Saturday, July 16, 2011

ரிதம் - தனியே தன்னந்தனியே

படம் : ரிதம் (2000)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : சங்கர் மகாதேவன்
பாடல் வரி :வைரமுத்து

தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்

தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா... பேரன்பே... 
புரியாதா...பேரன்பே...

ஒ... ஒ.... ஒஹ்...
ஒ... தனியே... தனியே... தனியே... தனியே...

அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில்
வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும்
வானவில்லை ரசிக்க வந்தாள்

ஒஹோ பாப்பாயா.... ஆஹா பாப்பாயா....
ஒஹோ பாப்பாயா.... ஆஹா பாப்பாயா....

அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில்
வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும்
வானவில்லை ரசிக்க வந்தாள்
அன்று கண்கள் பார்த்து கொண்டோம்
உயிர் காற்றை மாற்றி கொண்டோம் 
அன்று கண்கள் பார்த்து கொண்டோம்
உயிர் காற்றை மாற்றி கொண்டோம்
ரசனை என்னும் ஒரு புள்ளியில்
இரு இதயம் இணைய கண்டோம் 
ரசனை என்னும் ஒரு புள்ளியில்
இரு இதயம் இணைய கண்டோம் 
நானும் அவளும் இணைகையில்
நிலா அன்று பால் மழை பொழிந்தது

தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா... பேரன்பே... 
புரியாதா... பேரன்பே...
புரியாதா...

என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது
பிழையென்று கருதி விட்டாள்
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி
கை கொடுக்க தங்க முகம் கருகி விட்டாள்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்
நான் ஜீவன் உருகி நின்றேன்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்
நான் ஜீவன் உருகி நின்றேன் 
சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்து விட்டாள்
சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்து விட்டாள் 
மீண்டும் வருவாள் நம்பினேன்
அதோ அவள் வரும் வழி தெரியுது
தனியே...

தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா... பேரன்பே...
புரியாதா...

Popular Posts