படம் : சீவலப்பேரி பாண்டி (1994)
இசை : ஆதித்யன்
பாடியவர்கள் : ராஜகோபால், P.G. ஸ்ரீகாந்த், சுஜாதா
பாடல்வரிகள்: வைரமுத்து
கெழக்கு செவக்கையில...
கெழக்கு செவக்கையில
கீர அறுக்கையில...
நான் கீர அறுக்கையில
அந்த கரும்பு கடிக்கையில...
அந்த கரும்பு கடிக்கையில...
நான் பழச நெனக்கையில
பல் அருவா பட்டுடுச்சே
சபாஷ் கோனாரே...
கெழக்கு செவக்கையில
கீர அறுக்கையில
அந்த கரும்பு கடிக்கையில
நான் பழச நெனக்கையில
பல் அருவா பட்டுடுச்சே
மீச வெட்டருவா
என் ஆச சுட்டுருமா
உன் வேஷம் கலஞ்சிருமா
நான் நேசம் நெனக்கையிலே
நெஞ்சுறுகி போயிருச்சே
நெஞ்சுறுகி போயிருச்சே
மனசு ஆறலயே
என் கோபம் தீரலயே
நம் வாழ்வும் மாறலையே
உன் முகத்த பார்க்கையிலே
என் துன்பம் பறந்திருச்சே
ராசா மாறிடனும்
என் பாசம் புரிஞ்சிக்கனும்
புது பாத பாத்துகனும்
நல்ல திசையில் நடக்கையிலே
எதிர் காலம் பொறந்திடுமே
எதிர் காலம் பொறந்திடுமே
வாழ்க்க நாடகமா
என் பொறப்பு பொய் கணக்கா
தினந்தோரம் வெறும் கனவா
என் விதிய எழுதயிலே
அந்த சாமியும் ஒறங்கியதே
அய்யா கலங்காதே
சூரியன் ஒடையாதே
ஊர் வஞ்சம் நெலைக்காதே
நீயுள மட்டும் தான்
இந்த உசுரும் போகாதே
இந்த உசுரும் போகாதே
இசை : ஆதித்யன்
பாடியவர்கள் : ராஜகோபால், P.G. ஸ்ரீகாந்த், சுஜாதா
பாடல்வரிகள்: வைரமுத்து
கெழக்கு செவக்கையில...
கெழக்கு செவக்கையில
கீர அறுக்கையில...
நான் கீர அறுக்கையில
அந்த கரும்பு கடிக்கையில...
அந்த கரும்பு கடிக்கையில...
நான் பழச நெனக்கையில
பல் அருவா பட்டுடுச்சே
சபாஷ் கோனாரே...
கெழக்கு செவக்கையில
கீர அறுக்கையில
அந்த கரும்பு கடிக்கையில
நான் பழச நெனக்கையில
பல் அருவா பட்டுடுச்சே
மீச வெட்டருவா
என் ஆச சுட்டுருமா
உன் வேஷம் கலஞ்சிருமா
நான் நேசம் நெனக்கையிலே
நெஞ்சுறுகி போயிருச்சே
நெஞ்சுறுகி போயிருச்சே
மனசு ஆறலயே
என் கோபம் தீரலயே
நம் வாழ்வும் மாறலையே
உன் முகத்த பார்க்கையிலே
என் துன்பம் பறந்திருச்சே
ராசா மாறிடனும்
என் பாசம் புரிஞ்சிக்கனும்
புது பாத பாத்துகனும்
நல்ல திசையில் நடக்கையிலே
எதிர் காலம் பொறந்திடுமே
எதிர் காலம் பொறந்திடுமே
வாழ்க்க நாடகமா
என் பொறப்பு பொய் கணக்கா
தினந்தோரம் வெறும் கனவா
என் விதிய எழுதயிலே
அந்த சாமியும் ஒறங்கியதே
அய்யா கலங்காதே
சூரியன் ஒடையாதே
ஊர் வஞ்சம் நெலைக்காதே
நீயுள மட்டும் தான்
இந்த உசுரும் போகாதே
இந்த உசுரும் போகாதே