Thursday, August 18, 2011

ப்ரியமானவளே - என் ஆயுளின்

படம் : ப்ரியமானவளே (2000)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர் : K.S. சித்ரா
பாடல் வரி : வாலி




hi friends, pls find & share this song video



என் ஆயுளின் அந்தி வரை வேண்டும் நீ எனக்கு 
உன் தோள்களில் தூங்கிட வேண்டும் நீ எனக்கு
உன் வெண்ணிலா ஒர் பெண்ணிலா வானம் நீ எனக்கு
உன் பேர் சொல்லும் ஒர் கோகிலம் கானம் நீ எனக்கு
உன்னோடு நான் வாழ்ந்திட கால கணக்கு எதுக்கு?

Popular Posts