Showing posts with label Appa Songs. Show all posts
Showing posts with label Appa Songs. Show all posts

Saturday, September 29, 2018

Naan Mahaan Alla - Dheivam Illai

ப‌டம்: நான் மகான் அல்ல‌ (2010)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன்
பாடல்வரிகள்: யுகபாரதி



Image result for Naan Mahaan Alla



தெய்வம்  இல்லை  எனும்போது  கோவில்  எதற்கு
இல்லை  நீயும்  எனும்போது  வாழ்வே  எதற்கு
இதுவரையில்  எதைக்  கேட்டாலும்
தருவாயே  மனம்  கோணாமல்
துயரம்  நான்  இதை  கேட்காமல்
கொடுத்தாயே எதற்காக

தெய்வம்  இல்லை  எனும்போது  கோவில்  எதற்கு
இல்லை  நீயும்  எனும்போது  வாழ்வே  எதற்கு


ஒரு  நாள்  எனைப்  பிரிந்தாலும்  வாடிய
முகமே  உனை  இனி  எங்கு  பார்ப்பது ஒ...
எனதாசைகள்  நிறைவேற  ஏங்கிய
மனமே  உனை  எதை  தந்து  மீட்பது
அழுதிடக்  கூடாதென்று  அறிவுரை  கூறுவாய்
அழுகையை  நீயே  தந்து  போனாயே
உறங்கிட  நேரம்  இன்றி  உழைத்திடும்  கண்களே
நிரந்தர  தூக்கம்  என்ன  ஆண் தாயே
தெய்வம்  இல்லை  எனும்போது  கோவில்  எதற்கு


உயிர்  வாழ்வதே  எனக்காக  என்று  நீ
தினம்  பேசுவாய்  அது  என்ன  ஆனது ஒ..
தலை  மேல்  சுமை  இருந்தாலும் புன்னகை
தருமே  இதழ்  அது  எங்கு  போனது
நடந்திட  பாதம்  தந்து  வழிகளை  காட்டினாய்
நடுவினில்  முந்தி  சென்றால்  என்  செய்வேன்
எது  எது  இல்லை  என்று  எனக்கென  வாங்குவாய்
இறுதியில்  நீயே  இல்லை  என்  சொல்வேன்

தெய்வம்  இல்லை  எனும்போது  கோவில்  எதற்கு
இல்லை  நீயும்  எனும்  போது    வாழ்வே  எதற்கு

Popular Posts