படம் : அருவி (2017)
இசை : வேதாத் பரத்வாஜ், பிந்து மாலினி
பாடியவர் : வேதாத் பரத்வாஜ், பிந்து மாலினி, ப்ரனிதி ப்ரவீன் குமார், நாராயணசாமி
பாடல் வரி: குட்டி ரேவதி
குக்கூட்டி குன்னாட்டி
கொழு கட்ட கொழுக்கட்ட
குட்டி குட்டி கொழுக்கட்ட
குடுத்து குடுத்து திண்ணாக்க
இனிக்கும் வாழ்க்க கொழுக்கட்ட
குக்கூட்டி குன்னாட்டி
குட்டி கொழுக்கட்ட வளந்தாச்சே
சீனி சக்கர இனிப்பாச்சே
சிட்டு குருவி குடும்பத்துல
கொட்டும் அருவி கலந்தாச்சே
குக்கூட்டி குன்னாட்டி
ஆலமரத்துல ஏறாத
மாங்காய பறிக்காத
மாங்கா மரத்துல ஏறாத
தேங்காய பறிக்காத
குக்கூட்டி குன்னாட்டி
உன் பாதம் பூவாகும்
உன் பார்வ நீர் தூவும்
ஒரு கண்ணாலே சூரியனே... நீ தானே
மறு கண்ணாலே மாமழையே... நீ தானே
வந்தாயே என் சேயாக
என் தாயும் அது நீயாக
ஏழ-னு நெனையாதே
என் சாமி நீ தானே
ஏதேதோ தீராம நீ தந்த...
ஏதேதோ கேளாமா நீ தந்த...
வரமே ஆசையில் மனமே
தினமே வாழ்வேன் உயிரே
இசை : வேதாத் பரத்வாஜ், பிந்து மாலினி
பாடியவர் : வேதாத் பரத்வாஜ், பிந்து மாலினி, ப்ரனிதி ப்ரவீன் குமார், நாராயணசாமி
பாடல் வரி: குட்டி ரேவதி
குக்கூட்டி குன்னாட்டி
கொழு கட்ட கொழுக்கட்ட
குட்டி குட்டி கொழுக்கட்ட
குடுத்து குடுத்து திண்ணாக்க
இனிக்கும் வாழ்க்க கொழுக்கட்ட
குக்கூட்டி குன்னாட்டி
குட்டி கொழுக்கட்ட வளந்தாச்சே
சீனி சக்கர இனிப்பாச்சே
சிட்டு குருவி குடும்பத்துல
கொட்டும் அருவி கலந்தாச்சே
குக்கூட்டி குன்னாட்டி
ஆலமரத்துல ஏறாத
மாங்காய பறிக்காத
மாங்கா மரத்துல ஏறாத
தேங்காய பறிக்காத
குக்கூட்டி குன்னாட்டி
உன் பாதம் பூவாகும்
உன் பார்வ நீர் தூவும்
ஒரு கண்ணாலே சூரியனே... நீ தானே
மறு கண்ணாலே மாமழையே... நீ தானே
வந்தாயே என் சேயாக
என் தாயும் அது நீயாக
ஏழ-னு நெனையாதே
என் சாமி நீ தானே
ஏதேதோ தீராம நீ தந்த...
ஏதேதோ கேளாமா நீ தந்த...
வரமே ஆசையில் மனமே
தினமே வாழ்வேன் உயிரே