படம்: றெக்க (2016)
இசை: D. இமான்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல்
பாடல்வரிகள்: யுகபாரதி
கண்ண காட்டு போதும்
நிழலாககூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஓட்டுறியே உசுர நீ... நீ...
நிச்சயமாகல... சம்மந்தம் போடல...
அப்பவுமே ஓறவு நீ... நீ...
அன்புல வெத வெதைச்சு என்ன நீ பறிச்சாயே…
கண்ண காட்டு போதும்
நிழலாககூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஓட்டுறியே உசுர நீ... நீ...
நிச்சயமாகல... சம்மந்தம் போடல...
அப்பவுமே ஓறவு நீ... நீ...
அன்புல வெத வெதைச்சு என்ன நீ பறிச்சாயே…
நெஞ்சுல பூமழைய
சிந்துற ஒன் நெனப்பு என்ன தூக்குதே...
எப்பவும் யோசனையை
முட்டுற ஒன் சிரிப்பு குத்தி சாய்க்குதே...
வக்கணையா நீயும் பேச
நா வாயடைச்சு போகுறேன்
வெட்டவெளி பாத நானும்
ஒன் வீட்டை வந்து சேருரேன்
சிறு சொல்லுல உறியடிச்சு என்ன நீ சாய்ச்ச..
சக்கர வெயில் அடிச்சு சட்டுனு ஓச்ச
றெக்கயும் மொளைச்சுடுச்சு கேட்டுக்க கிளி பேச்சு…
கண்ண காட்டு போதும்
நிழலாககூட வாரேன் ஓஹோ... ஓஓ
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்.. ஓஹோ
ஓ... தொட்டதும் கைகளுல
ஓட்டுற ஒன் கருப்பு என்ன மாத்துதே
ஒட்டடை போல என தட்டிடும்
ஒன் அழகு வித்த காட்டுதே
தொல்லைகளை கூட்டினாலும்
நீ தூரம் நின்னா தாங்கல
கட்டிலிடும் ஆசையால
என் கண்ணு ரெண்டும் தூங்கல
உன்ன கண்டதும் மனசுக்குள்ள எத்தனை கூத்து
சொல்லவும் முடியவில்லை சூட்டையும் ஆத்து
உன்ன என் உசுருக்குள்ள வெக்கணும் அட காத்து...
கண்ண காட்டு போதும்
நிழலாககூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
இசை: D. இமான்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல்
பாடல்வரிகள்: யுகபாரதி
கண்ண காட்டு போதும்
நிழலாககூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஓட்டுறியே உசுர நீ... நீ...
நிச்சயமாகல... சம்மந்தம் போடல...
அப்பவுமே ஓறவு நீ... நீ...
அன்புல வெத வெதைச்சு என்ன நீ பறிச்சாயே…
கண்ண காட்டு போதும்
நிழலாககூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஓட்டுறியே உசுர நீ... நீ...
நிச்சயமாகல... சம்மந்தம் போடல...
அப்பவுமே ஓறவு நீ... நீ...
அன்புல வெத வெதைச்சு என்ன நீ பறிச்சாயே…
நெஞ்சுல பூமழைய
சிந்துற ஒன் நெனப்பு என்ன தூக்குதே...
எப்பவும் யோசனையை
முட்டுற ஒன் சிரிப்பு குத்தி சாய்க்குதே...
வக்கணையா நீயும் பேச
நா வாயடைச்சு போகுறேன்
வெட்டவெளி பாத நானும்
ஒன் வீட்டை வந்து சேருரேன்
சிறு சொல்லுல உறியடிச்சு என்ன நீ சாய்ச்ச..
சக்கர வெயில் அடிச்சு சட்டுனு ஓச்ச
றெக்கயும் மொளைச்சுடுச்சு கேட்டுக்க கிளி பேச்சு…
கண்ண காட்டு போதும்
நிழலாககூட வாரேன் ஓஹோ... ஓஓ
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்.. ஓஹோ
ஓ... தொட்டதும் கைகளுல
ஓட்டுற ஒன் கருப்பு என்ன மாத்துதே
ஒட்டடை போல என தட்டிடும்
ஒன் அழகு வித்த காட்டுதே
தொல்லைகளை கூட்டினாலும்
நீ தூரம் நின்னா தாங்கல
கட்டிலிடும் ஆசையால
என் கண்ணு ரெண்டும் தூங்கல
உன்ன கண்டதும் மனசுக்குள்ள எத்தனை கூத்து
சொல்லவும் முடியவில்லை சூட்டையும் ஆத்து
உன்ன என் உசுருக்குள்ள வெக்கணும் அட காத்து...
கண்ண காட்டு போதும்
நிழலாககூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்