Tuesday, December 7, 2010

வண்டி சோலை சின்ராசு - எது சுகம் சுகம்



படம் : வண்டி சோலை சின்ராசு (1994)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : S.P.பால சுப்பிரமணியம், வாணி ஜெயராம்
பாடல் வரி : வைரமுத்து






எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் 
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும் 
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்கள் ஆகும் 
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்கள் ஆகும் 
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு 



எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் 
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும் 
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்கள் ஆகும் 
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்கள் ஆகும் 
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு 


வானம் எந்தன் தோளோடு சாய்ந்ததென்ன உன்னொடு 
பஞ்ச வர்ண நெஞ்சோடு படுக்கை ஒன்னு நீ போடு 

சாம வேதம் நீ ஓது வாடை தீயை தூவும் போது 
வா இனி தாங்காது தாங்காது 
கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக


சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் 
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும் 
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்கள் ஆகும் 
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்கள் ஆகும் 
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு 

கள்ள தீயும் ஒண்னாச்சு காதல் நெஞ்சில் உண்டாச்சு
கண்ணில் இன்று முள்ளாச்சு அதிலே தூக்கம் போயாச்சு.

பாரிஜாதம் உன் தேகம் பார்க்க பார்க்க போதை ஏறும் 
நீ கொடு பேரின்பம் கையோடு கை சேர மெயோடு மெய் சேர 

சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் 
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும் 
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்கள் ஆகும் 
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்கள் ஆகும் 
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு 

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் 
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும் 
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்கள் ஆகும் 
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்கள் ஆகும் 
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு 

Popular Posts