படம் : பரியேறும் பெருமாள் (2018)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள் : புளியங்குளம் வேல்மயில், புளியங்குளம் கண்ணன்
பாடல்வரிகள் : பெருமாள் வாத்தியார்
ஐயா வணக்கம் வணக்கமுங்க பாசமுள்ள சபையோரே
வணக்கம் வணக்கமுங்க பாசமுள்ள சபையோரே
கூடும் பெரியோரே குணமுள்ள தாய்மாரே
கும்பிட்டோம் கும்பிட்டோம் கோடி வணக்கமுங்க... ஆமா
கும்பிட்டோம் கும்பிட்டோம் கோடி வணக்கமுங்க
ஐயா வணக்கம் வணக்கமுங்க பாசமுள்ள சபையோரே
வணக்கம் வணக்கமுங்க பாசமுள்ள சபையோரே
கூடும் பெரியாரே குணமுள்ள தாய்மாரே

ஐயா தூத்துக்குடி மாவட்டமாம் சிறுவைகுண்டம் தாலுகாவாம்
தூத்துக்குடி மாவட்டமாம் சிறுவைகுண்டம் தாலுகாவாம்
கருங்குளம் பக்கத்தில அழகான புளியங்குளம்
கருங்குளம் பக்கத்தில அழகான புளியங்குளம்
நாங்கள் பிறந்த ஊர் கனவோடு வாழும் ஊர்... ஆமா
நாங்கள் பிறந்த ஊர் கனவோடு வாழும் ஊர்

ஐயா எந்தன் பேரு பரியங்க என் குருவு பேரு ஆர்க்காருங்க
எந்தன் பேரு பரியங்க என் குருவு பேரு ஆர்க்காருங்க
பக்கபாட்டு சேகர் ஜெகன் விஜய கண்ணனுங்க
பக்கபாட்டு சேகர் ஜெகன் விஜய கண்ணனுங்க
நாங்க உள்ளத சொல்லருமுங்க ஒத்து கொள்ள வேணுமுங்க
உள்ளத சொல்லருமுங்க ஒத்து கொள்ள வேணுமுங்க

ஐயா ஆடுகின்ற ஆடலிலும் பாடுகின்ற பாடலிலும்
ஆடுகின்ற ஆடலிலும் பாடுகின்ற பாடலிலும்
சொல்லில் கோவம் கூடி இருக்கலாம்
சொல்லில் கோவம் கூடி இருக்கலாம்
நல்ல நண்பனை போல நீங்க கேட்டு கொள்ள வேணுமுங்க
உங்க நண்பனை போல நீங்க கேட்டு கொள்ள வேணுமுங்க

அப்பாடா...