படம் : அழகர்சாமியின் குதிரை (2011)
இசை : இளையராஜா
பாடியவர் : கார்த்திக், ஸ்ரேயா கோஷல்
பாடல் வரி : யுகபாரதி
பூவகேளு... காத்தக்கேளு...
பூவகேளு காத்தக்கேளு என்ன பத்தி சொல்லும்
மான கேளு மயில கேளு மால கட்ட சொல்லும்
தீராததே ஆச வேறேன்ன நான் பேச
என்னோடு நீ பாதி இல்லயே
நீ இல்லையேல் நான் பொம்மையே
எந்தன் உயிரும் நீயே நீயே
பூவகேளு காத்தக்கேளு என்ன பத்தி சொல்லும்
பூவகேளு... காத்தக்கேளு...
பூவகேளு காத்தக்கேளு என்ன பத்தி சொல்லும்
மூணு முத்து வெள்ளி முத்து
நான் முடிஞ்சு வச்சேன் முந்தாநேத்து
தாலிக்கட்ட நெந்துகிட்டு
நான் தவிச்சிருந்தேன் வழிய பாத்து
நீ போகும் வழியில்
நிழல் நானாக விழவா
தூங்காத விழியில்
துணை சேர்ந்தாயே மெதுவா
ஒன்னும் புரியாம தாளம் தட்டுறேனே
சொல்ல தெரியாம வாய கட்டுறேனே
ஆக மொத்தம் காதல் இது சரிதானே
பூவகேளு காத்தக்கேளு என்ன பத்தி சொல்லும்
மான கேளு மயில கேளு மால கட்ட சொல்லும்
பூவகேளு.... காத்தக்கேளு...
பூவகேளு காத்தக்கேளு என்ன பத்தி சொல்லும்
ஏறிடிச்சி காதல் பித்து
செவந்து போச்சு மல்லி மொட்டு
ஆச ரொம்ப முத்தி போச்சு
வா ஆடி பாப்போம் ஜல்லிகட்டு
வேண்டாத தனிமை
இத யாரோட உணர
தீண்டாத கொடுமை
சுடும் தீயாகி படர
சாதி என்ன சாதி தேவயில்ல மானே
காதலுக்கு தேவ அன்பு மட்டும் தானே
ஆக மொத்தம் காதல் இது சரிதானே
பூவகேளு காத்தக்கேளு என்ன பத்தி சொல்லும்
மான கேளு மயில கேளு மால கட்ட சொல்லும்
தீராததே ஆச வேறேன்ன நான் பேச
என்னோடு நீ பாதி இல்லயே
நீ இல்லையேல் நான் பொம்மையே
எந்தன் உயிரும் நீயே நீயே
பூவகேளு காத்தக்கேளு என்ன பத்தி சொல்லும்
பூவகேளு... காத்தக்கேளு...
பூவகேளு காத்தக்கேளு என்ன பத்தி சொல்லும்
இசை : இளையராஜா
பாடியவர் : கார்த்திக், ஸ்ரேயா கோஷல்
பாடல் வரி : யுகபாரதி
பூவகேளு காத்தக்கேளு என்ன பத்தி சொல்லும்
மான கேளு மயில கேளு மால கட்ட சொல்லும்
தீராததே ஆச வேறேன்ன நான் பேச
என்னோடு நீ பாதி இல்லயே
நீ இல்லையேல் நான் பொம்மையே
எந்தன் உயிரும் நீயே நீயே
பூவகேளு காத்தக்கேளு என்ன பத்தி சொல்லும்
பூவகேளு... காத்தக்கேளு...
பூவகேளு காத்தக்கேளு என்ன பத்தி சொல்லும்
மூணு முத்து வெள்ளி முத்து
நான் முடிஞ்சு வச்சேன் முந்தாநேத்து
தாலிக்கட்ட நெந்துகிட்டு
நான் தவிச்சிருந்தேன் வழிய பாத்து
நீ போகும் வழியில்
நிழல் நானாக விழவா
தூங்காத விழியில்
துணை சேர்ந்தாயே மெதுவா
ஒன்னும் புரியாம தாளம் தட்டுறேனே
சொல்ல தெரியாம வாய கட்டுறேனே
ஆக மொத்தம் காதல் இது சரிதானே
பூவகேளு காத்தக்கேளு என்ன பத்தி சொல்லும்
மான கேளு மயில கேளு மால கட்ட சொல்லும்
பூவகேளு.... காத்தக்கேளு...
பூவகேளு காத்தக்கேளு என்ன பத்தி சொல்லும்
ஏறிடிச்சி காதல் பித்து
செவந்து போச்சு மல்லி மொட்டு
ஆச ரொம்ப முத்தி போச்சு
வா ஆடி பாப்போம் ஜல்லிகட்டு
வேண்டாத தனிமை
இத யாரோட உணர
தீண்டாத கொடுமை
சுடும் தீயாகி படர
சாதி என்ன சாதி தேவயில்ல மானே
காதலுக்கு தேவ அன்பு மட்டும் தானே
ஆக மொத்தம் காதல் இது சரிதானே
பூவகேளு காத்தக்கேளு என்ன பத்தி சொல்லும்
மான கேளு மயில கேளு மால கட்ட சொல்லும்
தீராததே ஆச வேறேன்ன நான் பேச
என்னோடு நீ பாதி இல்லயே
நீ இல்லையேல் நான் பொம்மையே
எந்தன் உயிரும் நீயே நீயே
பூவகேளு காத்தக்கேளு என்ன பத்தி சொல்லும்
பூவகேளு... காத்தக்கேளு...
பூவகேளு காத்தக்கேளு என்ன பத்தி சொல்லும்