Monday, March 28, 2016

Romio Juliet - Kangal Thirakum

படம்: ரோமியோ ஜுலியட் (2015)
இசை: D. இமான்
பாடியவர்: சைந்தவி
பாடல்வரிகள்: தாமரை




கண்கள் திறக்கும் எந்தன் மனமே
எங்கு நீ தூங்கி கிடந்தாய்
காதல் துளிர்க்கும் இந்த நொடியே
எங்கு நீ உறைந்திருந்தாய்

இதயம் தன் போக்கிலே அவன் பின்னே போக
உடலோ ஒர் கூடென இவன் முன்னே வாழ
இரண்டாகி நானும் சாக
உயிரே எனை மீண்டும் இணைவாயா நான் கேட்கின்றேன்
தவறை உணர்ந்தேனே நீயின்றி நான் உதிர்கின்றேன்


கண்கள் திறக்கும் எந்தன் மனமே
எங்கு நீ தூங்கி கிடந்தாய்
காதல் துளிர்க்கும் இந்த நொடியே
எங்கு நீ உறைந்திருந்தாய்

இதயம் தன் போக்கிலே அவன் பின்னே போக
உடலோ ஒர் கூடென இவன் முன்னே வாழ
இரண்டாகி நானும் சாக
உயிரே எனை மீண்டும் இணைவாயா நான் கேட்கின்றேன்
தவறை உணர்ந்தேனே நீயின்றி நான் உதிர்கின்றேன்

Popular Posts