படம் : சிம்லா ஸ்பெஷல் (1982)
இசை : M.S.விஸ்வநாதன்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் : வாலி
1... 2... 3... 4...
தகதினதக தகுந்தோம்....
தகதினதக தகுந்தோம்....
தகதினதக தகுந்தோம்....
தகதின... தகுந்தோம்த.... தோம்த.... தோம்த....
தகதின தோம்.... தோம்த.... தோம்த.... தோம்த....

தகதின தோம்....
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்த
தோம்த.... தோம்த.... தோம்த.... தகதின
தோம்த.... தோம்த.... தோம்த.... தோம்த....தகதின
தோம்த.... தோம்த.... தோம்த.... தோம்த....தகதின தோம்....
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை

உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு

பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று

நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா