படம்: உன்னைத்தேடி (1999)
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், K.S.சித்ரா
மாளவிகா மாளவிகா மனம் பறித்தாய் மாளவிகா
தென்றல் வந்து என்னைக் கேட்டு செல்லும் செல்லும்
தேடி வந்து உன்னைத் தொட்டு சொல்லும் சொல்லும்
நீ இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் நீ இல்லை
மாளவிகா மாளவிகா மனம் பறித்தாய் மாளவிகா
உன்னை நான் முதல் முதலாய் பார்த்தேனே அப்போதே
புதிதாக நான் பிறந்தேன்
அதுசரி... அதுசரி... அதுசரி... அதுசரி...
கண்ணாலே என்னோடு நீ பேச அப்போதே
என் பெயரை நான் மறந்தேன்
அதிசயம்... அதிசயம்... அதிசயம்... அதிசயம்...
நழுவுகிற தாவணிதான் விடுமுறை கேட்கும் மாயமென்ன
தடுத்திடவே நினைத்தாலும் மனசுக்குள் சிலிர்க்கும் மாயமென்ன
குடையிருந்தும் நனைகின்றோம் காதல் மழை பொழிகிறதே

நீ சிந்தும் புன்னகையை பார்த்தாலே நெஞ்செல்லாம்
சிலையாக போவது என்ன
அதுசரி... அதுசரி... அதுசரி... அதுசரி...
உன் கண்கள் என் கண்ணை சந்திக்கும் நேரம் நான்
சிலையாக ஆவதென்ன

தூரல்தான் தேனாகும் விரலால் நீயும் தொட்டாலே
முள்ளெல்லாம் பூவாகும் உந்தன் பார்வை பட்டாலே
கரைகின்றேன் தேய்கின்றேன் உன் நினைவில் உறைகின்றேன்