Thursday, June 13, 2013

ரங்கீலா - ஹே ராமா ஓர் வாரமா

படம்:  ரங்கீலா (1995)
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், ஸ்வர்ணலதா
பாடல் வரிகள்: வைரமுத்து




ஹே ராமா ஓர் வாரமா
கண் மூடவில்லை உன் நியாபகமா

கண் தூங்கமால் வாடும் நாட்களில்
பூங்காற்றை நீ தூது விடு

அன்பே தென்றல் தீண்டிடாத தேகமிது

என்னை நூலாடை போலே சூடும் நேரமிது

ஹே ராமா ஓர் வாரமா
கண் மூடவில்லை உன் நியாபகமா

கண் தூங்கமால் வாடும் நாட்களில்
பூங்காற்றை நீ தூது விடு

அன்பே தென்றல் தீண்டிடாத தேகமிது

என்னை நூலாடை போலே சூடும் நேரமிது


ம்... முன்னும் பின்னும் தொட முத்திரைகளிட
மேனி மெல்ல துடிக்கின்றதே
முத்தம் என்னும் செய்தி புத்தகத்தில் ஒரு
பாதி இதழ் படிக்கின்றதே

தேடி என்றும் உன் வாசலுக்கு வரும் நீல ஆகாயம்
இனிமேல் இங்கே என் கூன்பிறைக்கு ஏக்கம் தீர்ந்திடும்

ஹே ராமா ஓர் வாரமா
கண் மூடவில்லை உன் நியாபகமா

கண் தூங்கமால் வாடும் நாட்களில்
பூங்காற்றை நீ தூது விடு

அன்பே தென்றல் தீண்டிடாத தேகமிது

என்னை நூலாடை போலே சூடும் நேரமிது

ஹே ராமா ஓர் வாரமா
கண் மூடவில்லை உன் நியாபகமா

கண் தூங்கமால் வாடும் நாட்களில்
பூங்காற்றை நீ தூது விடு


ஆதி அந்தம் தொட்டு மீதம் மிச்சம் இன்றி
சேர்ந்தால் அது ஆலிங்கனம்
அச்சம் வெட்கம் விட்டு அந்தரங்க பூஜை
செய்தால் அது ஆராதனம்

இங்கு நீங்கி விடாத கோலங்கள் நீ போடும் தாளங்கள்
ஹ்ம் என் தேகம் எங்கும் தாளாதே பூவே பூவினாள்
ஹே ராமா ஓர் வாரமா
கண் மூடவில்லை உன் நியாபகமா

கண் தூங்கமால் வாடும் நாட்களில்
பூங்காற்றை நீ தூது விடு

அன்பே தென்றல் தீண்டிடாத தேகமிது

என்னை நூலாடை போலே சூடும் நேரமிது

ஹே ராமா ஓர் வாரமா
கண் மூடவில்லை உன் நியாபகமா

கண் தூங்கமால் வாடும் நாட்களில்
பூங்காற்றை நீ தூது விடு

அன்பே தென்றல் தீண்டிடாத தேகமிது

என்னை நூலாடை போலே சூடும் நேரமிது


Popular Posts