படம் : சார்லி சாப்ளின் 2 (2018)
இசை : அம்ரிஷ்
பாடியவர்கள் : செந்தில் கணேஷ், ராஜ லெட்சுமி
பாடல்வரிகள் : செல்ல தங்கய்யா
ஏ.. சின்ன மச்சான்... என்ன புள்ள
செவத்த மச்சான்... சொல்லு புள்ள
என் செவத்த மச்சான்... அடி சொல்லு புள்ள
ஏ.. சின்ன மச்சான்... என்ன புள்ள
செவத்த மச்சான்... சொல்லு புள்ள
என் செவத்த மச்சான்... என்ன சொல்லு புள்ள
ஊருக்குள்ளே ஒங்கள ஏசுறாக...
தெனம் ஒன்னா ரெண்டா சொல்லி பேசுறாக...
நம்ம ஊருக்குள்ளே ஒங்கள ஏசுறாக...
ஒன்னா ரெண்டா சொல்லி பேசுறாக...
ஏ.. சின்ன புள்ள... என்ன மச்சான்
செவத்த புள்ள... சொல்லு மச்சான்
அடி செவத்த புள்ள... என்ன சொல்லு மச்சான்
யாரு யாரு என்ன பேசுனாக
அடி என்னவெல்லாம் சொல்லி ஏசுனாக
இங்க யாரு யாரு என்ன பேசுனாக
அடி என்னவெல்லாம் சொல்லி ஏசுனாக
ஆ.. ஆச மச்சான்... என்ன புள்ள
அழகு மச்சான்... சொல்லு புள்ள
என் அழகு மச்சான்... என்ன சொல்லு புள்ள
ஆண்டிப்பட்டி அனிதா யாரு மச்சான்
இது அக்கம் பக்கம் பேசும் பேச்சு மச்சான்
ஆ.. அத்த புள்ள... என்ன மச்சான்
அழகு புள்ள... சொல்லு மச்சான்
என் அழகு புள்ள... என்ன சொல்லு மச்சான்
ஆண்டிப்பட்டி அனிதா அக்கா பொண்ணு
அவ ஐஞ்சாங்ளாஸு படிக்கும் சின்ன பொண்ணு
ஹோ... செல்ல மச்சான்... என்ன புள்ள
நல்ல மச்சான்... சொல்லு புள்ள
ரொம்ப நல்ல மச்சான்... அடி சொல்லு புள்ள
செல் போனுல பார்த்தேன் பேரு மச்சான்
அந்த சிறுக்கி மவ சத்யா யாரு மச்சான்
ஹோ... கட்ட புள்ள... என்ன மச்சான்
கருத்த புள்ள... ஹேய்
முடி கருத்த புள்ள... சொல்லு மச்சான்
சத்தியமா சொல்லுறேன் கேளு புள்ள...
அந்த சத்யா தான் என் உயிர் தோழன் புள்ள
ம்.. நேச மச்சான்... என்ன புள்ள
பாச மச்சான்... சொல்லு புள்ள
என் ஆச மச்சான்... அடி சொல்லு புள்ள
தூங்கயிலும் தேவினு சொல்லுறீக
என்ன ஏங்க வச்சு ஏன் மச்சான் கொல்லுறீக
ம்... மாமன் புள்ள... என்ன மச்சான்
மனசுக்குள்ள... சொல்லு மச்சான்
என் மனசுக்குள்ள... என்ன சொல்லு மச்சான்
கருமாரி தேவியதான் நெனச்சிருக்கேன்
நம்ம கல்யாண தேதியதான் குறிச்சிருக்கேன்
இசை : அம்ரிஷ்
பாடியவர்கள் : செந்தில் கணேஷ், ராஜ லெட்சுமி
பாடல்வரிகள் : செல்ல தங்கய்யா
ஏ.. சின்ன மச்சான்... என்ன புள்ள
செவத்த மச்சான்... சொல்லு புள்ள
என் செவத்த மச்சான்... அடி சொல்லு புள்ள
ஏ.. சின்ன மச்சான்... என்ன புள்ள
செவத்த மச்சான்... சொல்லு புள்ள
என் செவத்த மச்சான்... என்ன சொல்லு புள்ள
ஊருக்குள்ளே ஒங்கள ஏசுறாக...
தெனம் ஒன்னா ரெண்டா சொல்லி பேசுறாக...
நம்ம ஊருக்குள்ளே ஒங்கள ஏசுறாக...
ஒன்னா ரெண்டா சொல்லி பேசுறாக...
ஏ.. சின்ன புள்ள... என்ன மச்சான்
செவத்த புள்ள... சொல்லு மச்சான்
அடி செவத்த புள்ள... என்ன சொல்லு மச்சான்
யாரு யாரு என்ன பேசுனாக
அடி என்னவெல்லாம் சொல்லி ஏசுனாக
இங்க யாரு யாரு என்ன பேசுனாக
அடி என்னவெல்லாம் சொல்லி ஏசுனாக
ஆ.. ஆச மச்சான்... என்ன புள்ள
அழகு மச்சான்... சொல்லு புள்ள
என் அழகு மச்சான்... என்ன சொல்லு புள்ள
ஆண்டிப்பட்டி அனிதா யாரு மச்சான்
இது அக்கம் பக்கம் பேசும் பேச்சு மச்சான்
ஆ.. அத்த புள்ள... என்ன மச்சான்
அழகு புள்ள... சொல்லு மச்சான்
என் அழகு புள்ள... என்ன சொல்லு மச்சான்
ஆண்டிப்பட்டி அனிதா அக்கா பொண்ணு
அவ ஐஞ்சாங்ளாஸு படிக்கும் சின்ன பொண்ணு
ஹோ... செல்ல மச்சான்... என்ன புள்ள
நல்ல மச்சான்... சொல்லு புள்ள
ரொம்ப நல்ல மச்சான்... அடி சொல்லு புள்ள
செல் போனுல பார்த்தேன் பேரு மச்சான்
அந்த சிறுக்கி மவ சத்யா யாரு மச்சான்
ஹோ... கட்ட புள்ள... என்ன மச்சான்
கருத்த புள்ள... ஹேய்
முடி கருத்த புள்ள... சொல்லு மச்சான்
சத்தியமா சொல்லுறேன் கேளு புள்ள...
அந்த சத்யா தான் என் உயிர் தோழன் புள்ள
ம்.. நேச மச்சான்... என்ன புள்ள
பாச மச்சான்... சொல்லு புள்ள
என் ஆச மச்சான்... அடி சொல்லு புள்ள
தூங்கயிலும் தேவினு சொல்லுறீக
என்ன ஏங்க வச்சு ஏன் மச்சான் கொல்லுறீக
ம்... மாமன் புள்ள... என்ன மச்சான்
மனசுக்குள்ள... சொல்லு மச்சான்
என் மனசுக்குள்ள... என்ன சொல்லு மச்சான்
கருமாரி தேவியதான் நெனச்சிருக்கேன்
நம்ம கல்யாண தேதியதான் குறிச்சிருக்கேன்