Monday, December 27, 2010

மின்சார கண்ணா - உன் பேர் சொல்ல



படம் : மின்சார கண்ணா (1999)
இசை : தேவா

பாடியவர் :  ஹரிஹரன், சுஜாதா
பாடல் வரி : நா.முத்துகுமார்





உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் 
உயிரில் கறைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான் 


உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் 
உயிரில் கறைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான் 



உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் 
உயிரில் கறைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான் 

உன் தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான் 
உனக்குள் உறைய ஆசைதான் உலகம் மறக்க ஆசைதான் 
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான் 


உன் பெர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் 
உயிரில் கறைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான் 


லலலல லலலலல லலலலல லலலல 


கண்ணில் கடைகண்ணில் நீயும் பார்த்தால் போதுமே 
கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே 


நாணம் கொண்டு மேகம் ஒன்று மறையும் நிலவென 
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன 


தூக்கத்தில் உன் பெயரை நான் சொல்ல காரணம் காதல் தானே 


ப்ரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னை படைத்ததாலே... 


உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் 
உயிரில் கறைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான் 


நீயும் என்னை பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே 
மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே 


நீயும் கோவிலானால் சிலையின் வடிவில் வருகிறேன் 
நீயும் தீபமானால் ஒளியும் நானே ஆகிறேன் 


வானின்றி வெண்ணிலா இங்கில்லை 
நாம் இன்றி காதல் இல்லையே 


காலம் கறைந்த பின்னும் கூந்தல் நரைத்த பின்னும் 
அன்பில் மாற்றம் இல்லையே... 


உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் 
உயிரில் கறைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான்


உன் தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான் 
உனக்குள் உறைய ஆசைதான் உலகம் மறக்க ஆசைதான் 
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான் 


ஆசைதான் உன் மேல் ஆசைதான் 


ஆசைதான் உன் மேல் ஆசைதான்

Popular Posts