Wednesday, August 3, 2011

முதல் மரியாதை - வெட்டி வேரு

படம் :முதல் மரியாதை (1985)
இசை :இளையராஜா
பாடியவர் :மலேசியா வாசுதேவன், S. ஜானகி
பாடல் வரி : வைரமுத்து









வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்
வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு


வேருக்கும் வாசம் வந்ததுண்டோ மானே


வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்


பச்ச கிளியோ பொட்டுகிறுச்சு இச்ச கிளியோ ஒத்துகிறுச்சு


வச்ச நெருப்பு பொத்துக்கிறுச்சு பச்ச மனசு பத்திகிறிச்சு


கைய கட்டி நிக்க சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது


காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது


சாமி கிட்டே கேளு யாரு போட்ட கோடு


பஞ்சுகுள்ள தீய வச்சி பொத்தி வச்சவுக யாரு



வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்
வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்

பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு



வேருக்கும் வாசம் வந்ததுண்டோ மானே


வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்




உன்ன கண்டு நான் சொக்கி நிக்கிறேன்
கண்ணுகுள்ளே நான் தண்ணி வைக்கிறேன்


சொல்லாம தான் தத்தளிக்கிறேன்
தாலாம தான் தள்ளி நிக்கிறேன்


பாசமுள்ளே பந்தம் இது பாவமின்னு சொல்லாது


குருவி கட்டும் கூடுக்குள்ளே குண்டு வைக்க கூடாது


புத்தி கெட்ட தேசம் பொடி வச்சு பேசும்


சாதி மத பேதமெல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்

Popular Posts