Saturday, August 20, 2011

Sethu - Ninaichu Ninaichu

படம் : சேது (1999)
இசை : இளையராஜா
பாடியவர் :  உன்னி கிருஷ்ணன்
பாடல் வரிகள் : பழனி பாரதி







நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு
உருகி உருகி கிடந்த மனசு பறந்து போகுதே
மனச பிடிச்சு கசக்கி புழிஞ்சி
பயந்து கிடந்த பழைய நினைவு விலகி ஓடுதே


பூங்காத்து விசிறியாக மாற
பூபாளம் என்னை தேடி வந்து சிந்து பாடும்
பூமேகம் குடைகளாக மாற
விண்மீன்கள் பன்னீராக மாறி தூறல் போடும்


விடிய விடிய கவிதை சொல்லி
மனச கிள்ளி மலர வைக்கும் உறவு வந்ததே
நெருங்கி நெருங்கி மயங்கி மயங்கி
இதயம் கிறங்கும் எனது புது உலகம் வந்ததே

Popular Posts