படம் : வம்சம் (2010)
இசை : தாஜ் நூர்
பாடியவர் : ஆனந்து, பிரியதர்ஷினி, தாஜ் நூர்
இசை : தாஜ் நூர்
பாடியவர் : ஆனந்து, பிரியதர்ஷினி, தாஜ் நூர்
பாடல் வரி : நா.முத்துகுமார்
சீ.. சீ.. சீ.....
ஆங்....சீ.. சீ.. சீ..
என்னாஞ்சே என்னாஞ்சே என்னென்னமோ ஆகுதே
என் நெஞ்சு என் நெஞ்சு உன்னைத்தேடி ஒடுதே
ஆமாஞ்சே ஆமாஞ்சே என்னென்னமோ ஆகுதே
அங்குட்டும் இங்குட்டும் ஆச முகம் தேடுதே ஹே...
எட்டுக்கண்ணு பாலம் மேல நேத்து
உனக்காக காத்திருந்தேன் பாத்து
நாலுக்கோட்டை தேவர் என்னை பாத்து
கேள்விக் கேட்க நடுங்கிப் போனேன் வேத்து
வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா
வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா
என்னாஞ்சே என்னாஞ்சே என்னென்னமோ ஆகுதே
என் நெஞ்சு என் நெஞ்சு உன்னைத்தேடி ஒடுதே
ஆமாஞ்சே ஆமாஞ்சே என்னென்னமோ ஆகுதே
அங்குட்டும் இங்குட்டும் ஆச முகம் தேடுதே ஹே...
விடிஞ்சி எழுந்தவுடன் தாய்முகம் பார்க்கும்
பழக்கம் மறந்துப் போச்சு
விழிய திறந்தவுடன் ஒம் முகந்தானே
தெரிஞ்சு குழப்பமாச்சு
ஹே.. யார பாத்து பேசும் போதும் நீயே வந்து போற
ஹம்.. மஞ்ச பூசும் மீனுக்கிட்ட மாட்டிக்கிச்சு நாரை
அட கிறுக்கா...
அடி கிறுக்கி...
அட கண்ணும் கண்ணும் ஒன்னா சேர்ந்து பாலம் போடுதடா
கைகள் போடும் கோலம் இப்போ காலும் போடுதடா
என் நெஞ்சே என் நெஞ்சே ஆ... ஆ... ஆ...
என்னாஞ்சே என்னாஞ்சே என்னென்னமோ ஆகுதே
என் நெஞ்சு என் நெஞ்சு உன்னைத்தேடி ஒடுதே
ஆமாஞ்சே ஆமாஞ்சே என்னென்னமோ ஆகுதே
அங்குட்டும் இங்குட்டும் ஆச முகம் தேடுது
ஆத்துக்குள்ள அல்லி பூவு பூக்க
அந்தப்பூவ அயித்த மகன் பாக்க
அவ பாக்க அவன் பாக்க
அவ பாக்க அவன் பாக்க
அங்க யாரும் இல்ல கேட்க
கெழக்கு வழக்கு என திசை தெரியாம
கிறுக்குப் பிடிச்சுப் போச்சு
எடக்கு மடக்கு என பேசறப்பேச்சு
எதுக்கு மௌனமாச்சு
ஏ.. காலை மாலை மூணு வேள மூளை கெட்டுப் போச்சினா
காப்பித் தூளில் கொழம்பு வச்சி கேவலமா ஆச்சு
அடி கிறுக்கி..
அட கிறுக்கா..
ஊருக்குள்ள காதல் எல்லாம் துறையில் நடக்குமடி
நம்ம காதல் மட்டும் தானே மேலே மெதக்குதடி
என்னாஞ்சே என்னாஞ்சே ஆ... ஆ... ஆ...
என்னாஞ்சே என்னாஞ்சே என்னென்னமோ ஆகுதே
என் நெஞ்சு என் நெஞ்சு உன்னைத்தேடி ஒடுதே
ஆமாஞ்சே ஆமாஞ்சே என்னென்னமோ ஆகுதே
அங்குட்டும் இங்குட்டும் ஆச முகம் தேடுதே
என்னாஞ்சே என்னாஞ்சே
ஆமாஞ்சே ஆமாஞ்சே
என்னாஞ்சே என்னாஞ்சே
ஆமாஞ்சே ஆமாஞ்சே
என்னாஞ்சே...