Sunday, March 31, 2013

Sigappu Rojakkal - Ninaivo Oru Paravai

படம் : சிகப்பு ரோஜாக்கள் (1978)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கமல்ஹாசன், S. ஜானகி
பாடல்வரிகள் : வாலி





ம்ம்... ம்ம் ம்ம்... ம்ம்... ம்ம் ம்ம்....
ம்ம் ம்ம்... ம்ம் ம்ம்.... ம்ம்
லா லா லல லா லா லல லா ஆ ஆ ஆ


நினைவோ ஒரு பறவை

பா... ப பப்ப பப்ப...

விரிக்கும் அதன் சிறகை

பா... ப ப ப ப... பா... ப ப ப ப ப... பா பா... பா பா...

பறக்கும் அது கலக்கும் தன் உறவை


நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை



ரோஜாக்களில் பன்னீர்த்துளி
வழிகின்றதேன் அது என்ன தேன்

அதுவல்லவோ பருகாத தேன்
அது இன்னும் நீ பருகாததேன்

அதற்காக தான் அலைபாய்கிறேன்

தந்தேன்... தர வந்தேன்


நினைவோ ஒரு பறவை

பா... ப பப்ப பப்ப...

விரிக்கும் அதன் சிறகை

பா... ப ப ப ப... பா... ப ப ப ப ப... பா பா... பா பா...

பறக்கும் அது கலக்கும் தன் உறவை

நினைவோ ஒரு பறவை



பனிக்காலத்தில் நான் வாடினால்
உன் பார்வை தான் என் போர்வையோ

அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்
அதற்காக தான் மடிசாய்கிறேன்

மடி என்ன உன் மணி ஊஞ்சலோ

நீ தான்.... இனி நான் தான்



நினைவோ ஒரு பறவை

பா... ப பப்ப பப்ப...

விரிக்கும் அதன் சிறகை

பா... ப ப ப ப... பா... ப ப ப ப ப... பா பா... பா பா...

பறக்கும் அது கலக்கும் தன் உறவை


நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

நினைவோ ஒரு பறவை


Nenjathai Killathe - Paruvame Puthiya

படம்: நெஞ்சத்தை கிள்ளாதே (1980)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
பாடல்வரிகள்: பஞ்சுஅருணாசலம்






பருவமே புதிய பாடல் பாடு


பருவமே புதிய பாடல் பாடு


இளமையின் பூந்தென்றல் ராகம்


இளமையின் பூந்தென்றல் ராகம்


பருவமே...


புதிய பாடல் பாடு...



பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா

பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா

சிரிக்கிறாய் ஹோ ஹோஹோ ரசிக்கிறான் ராஜா

சிவக்கிறாள் ஹோ ஹோஹோ துடிக்கிறாள் ராணி

தீபங்கள் போலாடும் பார்வை சேரும்

பருவமே...

புதிய பாடல் பாடு...



தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ

அழைக்கிறான் ஹோ ஹோஹோ நடிக்கிறான் தோழன்

அணைக்கிறான் ஹோ ஹோஹோ துடிக்கிறாள் தோழி

காலங்கள் பொன்னாக மாறும் நேரம்

பருவமே...

புதிய பாடல் பாடு...

இளமையின்...

பூந்தென்றல் ராகம்

பருவமே...

புதிய பாடல் பாடு...



Thursday, March 28, 2013

கேப்டன் மகள் - எந்த பெண்ணிலும்

படம்: கேப்டன் மகள் (1991)
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: வைரமுத்து




எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ... அது ஏதோ....
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அது வரை உன்னை தொட மாட்டேன்


எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ... அது ஏதோ....
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அது வரை உன்னை தொட மாட்டேன்

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ... அது ஏதோ....
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது




கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம் போடுதே அதுவா கோலம் போடுதே அதுவா
சிரிக்கும்போது கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே அதுவா தெறித்து ஓடுதே அதுவா
மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
கழுத்தின் கீழே கவிதைகள் இரண்டு மிச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டேன்
அது வரை உன்னை தொட மாட்டேன்


எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ... அது ஏதோ....
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்



முல்லை நிறத்து பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா தள்ளி உள்ளதே அதுவா
சங்கு கழுத்தை பாசிமணிகள்
தடவுகின்றதே அதுவா தடவுகின்றதே அதுவா
ஒவ்வொரு வாக்கியம் முடியும் போதும் புன்னகை செய்வாய்
அதுவா அதுவா அதுவா
ஓரிரு வார்த்தை தப்பாய் போனால் உதடு கடிப்பாய்
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டேன்
அது வரை உன்னை தொட மாட்டேன்


எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ... அது ஏதோ....
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அது வரை உன்னை தொட மாட்டேன்


எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ... அது ஏதோ....
அடி ஏதோ உன்னிடம்..... இருக்கிறது


வர்ணஜாலம் - நீ வேண்டும் நீ வேண்டும்

படம் : வர்ணஜாலம் (2004)
இசை : வித்யாஷாகர்
பாடியவர்கள் : கார்த்திக், மஹதி
பாடல்வரிகள்: பா.விஜய்




நீ வேண்டும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்

நீ என்றும் நான் என்றும்

உடையாத நாம் வேண்டும்

நீ வேண்டும் நீ வேண்டும்

என்றென்றும் நீ வேண்டும்

நீ என்றும் நான் என்றும்

உடையாத நாம் வேண்டும்

தேகத்தின் தேகம் வேண்டும்


மின்சார தீண்டல் வேண்டும்


மழைக்கால பருவம் வேண்டும்

வேண்டும் வேண்டும்?
நீ வேண்டும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்

நீ என்றும் நான் என்றும்

உடையாத நாம் வேண்டும்


தேன் முத்தங்கள் ஓடும் நதியாய் நீ வேண்டும்

கரையேறி துள்ளும் மீனாய் நான் வேண்டும்

ஹோ…மெத்தையில் குழந்தை போல நீ வேண்டும்

விளையாடும் பொம்மையாக நான் வேண்டும்

வெட்கத்தின் சிவப்பு வேண்டும்

உன் கண்ணின் நீலம் வேண்டும்

புன்னகையின் வெள்ளை வேண்டும்

பொன் மார்ப்பின் மஞ்சள் வேண்டும்

என் தூரிகை வண்ணங்களாய் என்றென்றும் நீயே வேண்டும்

சொல் சொல் சொல் என் ஓவியமே

சொல் சொல் சொல் என் ஓவியனே


நீ வேண்டும் நீ வேண்டும்

என்றென்றும் நீ வேண்டும்

நீ என்றும் நான் என்றும்

உடையாத நாம் வேண்டும்


உன் சுவடு மட்டும் காணும் ஊர் வேண்டும்

இருவரையும் ஒன்றாய் சொல்லும் பேர் வேண்டும்

உன் வாசம் மட்டும் வீசும் பூ வேண்டும்

நாம் மட்டும் பேசும் காதல் சொல் வேண்டும்

கனமான இரவு வேண்டும்

லேசான நிலவு வேண்டும்

ரசிக்கின்ற இளமை வேண்டும்

பசிக்கின்ற கனவு வேண்டும்

என் வாசமாய் என் சுவாசமாய் என்றென்றும் நீயே வேண்டும்

சொல் சொல் சொல் என் ஓவியனே

சொல் சொல் சொல் என் ஓவியமே

நீ வேண்டும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்

நீ என்றும் நான் என்றும்

உடையாத நாம் வேண்டும்

தேகத்தின் தேகம் வேண்டும்


மின்சார தீண்டல் வேண்டும்


மழைக்கால பருவம் வேண்டும்


வேண்டும்... வேண்டும்...


நீ வேண்டும் நீ வேண்டும்

என்றென்றும் நீ வேண்டும்

நீ என்றும் நான் என்றும்

உடையாத நாம் வேண்டும்


Wednesday, March 27, 2013

எங்கேயும் எப்போதும் - கோவிந்தா

படம்: எங்கேயும் எப்போதும் (2011)
இசை: சத்யா
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ரனினா, போனி
பாடல் வரிகள்: நா. முத்துக்குமார்






கும்பலே சுகமா... கும்பலேலே சுகமா...

கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ

கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
டாடி மம்மி என்ன பேரு இவளுக்கு வச்சாங்க
அட என கேட்டா கொடச்சலுன்னு பேர வைப்பேங்க


கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல
கூட வந்து ஒட்டிக்கிட்ட தொல்லை
கழட்டி விடவும் மனசே இல்ல என்ன கொடுமையடா
காஞ்சு போன மொளகா உள்ள
கொட்டிக்கிடக்கும் விதையைப்போல
காரமாக வெடிச்சா உள்ள பாவ நெலமையடா
ஆகாயம் மேலேதான் அழகான மேகங்கள்
அண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ
வெயிலோடு மழையும் தான் ஒன்று சேர்ந்து வந்ததுபோல்
இந்த கொஞ்ச நேரப் பயணம் சென்று முடிவது எங்கேயோ

அடடட... டாடி மம்மி என்ன பேரு இவனுக்கு வச்சாங்க
என்ன என்ன கேட்டா சுமைதாங்கின்னு பேரு வைப்பேங்க


கப்பல் வாங்க வந்திருப்பாளோ
செப்பல் வாங்க வந்திருப்பாளோ
உசுர வாங்க வந்திருப்பாளோ ஒன்னும் புரியலையே
ட்ரைலர் போல முடிந்திடுவாளோ
ட்ரைன போல நீண்டுடுவாளோ
எப்ப இவன இவ விடுவாளோ ஒன்னும் தெரியலையே
அப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சானே
ஐநூறு கேள்வி கேட்டு கேட்டு ஆளக் கொல்றாளே

இவ இவ வந்தபோது வந்த கோபம் இப்போ இல்லையடா
இவள் சேர்த்து வைத்த சந்தேகங்கள்

கோவிந்தா...
கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
கோவிந்தா.... கோவிந்தா...


Tuesday, March 26, 2013

மே மாதம் - மார்கழிப் பூவே

படம் : மே மாதம் (1994)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஷோபா சங்கர்
பாடல் வரிகள் : வைரமுத்து





மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்


ஆஆஆஆஆ.... ஆஆஆஆஆ....
ஆஆ...ஆஆஆ....
ஆஆஆஆஆ.... ஆஆஆஆஆ....
ஆஆஆ.... ஆஆ....
ஆஆஆ.... ஆஆ....

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்க்கையின் ஒரு பாதி நான் என்று வசிப்பேன்
வாழ்க்கையில் மறு பாதி நான் எங்கு ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் என்று மிதப்பேன்
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்

வெண்பா பாடி வரும் வண்டுக்கு செந்தேன்
தந்துவிடும் செம்பூக்கள் கொஞ்சம்
பாட வரும் பெண்ணுக்கு சந்தம்
தந்து விடும் மைனாக்கள்
வெண்பா பாடி வரும் வண்டுக்கு செந்தேன்
தந்துவிடும் செம்பூக்கள் கொஞ்சம்
பாட வரும் பெண்ணுக்கு சந்தம்
தந்து விடும் மைனாக்கள்

ஆஆஆ.... காவேரிக் மணலில் நடந்ததுமில்லை
கடற்கரையில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மகள் காணும் இன்பம் நான் காணவில்லை


மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்

வெண்பா பாடி வரும் வண்டுக்கு செந்தேன்
தந்துவிடும் செம்பூக்கள் கொஞ்சம்
பாட வரும் பெண்ணுக்கு சந்தம்
தந்து விடும் மைனாக்கள்
வெண்பா பாடி வரும் வண்டுக்கு செந்தேன்
தந்துவிடும் செம்பூக்கள் கொஞ்சம்
பாட வரும் பெண்ணுக்கு சந்தம்
தந்து விடும் மைனாக்கள்
வெண்பா பாடி வரும் வண்டுக்கு செந்தேன்
தந்துவிடும் செம்பூக்கள் கொஞ்சம்
பாட வரும் பெண்ணுக்கு சந்தம்
தந்து விடும் மைனாக்கள்


Popular Posts