Wednesday, March 9, 2011

Villu - Nee Kobapattal Naanum

படம் : வில்லு (2009)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர்
கள் : சாகர்
பாடல்வரிகள் : பா.விஜய்

Villu - Action Packed Mass - Villu Movie Review




Let's go...

நீ கோவப்பட்டால் நானும் கோவப்படுவேன்
நீ பார்க்கா விட்டால் நானும் பார்க்க மாட்டேன் 
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன் 
நீ பேசா விட்டால் நானும் பேச மாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன் 

நீ கேக்காமல் போனாலும் கத்தி சொல்வேன்
பேபி ஐ... லவ்... யூ...
நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்வேன்
பேபி ஐ... லவ்... யூ... ஒ... ஒ... ஒ...


நீ பேசும் வார்த்தை கவிதை என்று விம்ம மாட்டேன்
நீ பேரழகி என்று பொய்யை சொல்ல மாட்டேன்
நீ குளிக்கும் போது எட்டி எட்டி பார்க்க மாட்டேன்
நீ எச்சில் செய்த எதையும் நான் கேக்க மாட்டேன்

நீ ஒப்பனைகள் செய்யும் முன்பு பார்க்க மாட்டேன்
நீ கனவில் வந்தால் கூட கண்ணால் காண மாட்டேன்
என் சுத்தும் பூமி நீ தான் என்று சுத்த மாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்

நீ கேக்காமல் போனாலும் கத்தி சொல்வேன் 
பேபி ஐ... லவ்... யூ...
நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்வேன் 
பேபி ஐ... லவ்... யூ... ஒ... ஒ... ஒ...


உன் கன்னக்குழியை முத்தங்களால் வீங்க வைப்பேன்
உன் நெஞ்சு குழியில் மீசை முடி நட்டு வைப்பேன்
உன்னை உப்பு மூட்டை கட்டி கொண்டு தூங்க வைப்பேன்
அடி புன்னகைக்கும் சத்தத்தில் அலாரம் வைப்பேன்

அட சன்டே கூட காதலுக்கு வேலை வைப்பேன்
உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி செய்து வைப்பேன்
நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்

நீ கேக்காமல் போனாலும் கத்தி சொல்வேன் 
பேபி ஐ... லவ்... யூ...
நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்வேன் 
பேபி ஐ... லவ்... யூ... ஒ... ஒ... ஒ...


Popular Posts