Saturday, January 8, 2011

அழகன் - சங்கீதஸ்வரங்கள்



படம் : அழகன் (1991)
இசை : மரகதமணி

பாடியவர் :  S.P. பாலசுப்பிரமணியம், சந்தியா
பாடல் வரி : வைரமுத்து






சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும் தான் நினைச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசனை வரல 
தூங்கினா விளங்கும்
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு


சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்



என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்

என்னென்ன இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள் 
துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லி தா

சொர்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல் கடிதம் இன்று தான் வந்தது


சொர்
க்கம் வெண்ணிலே திறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன்மழை பொழிய

பூவுடல் நனைய
காமனின் சபையில் 

காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்




சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்

Popular Posts