Saturday, November 17, 2012

உன்னாலே உன்னாலே - சிறு சிறு

படம் : உன்னாலே உன்னாலே (2007)
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : கிரீஷ்
பாடல் வரிகள் : பா. விஜய்





ஒஹ்... ஒவ்... ஒ ஒ ஒ ஒ... ஒவ்...
ம்... ம்... ம்ம்ம்ம்...
ஒஹ்... ஒவ்... ஒ ஒ ஒ ஒ... ஒவ்...
ம்... ம்... ம்ம்ம்ம்...
சிறு சிறு உறவுகள் பிரிவுகள் என் நினைவுக்குள் ...ஓ
வர வர கசக்குது கசக்குது என் இளமையும் ...ஹேய்
நினைத்தது நடந்தது முடிந்தது என் கனவுக்குள் ...ஆ
என்னாச்சோ தெரியலையே...

ஊ...ஊ...ஊ

சிறு சிறு உறவுகள் பிரிவுகள் என் நினைவுக்குள் ...ஓ

நினைவுக்குள் ...ஓ

வர வர கசக்குது கசக்குது என் இளமையும் ...ஹேய்

இளமையும் ...ஹேய்

நினைத்தது நடந்தது முடிந்தது என் கனவுக்குள் ...ஹா

என்னாச்சோ தெரியலையே...

நன... நன.... நனனன ன........ நன... நன.... நனனன...
பப... ப ப... பபபப ப........ பப... ப ப... பபபப....
லல... ல ல... லலலல ல........ லல... ல ல லலலல...
ஒவ்... ஒ ஒ... ஒஒஒஒ... ஒவ்...

Popular Posts