Friday, April 5, 2013

Raasaiya - Kadhal Vaanile

படம் : ராசய்யா (1995)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், பிரீத்தீ சிங்
பாடல்வரிகள்: வாலி


Related image



காதல் வானிலே காதல் வானிலே... ஓஓஓ.... ஓஓஓ...
பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா... ஓஓ... ஓஓ...
தந்ததே தந்தந்தே சங்கீதம்
வந்ததே வந்ததே சந்தோஷம்
ஜம்... ஜம்... ஜம்...
காதல் வானிலே காதல் வானிலே... ஓஓஓ... ஓஓஓ...
பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா... ஓஓ... ஓஓஓ...


ஆடியாம் ஒரு கோடியாம்
மணி தீபங்கள் தீபங்கள்... ஓஓஓ...

ஆடியும் துதி பாடியும்
ஒளி ஏற்றுங்கள் ஏற்றுங்கள்... ஓ...

திங்கள் சூடிடும் தேவன் கோவிலில்
எங்கள் பாடலை பாடுங்கள்

என்றும் வாழ்ந்திடும் தென்றல் போலவே
எங்கள் காதலை வாழ்த்துங்கள்

நாள்தோரும் ஆனந்தம் தேரோடும் நம் வாழ்விலே

காதல் வானிலே காதல் வானிலே... ஓஓஓ.... ஓஓஓ...
பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா... ஓஓ... ஓஓஓ...

தந்ததே தந்தந்தே சங்கீதம்
வந்ததே வந்ததே சந்தோஷம்
ஜம்... ஜம்... ஜம்...


காதல் வானிலே காதல் வானிலே... ஓஓஓ.... ஓஓஓ...

பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா... ஓஓ... ஓஓஓ...



அன்னையாம் ஒரு தந்தையாம்
அது காதல் தான்... காதல் தான்... ஓ...

ஆதலால் உயிர் காதலின்
மணி பிள்ளை நாம்... பிள்ளை நாம்... ஓஓஓ...

அப்பர் சுந்தரர் அய்யன் காலத்தில்
ஆண்டாள் கொண்டதும் காதல் தான்

காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல
எங்கள் தெய்வமும் காதல் தான்

ஓம் சாந்தி... ஓம் சாந்தி...
ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம்

காதல் வானிலே காதல் வானிலே... ஓ...
பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா... ஆஹா... ம்ம்...

தந்ததே தந்தந்தே சங்கீதம்
வந்ததே வந்ததே சந்தோஷம்
ஜம்... ஜம்... ஜம்...

ஹோ... காதல் வானிலே காதல் வானிலே... ஓ...

பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா... ஓ...


Popular Posts