்படலாம் காற்றாலே கட்டுப்படுமா 
டியே நீ போ போ போ 


நீ எனக்கு இல்லையென்றால்
நான் உனக்கு வேண்டாம் என்றால் 
யாரிடமும் சேர்ந்துவிடா இம்சிப்பேன் ஒ... ஒ...


தேன் கொடுக்கும் மலரும் உண்டு
ண் கெடுக்கும் மலரும் உண்டு 
நீ எவளோ தூயவளோ சந்திப்பேன் 


எனக்கு வேண்டியதை எனக்குள் தூண்டியதை
நிகழ்த்த காத்திருக்கும் அடிமை நீ
எனது கைத்தலத்தை எனது தேன் குடத்தை
சுமக் வேண்டி நிற்க்கும் துமை நீ


ஹே பெண்ணே உன்னைக் கண்டு பரிதாபம் என்றும் உண்டு 
அழகான பூவுக்குள்ளே அறிவில்லை ஐயோ என்று 
ஆசைகள் தீரும் அன்று ஆட்டங்கள் முடியும் இன்று
சிலையே... யே... யே... யே...

Popular Posts