Showing posts with label V. Elango. Show all posts
Showing posts with label V. Elango. Show all posts

Wednesday, April 8, 2020

Manadhai Thirudivittai - Manja Kaattu Maina

படம் : மனதை திருடிவிட்டாய் (2001)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : கார்த்திக், சாதனாசர்கம்
பாடல்வரிகள் : வி.இளங்கோ

Manadhai Thirudivittai (2001)



மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ள
அவ காதல் சொல்லி போனா

காதல் கலவரம் பூக்கும்
அது இரவினில் வெயிலும் தாக்கும்

பூக்கள் பொதுக்குழு கூட்டும்
நீ தலைமை தாங்க கேட்கும்

மஞ்ச காட்டு மைனா
உன்ன கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ளே
இவ காதல் சொல்லி போனா

கன்னியே காதலில்
முத்தங்கள் முதலீடு
இரவெல்லாம் லாபமே
இழப்பது கிடையாது

மாயனே மாயனே 
இது மன்மத கதை கேளாய்

என் சுவாசம் என்னிடம் இல்லை 

இது காதல் தேசத்தின் எல்லை

மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ள
அவ காதல் சொல்லி போனா
மஞ்ச காட்டு... யேயே... யேயேயேயே... 
மஞ்ச காட்டு... ஹேயே... யே...



ஆடை இருந்தது பார்வை நுழைந்தது
கண்களின் வெற்றியடி

இரவினில் அடிக்கடி உன்னால் நெருக்கடி
இருளுக்கு வெற்றியடா

கட்டுக்கடங்கவில்லை நிலைமை தான்
கட்டில் முழுக்க இனி வன்முறை தான்

ஓஓ... விட்டு கொடுத்துவிடு ஒரு முறைதான் 
கல்யாணம் என்பது வேண்டும்

மஞ்ச காட்டு... ஓஓயே... யே...யே...யே...
மஞ்ச காட்டு... ஓஓயே... யே... ஓயே... யே...
மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சி கொஞ்சி போனா



இதயம் துடிக்குது படையும் எடுக்குது
சடங்கை துவங்கிடவா

சேலையும் வருந்துது பதவியும் இழந்தது 
இடையில் தேர்தலினால்

கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு
வேகத்தடையும் ஒன்று இங்கிருக்கு

தடுத்து நிறுத்து இந்த விறுவிறுப்பு
பெண் நாணம் சொல்லுது பாரு

மஞ்ச காட்டு... ஓஓயே... ஒயே... யேயே...
மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ள
அவ காதல் சொல்லி போனா

காதல் கலவரம் பூக்கும்
அது இரவினில் வெயிலும் தாக்கும்

பூக்கள் பொதுக்குழு கூட்டும்
நீ தலைமை தாங்க கேட்கும்

மஞ்ச காட்டு மைனா
உன்ன கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ளே
இவ காதல் சொல்லி போனா


Popular Posts