Monday, May 20, 2013

Ghajini - Oru Malai

படம் : கஜினி (2005)
இசை : ஹரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : கார்த்திக்
பாடல்வரிகள் : தாமரை





ஒரு மாலை இள வெயில் நேரம்
அழகான இலை உதிர்காலம்

ஒரு மாலை இள வெயில் நேரம்
அழகான இலை உதிர்காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
அவள் அள்ளி விட்ட பொய்கள்
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சர்க்கரை நிமிடம்
ஈர்க்கும் திசையை அவளிடம் கண்டேனே
கண்டேனே... கண்டேனே...

ஒரு மாலை இள வெயில் நேரம்
அழகான இலை உதிர்காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே


பார்த்து பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவனை மாற்றி விட்டாள்
சாலை முனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாள்
கூச்சம் கொண்ட தென்றலா
இவள் ஆயுள் நீண்ட மின்னலா
உனக்கேற்ற ஆளாக எனை மாற்றி கொண்டனே
ஆவ்... ஒரு மாலை இள வெயில் நேரம்
அழகான இலை உதிர்காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே


பேசும் அழகினை கேட்டு ரசித்திட
பகல் நேரம் மொத்தமாய் கொடுத்தேனே
தூங்கும் அழகினை பார்த்து ரசித்திட
இரவெல்லாம் கண் விழித்து கிடந்தேனே
பனியில் சென்றால் உன் முகம்
என் மேல் நீராய் இறங்கும்
ஓ... தலை சாய்த்து பார்த்தாளே தடுமாறி போனனே
லல.... லல.... லலலல...
ஓ... லல.... லல.... லலலல...
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே


Popular Posts