Saturday, March 23, 2013

அபியும் நானும் - சின்னம்மா

படம்: அபியும் நானும் (2008)
இசை: வித்யாசாகர்
பாடியவர்: கைலாஷ் கேர்
பாடல்வரிகள்: வைரமுத்து


Image result for Abhiyum Naanum





சின்னம்மா கல்யாணம் சீதனமா என்னத் தர
சின்னம்மா கல்யாணம் சீதனமா என்னத் தர

பொன் இல்ல பொருள் இல்ல
பொட்டியில பணம் இல்ல
உசுரவிட எங்கிட்ட
ஒசந்த பொருள் ஏதுமில்ல

மலிவான பொருளுன்னு
மறுக்காத நீ தாயி
என் உசுர நான் தாரேன்
ஏத்துக்கோ என் தாயி

Popular Posts