Friday, January 11, 2013

கரகாட்டக்காரன் - ஊரு விட்டு

படம் : கரகாட்டக்காரன் (1990)
இசை: இளையராஜா
பாடியவர் : மலேசியா வாசுதேவன்
பாடல்வரிகள் : கங்கை அமரன்





ஊரு விட்டு ஊரு வந்து... ப ப ப
காதல் கீதல் பண்ணாதீங்க... ப ப ப
பேரு கெட்டு போனதுனா... ப ப ப
நம்ம பொழப்பு என்னாகுங்க... ப ப ப
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி
அய்யயோ... விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து... ப ப ப
காதல் கீதல் பண்ணாதீங்க... ப ப ப
பேரு கெட்டு போனதுனா... ப ப ப
நம்ம பொழப்பு என்னாகுங்க... ப ப ப


அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க
தப்பாக எண்ண வேணாம்
பொண்ணால கெட்டு போவேனோ என்று
ஆராய்ச்சி பண்ண வேணாம்
ஊருல உலகத்துல எங்க கதை
போலெதும் நடக்கலையா... ப ப ப ப ப
வீட்டையும் மறந்துப்புட்டு
வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா... ப ப ப ப ப
மன்மத லீலையை வென்றவர் உண்டோ... இல்லே இல்லே
மங்கயில்லாத ஓர் வெற்றியும் உண்டோ... இல்லே இல்லே
மன்மத லீலையை வென்றவர் உண்டோ
மங்கயில்லாத ஓர் வெற்றியும் உண்டோ
காதல் ஈடேற பாடு என் கூட

ஊரு விட்டு ஊரு வந்து... ப ப ப
காதல் கீதல் பண்ணாதீங்க... ப ப ப
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து... ப ப ப
காதல் கீதல் பண்ணாதீங்க... ப ப ப


ஆணா பொறந்தா எல்லாரும் பொண்ண
அன்பாக எண்ண வேணும்
வீணா திரிஞ்சா ஆனந்தம் இல்ல
வேறென்ன சொல்ல வேணும்
வாழ்க்கைய ரசிக்கணும்ன்னா
வஞ்சிக்கொடி வாசனை பட வேணும் ... ப ப ப ப ப
வாலிபன் இனிக்கனும்ன்னா பொண்ண கொஞ்சம்
ஆசையில் தொட வேணும்... ப ப ப ப ப
கன்னியை தேடுங்க கற்பனை வரும்... ஆமா ஆமாமா
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்... ஆமா ஆமாமா
கன்னியை தேடுங்க கற்பனை வரும்
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
காதல் இல்லாம பூமி இங்கேது

ஊரு விட்டு ஊரு வந்து... ப ப ப
காதல் கீதல் பண்ணாதீங்க... ப ப ப
பேரு கெட்டு போனதுனா... ப ப ப
நம்ம பொழப்பு என்னாகுங்க... ப ப ப
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி
அய்யயோ... விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து... ப ப ப
காதல் கீதல் பண்ணாதீங்க... ப ப ப
பேரு கெட்டு போனதுனா... ப ப ப
நம்ம பொழப்பு என்னாகுங்க... ப ப ப


Popular Posts