படம் : மைனா (2010)
இசை : D.இமான்
பாடியவர் : நரேஷ் அய்யர், சாதனாசர்கம்
இசை : D.இமான்
பாடியவர் : நரேஷ் அய்யர், சாதனாசர்கம்
பாடல் வரி : யுகபாரதி
கைய புடி கண்ண பாரு
உள் மூச்சு வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிரி எட்டு வை
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ
மெதுவா பாடு எதையாவது
பனி போல் நீங்கும் சுமையானது
இனி மேலே...
மனசோடு உள்ளத பேசு என்னிடம் தீரும் பாரம்
விலகாத அன்புடன் சேர்ந்து இருக்கணும் நீயும் நானும்
கைய புடி கண்ண பாரு
உள் மூச்சு வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிரி எட்டு வை
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ
மெதுவா பாடு எதையாவது
பனி போல் நீங்கும் சுமையானது
இனி மேலே...
ஒ.... உன்னை அன்றி வேறு சுகம் எனக்கில்லையே
உள்ளமெங்கும் நீயே வழி துணை நன்மையே
உன்ன நெனக்கையில் பசி எடுக்கல
நடு நிசியில விழி உறங்கல
விடியிற வரை ஏதும் புடிக்கல
விடுகத இது விட கெடக்கல ஏனோ...
அட மழையிலும் குளிர் எடுக்கல
சுடும் வெயிலிலும் அனல் கொதிக்கல
உன்னை மறந்திடும் வழி தெரியல
எது வரை இது வரும் புரியல ஏனோ...
கடல சேரும் நதியானது
உறவ சேரும் உயிரானது
புவி மேலே...
சுற்றும் உலகினில் என்ன அதிசயம்
உன்ன விட ஏதும் இல்ல ரகசியம்
தென்றல் அடிக்கடி என்ன தொடுகையில்
உந்தன் நினைவுகள் வந்து உரசுது ஏனோ...
எதுக்காக இப்படி கூறு கெட்டது மனசு மனசு
அநியாயம் பண்ணிட ஆசை பட்டது வயசு வயசு
கைய புடி
ம்... ம்... ம்... ம்....
கைய புடி