Thursday, June 23, 2016

Kabali - Neruppu Da

படம்: கபாலி (2016)
இசை: சந்தோஷ் நாரயணன்
பாடியவர்: அருண்ராஜா காமராஜ், ரஜினிகாந்த்
பாடல்வரிகள்: அருண்ராஜா காமராஜ்




நெருப்புடா...
நெருங்குடா…
முடியுமா...
பயமா...? ஹா ஹா ஹா
நெருப்புடா நெருங்குடா பாப்போம்
நெருங்குனா பொசுகுற கூட்டம்
அடிக்குற அழிகுற எண்ணம்

முடியுமா... நடக்குமா... இன்னும்…
அடக்குனா அடங்குற ஆளா நீ

இழுத்ததும் பிரியுற நூலா நீ
தடையெல்லாம் மதிக்குற ஆளா நீ
விடியல விரும்பிடும் கபாலி…
மகிழ்ச்சி..!!!
கருணையை மறு கவலைகளை அறு
இதயத்தில் ஒரு இறுக்கம் வரும் பொறு
யாவும் இங்கே மாயம் மாயம்
உன் வீரம் எங்கும் சீறிபாயும்
நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும் .
ஒரு வார்த்தை கூட புது மாற்றம் காணும்
நான் வந்துட்டேனு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு……..
25 வருசத்துக்கு முன்னால எப்படி போனானோ கபாலி 
அப்படியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு ….!!!
கபாலிடா...
விடுதலை அடை விடையன்ன நினை
பயத்தையே முறை பகல் க‌னவை உடை .
வீரம் தியாகம் மோதும் மோதும்
உன் தோளில் காயம் ஆறும் ஆறும்
இனி குரோதம் துரோகம் மாயும் மாயும்
வரும் காலம் இனியும் இதிகாசம் ஆகும்
கபாலி… கபாலி…
கபாலி… கபாலி…


Oru Naal Koothu - Adiyae Azhagae

படம்: ஒரு நாள் கூத்து (2016)
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
பாடியவர்: ஷான் ரோல்டன், பத்மலதா 
பாடல்வரிகள்: விவேக்





அடியே அழகே... என் அழகே அடியே...
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே... என் ஒளியே ஒளியே...
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஒடாத
காதோட நீ எரிச்ச வார்த்த வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்சக் காதல் உள்ள ஊறுதே
வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கிப் போற

அடியே அழகே... என் அழகே அடியே...
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே... என் ஒளியே ஒளியே...
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஒடாத


போனா போறா தானா வருவா
மெதப்புள்ள திரிஞ்சேன்
வீராப்பெல்லாம் வீணாப்போச்சு
பொசுக்குனு ஒடஞ்சேன்
உன் சுக‌ பார்வ உரசுது மேல‌
சிரிக்கிற ஒச சரிக்குது ஆள‌
தீ தூவி... ஹே... தீ தூவி போனா
அவ வேணும் நானும் வாழ


ஏனோ உன்ன பாத்தா உள்ள‌ சுருக்குனு வருது
ஆன கிட்ட நீயா வந்தா மனசு அங்க விழுது

ஏதுக்கு இந்த கோபம் நடிச்சது போதும்
மறச்சி நீ பார்த்தும் வெளுக்குது சாயம்

ஹே... நேத்தே நா தோத்தேன்
அட‌ இதுதானா உன் வேகம்


அடியே அழகே... அழகே... 
அழகே அடியே... அடியே...
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே... வலியே...
ஒளியே ஒளியே... ஒளியே...
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஒடாத
காதோட நீ எரிச்ச வார்த்த வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்சக் காதல் உள்ள ஊறுதே
வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கிப் போற


Wednesday, June 1, 2016

Naanum Rowdy Dhaan - Yennai Maatrum Kadhale

படம்: நானும் ரெளடி தான் (2015)
இசை: அனிருத் 
பாடியவர்: சித் ஸ்ரீராம், அனிருத் 
பாடல்வரிகள்: விக்னேஷ் சிவன்


Related image





எதுக்காக கிட்ட வந்தாலோ
எதத் தேடி; விட்டுப் போனாலோ... 
விழுந்தாலும் நான் ஒடன்ஜே போயிருந்தாலும்
நினைவிருந்தாலே போதும்...
நிமிர்ந்திடுவேனே நானும்...

அடக் காதல் என்பது மாயவலை
சிக்காமல் போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை... தேவையில்லை... தேவையில்லை...

அடக் காதல் என்பது மாயவலை
கண்ணீரும் கூட சொந்தமில்லை
அது இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை... தேவையில்லை... தேவையில்லை...

எனை மாற்றும் காதலே
எனை மாற்றும் காதலே... காதலே.....
எனை மாற்றும் காதலே
உனை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே... காதலே.....


எனை மாற்றும் காதலே
உனை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே... காதலே.....


எதுக்காக கிட்ட வந்தாலோ
எதத் தேடி; விட்டுப் போனாலோ..., விழுந்தாலும்
நான் ஒடன்ஜே போயிருந்தாலும்
நினைவிருந்தாலே போதும்
நிமிர்ந்திடுவேனே நானும்...

அடக் காதல் என்பது மாயவலை
சிக்காமல் போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை... தேவையில்லை... தேவையில்லை...

அடக் காதல் என்பது மாயவலை
கண்ணீரும் கூட சொந்தமில்லை
அது இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை... தேவையில்லை... தேவையில்லை...

எனை மாற்றும் காதலே
எனை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே... காதலே.....
எனை மாற்றும் காதலே
உனை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே... காதலே.....

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடிதான்
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான்
நானும் ரவுடிதான்.....

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடிதான்
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான்
நானும் ரவுடிதான்.....

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடிதான்
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான்
நானும் ரவுடிதான்.....

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடிதான்
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான்
நானும் ரவுடிதான்.....


Popular Posts