Showing posts with label Puratchi Nambi. Show all posts
Showing posts with label Puratchi Nambi. Show all posts

Sunday, January 1, 2017

Glassmates - Variya

ஆல்பம் :க்ளாஸ்மேட் (2015)
இசை :  ஜெஃப்ரே ஜோநாதன்
பாடியவர்: இஷான் வர்கிஷ்
பாடல் வரிகள் :  புரட்சி நம்பி


Image result for glassmates album song





ஓ... ஓத்தயடி பாதையில கொஞ்சம் வரீயா
ஏ... நெத்தியில தீப்பிடிக்க முத்தம் தரியா
உள்ளூக்குள்ள ஏதோ ஒரு போத ஏறுதே
கண்ணுக்குள்ள தானா சுகம் மழையும் தூறுதே
வரீயா... வரீயா... வரீயா... வரீயா...

ஏ... ஓத்தயடி பாதையில கொஞ்சம் வரீயா
ஏ... நெத்தியில தீப்பிடிக்க முத்தம் தரியா


மெத்தையில தூக்கம் இல்ல‌ மொத்த இடம் நீ இருக்க‌
தத்தி வரும் காத்தினில‌ உன் நெனப்பு கலந்துருக்கு
உன் விரலு கோத என் தல‌ முடியும் ஏங்குதே
ஒன்னு சேந்து போக‌ என் மனது உசுர வாங்குதே
நட்சத்திரம் ரசிச்சிருக்க நீயும் பக்கம் வேணும்
வாழ்கையெல்லாம் ருசிச்சிருக்க‌ உன் தொணயே போதும்
வரீயா...வரீயா... வரீயா...வரீயா...

ஓ.. ஓத்தயடி பாதையில கொஞ்சம் வரீயா
ஏ.. நெத்தியில தீப்பிடிக்க முத்தம் தரியா
உள்ளூக்குள்ள ஏதோ ஒரு போத ஏறுதே
கண்ணுக்குள்ள தானா சுகம் மழையும் தூறுதே
வரீயா... வரீயா... வரீயா... வரீயா...

Popular Posts