Sunday, May 27, 2012

உழவன் - ராக்கோழி ரெண்டும்




படம்: உழவன் (1993)
இசை: A.R. ரஹ்மான்
பாடியவர்: K.J. ஜேசுதாஸ், சொர்ணலதா
பாடல் வரிகள்: வாலி







Download this MP3


ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
      
கோழி ரெண்டு முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு

உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க

கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க

ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க

கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க
ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு

ஒரு நாள் பார்க்குமா புது நாத்தோடு சேந்து
தென்காற்று தெம்மாங்கு பாட

இன்னும் நாளாகுமா சின்ன ஆவாரம்பூ 
தேன் வேண்டும் வண்டோடு கூட

இன்ப வாழ்வானது இங்கு வீணாகுது
பின்பு வாராது இள வயது
மெல்ல சீராட்டவும் அள்ளித் தாலாட்டவும்
இது தோதான ஏகாந்த இரவு

ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு

உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க
(கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க)

ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு


ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

ஒரு மாந்தோப்புத்தான் சிறு மாராப்பு போட்டு
ஆளாகி நாளாகி ஏங்க

ஒரு மாமாங்கமா சின்ன மாமாவைத் தேடி
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க

அந்த மேகங்களும் கொண்ட தாகங்களும்
இன்று தீர்கின்ற பொழுதல்லவா
கட்டிக் கொண்டால் என்ன ஒட்டி நின்றால் என்ன
இதில் பாவங்கள் தோஷங்கள் ஏது

ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு

உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க

கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க

ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு

ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு

Popular Posts