படம்: நினைவுச்சின்னம் (1989)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள்: கங்கைஅமரன்
வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
பந்தல் ஒண்ணு போட்டா போதுமா
பொண்ணு கிண்ணு வேணாமா...
பந்தல் ஒண்ணு போட்டா போதுமா
பொண்ணு கிண்ணு வேணாமா...
பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாம நானேதம்மா
பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாம நானேதம்மா
ஹோய்... வைகாசி... நெருங்கி வரும்...
வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
மாப்பிள்ள நீயில்லாம மல்லிகை வாசமா
தேடி நான் பாடும்போது தென்றலும் வீசுமா
ராத்திரி நீயில்லாம தூங்கத் தான் கூடுமா
ம்ம்ஹ்ம்ம்...
பாயில சாஞ்சும் கூட கண்ணுதான் மூடுமா
வாலிபத்தின் ஆசை வந்தா எல்லாருக்கும் வேதன
எட்டி நின்னு பேசு ராசா என்னத்துக்கு சோதன
ஒன்னோடு நான் ஒண்ணாகச் சேர
நாள எண்ணி தவிக்கிறேன்
வாடி புள்ள அணைக்கிறேன்
வைகாசி... நெருங்கி வரும்...
வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
வாங்குவேன் கூரச்சேல நல்லதோர் நாளில
தாலி தான் மேல ஏற தங்கம் என் தோளில
பால் பழம் நானும் ஏந்தி நீயுள்ள ரூம்முல
பார்த்து நான் வாரபோது என் மனம் தாங்கல
பால் பழம் தேவை இல்ல நீயிருக்கும் போதில
பாத்து பசி ஆறவில்ல வேற ஏதும் தோணல
ஒண்ணுக்கொண்ணு ஏதேதோ பேசி
ஓரையெல்லாம் மறக்கணும்
மாரிலேதான் கெடக்கணும்
வைகாசி... நெருங்கி வரும்...
வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
ஹோய்... வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
பந்தல் ஒண்ணு போட்டா போதுமா
பொண்ணு கிண்ணு வேணாமா...
பந்தல் ஒண்ணு போட்டா போதுமா
பொண்ணு கிண்ணு வேணாமா...
பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாம நானேதம்மா
பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாம நானேதம்மா
ஹோய்... வைகாசி... நெருங்கி வரும்...
வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள்: கங்கைஅமரன்
வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
பந்தல் ஒண்ணு போட்டா போதுமா
பொண்ணு கிண்ணு வேணாமா...
பந்தல் ஒண்ணு போட்டா போதுமா
பொண்ணு கிண்ணு வேணாமா...
பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாம நானேதம்மா
பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாம நானேதம்மா
ஹோய்... வைகாசி... நெருங்கி வரும்...
வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
மாப்பிள்ள நீயில்லாம மல்லிகை வாசமா
தேடி நான் பாடும்போது தென்றலும் வீசுமா
ராத்திரி நீயில்லாம தூங்கத் தான் கூடுமா
ம்ம்ஹ்ம்ம்...
பாயில சாஞ்சும் கூட கண்ணுதான் மூடுமா
வாலிபத்தின் ஆசை வந்தா எல்லாருக்கும் வேதன
எட்டி நின்னு பேசு ராசா என்னத்துக்கு சோதன
ஒன்னோடு நான் ஒண்ணாகச் சேர
நாள எண்ணி தவிக்கிறேன்
வாடி புள்ள அணைக்கிறேன்
வைகாசி... நெருங்கி வரும்...
வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
வாங்குவேன் கூரச்சேல நல்லதோர் நாளில
தாலி தான் மேல ஏற தங்கம் என் தோளில
பால் பழம் நானும் ஏந்தி நீயுள்ள ரூம்முல
பார்த்து நான் வாரபோது என் மனம் தாங்கல
பால் பழம் தேவை இல்ல நீயிருக்கும் போதில
பாத்து பசி ஆறவில்ல வேற ஏதும் தோணல
ஒண்ணுக்கொண்ணு ஏதேதோ பேசி
ஓரையெல்லாம் மறக்கணும்
மாரிலேதான் கெடக்கணும்
வைகாசி... நெருங்கி வரும்...
வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
ஹோய்... வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
பந்தல் ஒண்ணு போட்டா போதுமா
பொண்ணு கிண்ணு வேணாமா...
பந்தல் ஒண்ணு போட்டா போதுமா
பொண்ணு கிண்ணு வேணாமா...
பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாம நானேதம்மா
பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாம நானேதம்மா
ஹோய்... வைகாசி... நெருங்கி வரும்...
வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி