Showing posts with label Lakshmi Rai. Show all posts
Showing posts with label Lakshmi Rai. Show all posts

Sunday, October 7, 2012

தாம் தூம் - யாரோ மனதிலே


படம்: தாம் தூம் (2008)
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கிரிஷ், பாம்பே ஜெயஸ்ரீ
பாடலாசிரியர்: பா.விஜய்






வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே
சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே

யாரோ மனதிலே ஏனோ கனவிலே
நீயா உயிரிலே தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னைப் பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமையாகின்றதோ


வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே ஆ... ஹா..
சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே யே... ஹே...
நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே


மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயோ….  முழுமையாய்
நானோ….  வெறுமையாய்
நாமோ இனி சேர்வோமா
யாரோ மனதிலே ஏனோ கனவிலே

நீயா உயிரிலே தீயா தெரியலே


மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள் தான்
மிருதுவாய்ப் பேசியே என்னுள் வசித்தது உன் வார்த்தை தான்
கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா
வெந்நீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா
நானும் வெறும் கானலா


யாரோ.....  யாரோ.... மனதிலே
ஏனோ... ஏனோ... கனவிலே
ஓ நீயா... ஓ நீயா... உயிரிலே
தீயா... தீயா... தெரியலே

காற்று வந்து மூங்கில் என்னைப் பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமையாகின்றதோ



வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே ஆ... ஹா..
சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே ஆ... ஹா..
நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே

வலியே என் உயிர் வலியே..... ஊ.... ஊ.... ஊ.... ஊ.....
சகியே என் இளம் சகியே..... ஊ.... ஊ.... ஊ.... ஊ.....

வலியே என் உயிர் வலியே..... ஊ.... ஊ.... ஊ.... ஊ.....
சகியே என் இளம் சகியே..... ஊ.... ஊ.... ஊ.... ஊ.....

வலியே என் உயிர் வலியே....




Popular Posts