Showing posts with label Kajal Agarwal. Show all posts
Showing posts with label Kajal Agarwal. Show all posts

Wednesday, April 1, 2020

Jilla - Verasa Pogayile

படம் : ஜில்லா (2014)
இசை : D. இமான்
பாடியவர்கள் : D. இமான்
பாடல்வரிகள் : பார்வதி

Jilla film songs video download



வெரசா போகையில புதுசா போறவளே 
இதுவரையில குளிா் எடுக்கல பெண்ணால
அவ சிாிச்சதும் தல உறையுது தன்னால
என் பேச்சு மூச்சு எங்க காணல

வெரசா போகையில புதுசா போறவளே 
இதுவரையில குளிா் எடுக்கல பெண்ணால
அவ சிாிச்சதும் தல உறையுது தன்னால 
என் பேச்சு மூச்சு எங்க காணல


இது நானா என்ன பழசெல்லாம் எங்க
புது சந்தேகங்கள் உண்டாகுது
இது திண்டாட்டமா இல்ல துள்ளாட்டமா
மண்ண விட்டு ரெண்டு கால் தாவுது
எப்போதும் நான் போகும் பாதை இது
இப்போது நிற்காமல் ஏன் நீளுது
என்னுள்ளம் லேசாக கை மீறுது
வெரசா போகையில புதுசா போறவளே


நல்ல கச்சிதமா என்ன பிச்சி சும்மா
தைச்சி சேக்குறது உன் வேலையா
சுற்று வட்டாரத்தில் தந்த பட்டமெல்லாம்
இப்ப நூல் அறுந்த காத்தாடியா
நேத்தோட நீ வேற நான் வேறயா
இப்போ நீ என் நெஞ்சின் மேற்கூரையா
என்னுள்ளே நீ பாதி நான் மீதியா

வெரசா போகையில புதுசா போறவளே 
இதுவரையில குளிா் எடுக்கல பெண்ணால
அவ சிாிச்சதும் தல உறையுது தன்னால 
என் பேச்சு மூச்சு எங்க காணல

Wednesday, October 24, 2018

Paayum Puli - Naan Soodana

படம் : பாயும்புலி (2015)
இசை : இமான்
பாடியவர்கள் : ஜோதி நூரன்
பாடல்வரிகள்: வைரமுத்து

Image result for Paayum Puli



ரா ரா...
இப்புடு ரா ரா...
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி

வரியா மாப்புள்ள வரியா
வரியா மாமனே வரியா
என்னை தொட்டு புட்டு போகாம
கட்டிக்கிட்டு போகத்தான்
வரியா மாப்புள்ள வரியா 
ஹே... வரியா மாமனே வரியா 
ஹே... வரியா மாப்புள்ள வரியா
வரியா மச்சானே வரியா

நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி


கோடி பழம் இருக்கு கொய்யா தோப்புல
நீ சோடி பழம் கேட்டா நியாயமே இல்ல
சமைச்ச கறி இருக்கு சந்த கடையில
நீ சமஞ்ச பொண்ண கேட்டா நியாயமே இல்ல
சொத்தெழுதி தந்தாலும் வர மாட்டேன் 
கத்தி வச்சு கேட்டாலும் தர மாட்டேன்

பரம்பரையா கூத்து படிச்சது நாங்க
இத பணம் காசுக்கு விக்க முடியாது போங்க
பரம்பரையா கூத்து படிச்சது நாங்க
இத பணம் காசுக்கு விக்க முடியாது போங்க

நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி


என்ன காதலிப்போர் ஆயிரம் உண்டு
ஆனா என்ன கட்டிக்கிட நிபந்தனை உண்டு
உனக்கு வாக்க பட எனக்கு ஆசைதான்
ஆனா எனக்கு முதல் புருஷன் இந்த ஆட்டம்தான்
ஆம்பளைக்கு அடுப்பூத வர மாட்டேன்
புள்ள பெத்து தாடினா தர மாட்டேன்

நிபந்தனைக்கு கட்டுபட்டவுக வாங்க
இல்லனா நீட்டிபடுக்க வீட்டுக்கு வீட்டுக்கு போங்க
நிபந்தனைக்கு கட்டுபட்டவுக வாங்க
இல்லனா நீட்டிபடுக்க வீட்டுக்கு வீட்டுக்கு போங்க

நான் சூடான மோகினி
கை தீண்டாத மா..ங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி

வரியா மாப்புள்ள வரியா
வரியா மாமனே வரியா
என்னை தொட்டு புட்டு போகாம
கட்டிக்கிட்டு போகத்தான்
வரியா மாப்புள்ள வரியா 
ஹே... வரியா மாமனே வரியா 
ஹே... வரியா மாப்புள்ள வரியா
வரியா மச்சானே வரியா

நான் சூடான மோகினி

Saturday, September 29, 2018

Naan Mahaan Alla - Dheivam Illai

ப‌டம்: நான் மகான் அல்ல‌ (2010)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன்
பாடல்வரிகள்: யுகபாரதி



Image result for Naan Mahaan Alla



தெய்வம்  இல்லை  எனும்போது  கோவில்  எதற்கு
இல்லை  நீயும்  எனும்போது  வாழ்வே  எதற்கு
இதுவரையில்  எதைக்  கேட்டாலும்
தருவாயே  மனம்  கோணாமல்
துயரம்  நான்  இதை  கேட்காமல்
கொடுத்தாயே எதற்காக

தெய்வம்  இல்லை  எனும்போது  கோவில்  எதற்கு
இல்லை  நீயும்  எனும்போது  வாழ்வே  எதற்கு


ஒரு  நாள்  எனைப்  பிரிந்தாலும்  வாடிய
முகமே  உனை  இனி  எங்கு  பார்ப்பது ஒ...
எனதாசைகள்  நிறைவேற  ஏங்கிய
மனமே  உனை  எதை  தந்து  மீட்பது
அழுதிடக்  கூடாதென்று  அறிவுரை  கூறுவாய்
அழுகையை  நீயே  தந்து  போனாயே
உறங்கிட  நேரம்  இன்றி  உழைத்திடும்  கண்களே
நிரந்தர  தூக்கம்  என்ன  ஆண் தாயே
தெய்வம்  இல்லை  எனும்போது  கோவில்  எதற்கு


உயிர்  வாழ்வதே  எனக்காக  என்று  நீ
தினம்  பேசுவாய்  அது  என்ன  ஆனது ஒ..
தலை  மேல்  சுமை  இருந்தாலும் புன்னகை
தருமே  இதழ்  அது  எங்கு  போனது
நடந்திட  பாதம்  தந்து  வழிகளை  காட்டினாய்
நடுவினில்  முந்தி  சென்றால்  என்  செய்வேன்
எது  எது  இல்லை  என்று  எனக்கென  வாங்குவாய்
இறுதியில்  நீயே  இல்லை  என்  சொல்வேன்

தெய்வம்  இல்லை  எனும்போது  கோவில்  எதற்கு
இல்லை  நீயும்  எனும்  போது    வாழ்வே  எதற்கு

Wednesday, August 16, 2017

Vivegam - Kadhalaada

படம்: விவேகம் (2017)
இசை: அனிருத்
பாடியவர்கள்: ப்ரதீப் குமார், ஷாஷா திருப்பதி
பாடல் வரிகள்: கபிலன் வைரமுத்து


Image result for Vivegam


உன்னோடு வாழ்வது ஆனந்தமே...
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே...
தீராத தேவைகள் ஆனந்தமே... ஆனந்தமே...
இல்லைகள் இங்கில்லை பேரின்பமே...


காதலாட காதலாட காத்திருந்தேனே...
ஆசை நூலில் பாசபூக்கள் கோர்த்திருந்தேனே...

செய்யாத மாதவம் நீயே
பொய்யாத பேரருள் நீயே

ஓயாத தேன்மழை அதை ஏந்தவே
புது பூமி செய்வோமே...

உன்னோடு வாழ்வது ஆனந்தமே...
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே...
தீராத தேவைகள் ஆனந்தமே... ஆனந்தமே...
இல்லைகள் இங்கில்லை பேரின்பமே...


நீலவானம் மாய்ந்த போதும் நீ இருப்பாயே...
தேவகானம் தூய மெளனம் நீ கொடுப்பாயே...

பொல்லாத போர்களில் உன் வேர்வையாக பூத்திருப்பேனே...
நில்லாத ஓடையாய் உன் கைபிடித்து ஓடுகின்றேனே...

ஆலகால நஞ்சு பாய்ந்தது மெல்ல மீள்வோமே...
பிள்ளை தெய்வம் மண்ணில் தோன்றிட வாழ்வு நீள்வோமே...

உன்னோடு வாழ்வது ஆனந்தமே...
உன்னோடு வாழ்வது ஆனந்தமே...
உன்னோடு உன்னோடு... வாழ்வது....
உன்னோடு வாழ்வது ஆனந்தமே...

Tuesday, August 4, 2015

மாரி - டானு டானு டானு

படம்: மாரி  (2015) 
இசை: அனிருத்
பாடியவர்: அனிருத், அலிஷா தாமஸ்
பாடல்வரிகள்: தனுஷ்




டானு... டானு... டானு...

நான் உன்னோட கோல்ட் மீனு

சீனு... சீனு... சீனு...

நீ தொட்டதெல்லாம் சீனு

மானு... மானு... மானு...

நான் உன்னோட கெஃபைன்னு

கானு... கானு... கானு...

நீ பார்த்தாலே நான் கானு

குண்டான கண்ணால  குத்தாம குத்தாத
நீ ஒன்னை தந்தாலும் பத்தாத...டி
ரோஜாப்பூ தேகத்தால் ராஜா நா சாஞ்சுட்டேன்
உன் முன்னே என் கெத்து நிக்காத...டி

உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து
மயங்குதே இந்த பாவை தான்
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நாணம் தான்
உருகுதே... மயங்குதே... தவிக்குதே...
தடுக்குதே பெண் நாணம் தான்...

I'am a loyal husband giving you royal treatment
and your daily shopping is guaranteed

You're ma meesa mama I'm your Naughty Maami
giving you life time service warranty

வா மா ட்விங்குலு கம் அண்ட் மிங்குலு
நம்ம காட்டுல நான் தான் கிங்கு 

மாடர்ன் மன்மதா ஆச கூடுதா
கண்ண கட்டுதா கிவ் மீ ரிங்கு 

நான் சொக்குறேண்டி விக்குறேண்டி
ஒத்தயிலே நிக்குறேண்டி

நான் தித்திக்கவா பத்திக்கவா
ஒத்தைக் த்த ஆட ரெடி

உருகுதே... மயங்குதே...
ஹே... தவிக்குதே... ஆ... தடுக்குதே...

பெண் நாணம் தான்...
உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து
மயங்குதே இந்த பாவை தான்
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நாணம் தான்

டானு... டானு... டானு...

நான் உன்னோட கோல்ட் மீனு

சீனு... சீனு... சீனு...

நீ தொட்டதெல்லாம் சீனு

மானு... மானு... மானு...

நான் உன்னோட கெஃபைன்னு

கானு... கானு... கானு...
குண்டான கண்ணால  குத்தாம குத்தாத
நீ ஒன்னை தந்தாலும் பத்தாத....டி
ரோஜாப்பூ தேகத்தால் ராஜா நா சாஞ்சுட்டேன்
உன் முன்னே என் கெத்து நிக்காத...டி

I'am a loyal husband giving you royal treatment
and your daily shopping is guaranteed

You're ma meesa mama I'm your Naughty Maami
giving you life time service warranty


Wednesday, March 26, 2014

ஜில்லா - கண்டாங்கி கண்டாங்கி

படம்: ஜில்லா (2014)
இசை: D.இமான்
பாடியவர்கள்: விஜய், ஸ்ரேயா கோஷல்
பாடல்வரிகள்: வைரமுத்து





ஹும்... ஹும்... ஹும்... ஹும்...
ஹும்... ஓ... ஆ... ஆ...

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

ஏ... கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேன்டி
முத்தம் தரீயா... ஒ...ஒ... ஒஹோ...

ஓ... கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா...

அடி உன் வீடு தல்லாகுளம்
என் வீடு தெப்பகுளம்
நீரோடு நீரு சேரட்டுமே
அழகர் மலகோயில் யானை வந்து
அல்வாவ திண்பது போல்
என் ஆச உன்ன திண்ணட்டுமே


ஒத்தைக்கு ஒத்த அழைக்கும் அழகு
ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அரிக்குது
நெத்திகுள்ள துடிக்குது

வெள்ள முழி வெளிய தெரிய
கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது
ஈர கொழ நடுங்குது

சின்ன சின்ன பொய்யும் பேசுற
ஜில்லுனுதான் சூடும் ஏத்துற

நீ பாத்தாக்க தென்னமட்ட
பாஞ்சாக்க தேக்கங்கட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரரே

நீ தேயாத நாட்டு கட்ட
தெரியாம மாட்டிக்கிட்ட
என் ராசி என்றும் மன்மதனே


கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்குற
என்ன செய்ய நினைக்குற

அம்பு விட்டு ஆள அடிக்குற
தும்ப விட்டு வால பிடிக்குற

தாலி இல்லாத சம்சாரமே
தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே

எந்தன் மார்போட சந்தனமே
மாராப்பு வைபோகமே
முத்தாட வாயா முன்னிரவே

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

இந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா...

கண்டாங்கி கண்டாங்கி

ஹும்... ஹும்... ஹும் ஹும்...

கண்டாலே கிறுகேத்தும்

கஞ்சா வச்ச கண்ணு

Wednesday, October 30, 2013

ஆல் இன் ஆல் அழகு ராஜா - என் செல்லம்

படம்: ஆல் இன் ஆல் அழகு ராஜா  (2013)
இசை: S.தமன்
பாடியவர்கள்: ராகுல் நம்பியார்
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்







மபநிஸா ரிஸா... மபநிஸா ரிஸா...
கக ரிரி ஸஸ நிநி தநிஸா ரிஸா
மபநிஸா ரிஸா...  மபநிஸா ரிஸா...

என் செல்லம்... என் செல்லம்... 

யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள எடம் புடிச்சேன்
உன்னால... தன்னால...
காரணம் இல்லாம உன் கண்ணுக்குள்ள சிக்கித் தவிச்சேன்
முன்னால... பின்னால...
எம் மனசுக்குள்ள தங்கம்... செல்லம்... வெல்லம்...
கொஞ்சம் என்ன கவுத்துப் புட்ட மெல்ல சாச்சுப் புட்ட
தங்கம்... செல்லம்... வெல்லம்...
ஹையோ என்ன தவிக்க விட்ட நெஞ்ச துடிக்க விட்ட...

யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிடத் தானே
கிட்டத் தட்ட கொன்னு புட்ட

ஏ தொட்டு தொட்டு தொட்டு உன் நெஞ்ச தொட்டு தொட்டு 
இந்த காதலும் வந்து உன்னை ஒட்டி ஒட்டிக் கொண்டதா
விட்டு விட்டு விட்டு ஒரு காய்ச்சல் வைத்து விட்டு
இந்த காதலின் வெப்பம் உன்னை சுட்டு சுட்டு சென்றதா

யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள எடம் புடிச்சேன்
உன்னால... தன்னால...

மபநிஸா நிஸா நிஸா...
மபநிஸா பநிஸா ரிரிஸா நிஸா பநி
மபநிஸா பநிஸா கரிமா ரிஸாநிஸா
மபநிஸா பநிஸா ஸாநிபா மப காமரி...


உன் அழக... உன் அழக... உன் அழக... உன் அழக...
உன் அழக பாத்து மனச பாத்து மயங்கிப் போனேன் நானே
அடி கிழக்க பாத்து மேற்கப் பாத்து தனியா நின்னேனே
உன் அழக பாத்து மனச பாத்து மயங்கிப் போனேன் நானே
அலையில்லா கடலப் போல அசையாம நின்னேனே
கர மேல உன்னப் பாத்து தெச மாறி வந்தேனே
எனக்குள்ளே என்னத் தேடி புதுசாகப் பிறந்தேனே
யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிடத் தானே
கிட்டத் தட்ட கொன்னு புட்ட

மபநிஸா... மபநிஸா... மபநிஸா...
மபநிஸா... மபநிஸா... மபநிஸா...


அடி வலயப்பட்டி தவிலு சத்தம் மனசுக்குள்ளே கேட்டேன்
அத அங்கத்தட்டி இங்கத்தட்டி ஆட்டம் போடாதே
அடி வலயப்பட்டி தவிலு சத்தம் மனசுக்குள்ளே கேட்டேன்
மழ பெய்ஞ்ச தரையப் போல புது வாசம் தந்தாயே
புரியாத வாசம் இந்த பெண் வாசம் என்றாயே
தடையில்லா மின்சாரம் போல் தினந்தோறும் வந்தாயே
யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிடத் தானே
கிட்டத் தட்ட கொன்னு புட்ட

என் செல்லம்... ஓ... என் செல்லம்... ஓ...


Popular Posts