படம்: இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013)
இசை: சித்தார்த் விபின்
பாடியவர்: நரேஷ் ஐயர்
பாடல்வரிகள்: மதன் கார்க்கி
லவ் பண்ணுன பொண்ணு விட்டுட்டு போயிட்டா
அவள வெறுப்பேத்தாம அவளுக்காக
ஒரு நிமிசம் ப்ரே பண்ணுங்கடா
அவளோட பேரன்ஸ்க்காக ப்ரே பண்ணுங்கடா
அவ புருஷனுக்காக ப்ரே பண்ணுங்கடா
அவ புள்ளிக்குட்டிக்களுக்கும் சேத்து ப்ரே பண்ணுங்கடா
ப்ரே பண்ணுங்க...
ஓம் போக ஓம் போக ஓம் மதத ஓம் ஜனக
ஓம் பொண்ணே ஒனக்கா தான்
ஒன் தவிர ஒன் தவிர ஒன் பேர் முன்னால
தெனம் ப்ரே பண்ணுவேன்
ஓம் ஸ்வாகா மாகா ங்கொக்கா மொக்கா
பொண்ணே ஒனக்காகத் தான்
தெனம் ப்ரே பண்ணுவேன் ங்கொக்கா... மொக்கா...
உன் செல்ஃபோனுல பேலன்ஸ் மறஞ்சிடும்டி
உன் லேப்டாப் எல்லாம் வைரஸ் நெறஞ்சிடும்டி
உன் ஏடிஎம் கார்ட் ரெண்டும் தொலைஞ்சிடும்டி
அது கிடைச்சாலும் பின் நம்பர் மறந்திட ப்ரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் நான் ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்
காலேஜ் பசங்கெல்லாம் ஆண்டினு அழைக்க
வேண்டி ப்ரே பண்ணுவேன்
டிரெய்னேஜ் குழியில நீ விழுந்து குளிக்க
தோண்டி ப்ரே பண்ணுவேன்
தூங்க போனா தூங்க முடியாம தான்
கொசு புடிங்கிட ப்ரே பண்ணுவேன்
அதையும் மீறி நீயும் தூங்க போனா
பவர் ஸ்டார் கனவில் வந்து டான்ஸ் ஆட ப்ரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் நான் ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்
ஒன் பெஸ்ட் ஃப்ரெண்டுக்கு அழகான புருஷன்
கிடைக்க ப்ரே பண்ணுவேன்
வழுக்க தலையோட உனக்கொரு புருஷன்
கிடைக்க ப்ரே பண்ணுவேன்
பொண்ணுங்க பத்து நீயும் பெத்து போட
நான் சத்தியமா ப்ரே பண்ணுவேன்
அந்த பத்தும் லவ் பண்ணாமலே
என்ன போல மாப்பிளய நீயும் தேட ப்ரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் அங்க ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்
நீ பைக்குல போனா போலீஸ் நிறுத்துனும்டி
நீ ஜாக்கிங் போனா நாய் தொறத்தனும்டி
ஒன் கேர்ள் ப்ரண்ட்ஸ் எல்லாம் பேயா மாறனும்டி
ஒன் பாய் ப்ரண்டெல்லாம் கேயா மாறத்தான் ப்ரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் நான் ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்
ப்ரே பண்ணுவேன்.... ப்ரே பண்ணுவேன்....
ப்ரே பண்ணுவேன்.... ப்ரே பண்ணுவேன்....
ப்ரே பண்ணுவேன்.... ப்ரே பண்ணுவேன்....
ப்ரே பண்ணுவேன்.... ப்ரே பண்ணுவேன்....
ப்ரே பண்ணுவேன்....
இசை: சித்தார்த் விபின்
பாடியவர்: நரேஷ் ஐயர்
பாடல்வரிகள்: மதன் கார்க்கி
லவ் பண்ணுன பொண்ணு விட்டுட்டு போயிட்டா
அவள வெறுப்பேத்தாம அவளுக்காக
ஒரு நிமிசம் ப்ரே பண்ணுங்கடா
அவளோட பேரன்ஸ்க்காக ப்ரே பண்ணுங்கடா
அவ புருஷனுக்காக ப்ரே பண்ணுங்கடா
அவ புள்ளிக்குட்டிக்களுக்கும் சேத்து ப்ரே பண்ணுங்கடா
ப்ரே பண்ணுங்க...
ஓம் போக ஓம் போக ஓம் மதத ஓம் ஜனக
ஓம் பொண்ணே ஒனக்கா தான்
ஒன் தவிர ஒன் தவிர ஒன் பேர் முன்னால
தெனம் ப்ரே பண்ணுவேன்
ஓம் ஸ்வாகா மாகா ங்கொக்கா மொக்கா
பொண்ணே ஒனக்காகத் தான்
தெனம் ப்ரே பண்ணுவேன் ங்கொக்கா... மொக்கா...
உன் செல்ஃபோனுல பேலன்ஸ் மறஞ்சிடும்டி
உன் லேப்டாப் எல்லாம் வைரஸ் நெறஞ்சிடும்டி
உன் ஏடிஎம் கார்ட் ரெண்டும் தொலைஞ்சிடும்டி
அது கிடைச்சாலும் பின் நம்பர் மறந்திட ப்ரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் நான் ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்
காலேஜ் பசங்கெல்லாம் ஆண்டினு அழைக்க
வேண்டி ப்ரே பண்ணுவேன்
டிரெய்னேஜ் குழியில நீ விழுந்து குளிக்க
தோண்டி ப்ரே பண்ணுவேன்
தூங்க போனா தூங்க முடியாம தான்
கொசு புடிங்கிட ப்ரே பண்ணுவேன்
அதையும் மீறி நீயும் தூங்க போனா
பவர் ஸ்டார் கனவில் வந்து டான்ஸ் ஆட ப்ரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் நான் ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்
ஒன் பெஸ்ட் ஃப்ரெண்டுக்கு அழகான புருஷன்
கிடைக்க ப்ரே பண்ணுவேன்
வழுக்க தலையோட உனக்கொரு புருஷன்
கிடைக்க ப்ரே பண்ணுவேன்
பொண்ணுங்க பத்து நீயும் பெத்து போட
நான் சத்தியமா ப்ரே பண்ணுவேன்
அந்த பத்தும் லவ் பண்ணாமலே
என்ன போல மாப்பிளய நீயும் தேட ப்ரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் அங்க ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்
நீ பைக்குல போனா போலீஸ் நிறுத்துனும்டி
நீ ஜாக்கிங் போனா நாய் தொறத்தனும்டி
ஒன் கேர்ள் ப்ரண்ட்ஸ் எல்லாம் பேயா மாறனும்டி
ஒன் பாய் ப்ரண்டெல்லாம் கேயா மாறத்தான் ப்ரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் நான் ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்
ப்ரே பண்ணுவேன்.... ப்ரே பண்ணுவேன்....
ப்ரே பண்ணுவேன்.... ப்ரே பண்ணுவேன்....
ப்ரே பண்ணுவேன்.... ப்ரே பண்ணுவேன்....
ப்ரே பண்ணுவேன்.... ப்ரே பண்ணுவேன்....
ப்ரே பண்ணுவேன்....