Showing posts with label Savithri. Show all posts
Showing posts with label Savithri. Show all posts

Saturday, November 22, 2014

Isai - Isai Veesi

படம் : இசை (2014)
இசை : S.J. சூர்யா
பாடியவர் : சின்மயி
பாடல்வரிகள் : மதன்கார்க்கி


Image result for Isai tamil movie





இசை வீசி... நீ தேட

திசை மாறி... நான் ஓட
ஆசையாமல்... உலகம் பார்க்கும்
இலை ஒன்றை... நீ நீக்க
இமைக்காமல்... நான் பார்க்க
இழுத்தாயே... உயிரை கொஞ்சம்
ஆயிரம் கோடி ஆசை இங்கே
ஆயினும் எந்தன் நெஞ்சின் சத்தத்தை

இசை வீசி... நீ தேட

திசை மாறி... நான் ஓட
ஆசையாமல்... உலகம் பார்க்கும்
ஏன்...  எதனால்... புதிதாய் மயக்கம்
முழுதாய் தொலைந்தேன்
முதல் பார்வையிலே
இலை ஒன்றை... நீ நீக்க
இமைக்காமல்... நான் பார்க்க
இழுத்தாயே... உயிரை கொஞ்சம்


மனதின் குழியில்

துளிகள் பறித்து
உனது இசையில் பாடினேன்
கனவை கலைக்க
துளிகள் தெளிக்க
முகில்கள் தேடி ஒடினேன்
இசை வீசி... நீ தேட
திசை மாறி... நான் ஓட
ஆசையாமல்... உலகம் பார்க்கும்


நாணம் என்ற தோலை

நீ உரித்த வேலை
மனதின் துகிலை கலைந்தாயே
ஆடையற்ற என் நெஞ்சை
பார்வை கொண்டு பொர்த்தி
நெருப்பை அணைத்து பிணைத்து
உள்ளம் தனை கொள்ளை கொள்ள

இசை வீசி... நீ தேட

திசை மாறி... நான் ஓட
ஆசையாமல்... உலகம் பார்க்கும்
இலை ஒன்றை... நீ நீக்க
இமைக்காமல்... நான் பார்க்க
இழுத்தாயே... உயிரை கொஞ்சம்
மலர்கள் திறக்கும் ஒலிகள் பிடித்தாய்
இவளின் துடிப்பை பிடித்தாயடா
சிறகின் விரிப்பில் இசைகள் பறித்தாய்
இவளின் சிரிப்பும் பறித்தாயடா

Popular Posts