Showing posts with label Kuyili. Show all posts
Showing posts with label Kuyili. Show all posts

Sunday, October 21, 2012

Poovilangu - Kannil Etho Minnal

படம் : பூவிலங்கு (1984)
இசை : இளையராஜா
பாடியவர் : K.J.யேசுதாஸ் , S.ஜானகி
பாடல் வரி : வைரமுத்து



Image result for POOVILANGU




Download this MP3




கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு


சுட்டுவிரல் தொட்டுப்புட்டா வேர்வ வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக்கொள்ளுமே பக்கத்தில் வச்சா
பஞ்சும் நெருப்பும் பத்திக்கொள்ளுமே பக்கத்தில் வச்சா


கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு


என்ன சொல்லி விளக்கு எனக்கிது புதுசு
இடைவெளி இல்லாமே துடிக்குது மனசு


காணாதத கண்டு ஒடம்பு நூலாச்சு
இரு கண்ணுக்குள்ள தீ விழுந்தது போலாச்சு
காணாதத கண்டு ஒடம்பு நூலாச்சு
இரு கண்ணுக்குள்ள தீ விழுந்தது போலாச்சு
இன்னும் கொஞ்சம் கிட்ட வந்தா என்னாவது
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு


நெத்தி வேர்வ நனைச்சு பொட்டு கொஞ்சம் அழியும்
குங்குமத்து செவப்பே வெட்கம் போல வழியும்


அச்சப்பட்டு ஓடி வந்தேன் வீட்டுக்குள்ளே
அட அடை காக்க சேவலும் வந்தது கூட்டுக்குள்ளே
அச்சப்பட்டு ஓடி வந்தேன் வீட்டுக்குள்ளே
அட அடை காக்க சேவலும் வந்தது கூட்டுக்குள்ளே
பெண்மை இங்கே போட்டுக்கொள்ள தாப்பாள் இல்ல


கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு


சுட்டுவிரல் தொட்டுப்புட்டா வேர்வ வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக்கொள்ளுமே பக்கத்தில் வச்சா
பஞ்சும் நெருப்பும் பத்திக்கொள்ளுமே பக்கத்தில் வச்சா


கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு


காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு



Saturday, June 9, 2012

Poovilangu - Aathadi Paavadai

படம் : பூவிலங்கு (1984)
இசை : இளையராஜா
பாடியவர் : இளையராஜா
பாடல் வரி : வைரமுத்து


Image result for POOVILANGU





ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
... குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட....

அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக
உன் பாவாட பூவில் நான் காம்பாக
காம்பாக வந்தேன் வீம்பாக
உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே
ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே
அடி செவ்வாழையே...யே.. யே
உன் வீட்டு செவ்வாழை என் கைகள் பட்டாலே
குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே

ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
... குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ
அடி நாளெல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ
நழுவாதோ வந்து தழுவாதோ
நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான்
நீ இங்கு போடாதே பகல் வேஷம் தான்
இளம் பூஞ்சோலையே...யே...யே
உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ
ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்

ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
... குளிக்குது ரோசா நாத்து
... தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட

Popular Posts