Sunday, November 17, 2013

ராஜா ராணி - ஹே... பேபி

படம்: ராஜா ராணி (2013)
இசை: G.V.பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: G.V.பிரகாஷ் குமார், கானா பாலா, ஐஸ்வர்யா
பாடல்வரிகள்: நா.முத்துக்குமார், கானா பாலா








டூ... கூகூ....டூ டூ... கூகூ.... 
டூ... கூகூ.... டூ டூ... கூகூ.... 
தும் தும்.... கூகூ...
தும்பா.... தும் தும்.... கூகூ...
தும்பா.... தும் தும்.... கூகூ...

தும்பா.... தும் தும்.... கூகூ...
தும்....

ஹே... பேபி என் ஹார்ட்ட விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
மே சம் டே என் லைப்ப விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
லவ் என்றால் டாம் & ஜெர்ரி போல
லைப் என்றால் ரோலர் கோஸ்டர் போல
வெச்சேனே கரண்ட் மேல கால
மேரேஜ் மேட் இன் ஹெவென்னு யாரு சொன்னா?

தும் தும்.... கூகூ...
தும்பா.... தும் தும்.... கூகூ...
தும்பா.... தும் தும்.... கூகூ...

தும்பா.... தும் தும்.... கூகூ...
தும்....

ஹே... பேபி என் ஹார்ட்ட விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
மே சம் டே என் லைப்ப விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
லவ் என்றால் டாம் & ஜெர்ரி போல
லைப் என்றால் ரோலர் கோஸ்டர் போல
வெச்சேனே கரண்ட் மேல கால
மேரேஜ் இஸ் மேட் இன் ஹெவென்னு யாரு சொன்னா?

டும்... டும்டும்... பீ... பீபீ...


ஊதிட்டா புது சங்கு தான்
கேப்புல சைக்கிள் கேப்புல
சரிஞ்சதே இந்த சிங்கம்தான்


தும் தும்.... கூகூ...
தும்பா.... தும் தும்.... கூகூ...
தும்பா.... தும் தும்.... கூகூ...

தும்பா.... தும் தும்.... கூகூ...
தும்....

ரரரி... ரரராரா... ரேரரரரே...



தன்னே தன்னே தானன்னே... 
தன்னே தன்னே தானன்னே...
தன்னே தன்னே தானன்னே...
தன்னே தன்னே தானன்னே...


ஹே பாப்பா ஏன் சோக்கு பாப்பா

எதுக்கு நீ ஏங்குற
ஹே லூசு நீ பூட்ட போட்டு

சிங்குலா ஏன் தூங்குற
மப்புல மறக்கடிக்க வெச்சா
பப்புல சரக்கடிக்க வெச்சா
கிளப்புல கீழ படுக்க வெச்சா
சொம்புல தண்ணி குடிக்க வெச்சா
மேரேஜ் மச்சான் கலீஜுனு கஜா சொன்னான்

ஆ... ஆஆஆ... ஆ... ஆஆஆ...

ஆ... ஆஆஆ... ஆ... ஆஆஆ...

தெரிஞ்சு போச்சு எனக்கு அவ மாறு வேஷம்டா
அவள நம்பி போயி நானு ஆனேன் மோசம்டா
அழக காட்டி போடுறாளே கேடி வேஷம்டா
வருஷம் புல்லா எனக்கு மட்டும் ஆடி மாசம்டா
ஊருக்குள்ள எல்லாமே பொம்பளைக்கு சப்போர்ட்டு
ஆம்பளைங்க நாங்க இங்க குடுப்போண்டா ரிப்போர்ட்டு
கைல கொடுத்துபுட்டா ஒன் இயர் வாரன்ட்டி
காலம் புல்லா தரமாட்டா எனக்கவ காரண்டி

நிம்மதியே இல்ல மச்சான் 
போனா அவ வீட்டுக்கு
அதுக்குதாண்டா வந்து போறேன் 
நானும் ஒயினு ஷாப்புக்கு
நிம்மதியே இல்ல மச்சான் 
போனா அவ வீட்டுக்கு
அதுக்குதாண்டா வந்து போறேன் 
நானும் ஒயினு ஷாப்புக்கு

தன்னே தன்னே தானன்னே... 
தன்னே தன்னே தானன்னே...
தன்னே தன்னே தானன்னே... தன்னே தன்னே தானன்னே...
தன்னே தன்னே தானன்னே... தன்னே தன்னே தானன்னே...
தன்னே தன்னே தானன்னே... தன்னே தன்னே தானன்னே...

பாண்டிய நாடு - ஃபை ஃபை ஃபை

படம் : பாண்டிய நாடு (2013)
இசை : D.இமான்
பாடியவர்கள் : ரம்யா நம்பிசீன்
பாடல் வரிகள் : வைரமுத்து




ஃபை ஃபை  ஃபை கலாச்சி ஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி ஃபை
வெட்கத்த வேணானு ஓட்டி ஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டி ஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்சு

ஃபை ஃபை  ஃபை கலாச்சி ஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி ஃபை
வெட்கத்த வேணானு ஓட்டி ஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டி ஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்சு


செல்லு கட மாமா
என் செல்ல செல்ல மாமா
நீ சொல்ல சொல்ல காதல் வரும் நீ டேல்லி ஃபை
ஆசையில்லா ஆணா நீ
சிம்மு இல்லா ஃபோனா நீ
சிக்னல் இங்க புள்ளுநாலும் என் திங்கி ஃபை
டச் டச் ஸ்கிரீனாட்டம் முன்ன வந்து நின்ன
என்ன வந்து நீ நோண்டி ஃபை ஃபை
பச்ச பச்சயாக என் இச்சையெல்லாம் சொன்னே
அச்சமெல்லாம் நீ போக்கு ஃபை ஃபை
ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை

ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை


பஞ்சாயத்து கூட்டி ஃபை
எட்டுபட்டி கேட்டு ஃபை
நியாயம் எது தர்மம் எது நீ பார்த்து ஃபை
நாட்டத்த நான் சொல்லி ஃபை
குத்தமென்ன தள்ளி ஃபை
நாட்டாம  உன் தீர்ப்ப கொஞ்சம் மாத்தி ஃபை
திக்கு திக்கு பேச்சால கொக்கி கொக்கி போட்ட
என்ன என்ன நீ தூக்கி ஃபை ஃபை
நெல்லிவட்டு கண்ணால எல்லிமுட்டு மேலே
தட்டி தட்டி நீ தாக்கி ஃபை ஃபை
ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை

ஃபை ஃபை  ஃபை கலாச்சி ஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி ஃபை
வெட்கத்த வேணானு ஓட்டி ஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டி ஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்சு
வாய் வச்சு... வாய் வச்சு... வாய் வச்சு...


Tuesday, November 12, 2013

Aadhalal Kadhal Seiveer - Alai Payum Nenjile

படம்: ஆதலால் காதல் செய்வீர் (2013)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: உதித் நாராயன்
பாடல்வரிகள்: யுகபாரதி







அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி

அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
எங்கே... எங்கே... எங்கே...
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
எங்கே... எங்கே... எங்கே...


நீ சொல்லாத போதும் உன்னைக் கையோடு தாங்க
ஒரு நட்பில்லையேல் நலம் உன்னோடு சேராதே
யார் சொன்னாலும் கூட நிழல் மூழ்காது நீரில்
அதைப் போல் இங்கு காதல் உயிர் போனாலும் போகாதே
தொடங்கிய அறிமுகம் தொடர்கிறதே
சிறு  குமிழிது கடலென விரிகிறதே
ஹே தயங்கிய என்னுயிர் உடைகிறதே
இரு இருதயம் இடைவெளி குறைகிறதே
அதனாலே நட்பிலே காதல் உண்டு உண்டு உண்டு


ம்ம்... நீ முள் மீது தூங்க உன்னை முந்தானைப் பாயில்
படு என்கின்றதே அதன் பேர் இங்கு காதல் தான்
நீ தன்னாலே ஏங்க உன்னைத் தன்னோடு சேர்த்து
பயன் செய்கின்றதே அதன் ஆரம்பம் காமம் தான்
அடி முதல் முடி வரை அரும்பிடுதே
விரல் தொடுவதும் சரியென குழம்பிடுதே
ரகசிய மொழிகளும் புரிந்திடுதே
உடல் முழுவதும் வியர்வையில் வழிந்திடுதே
அதனாலே காதலில் காமம் உண்டு உண்டு உண்டு

Thursday, November 7, 2013

இரண்டாம் உலகம் - என் காதல் தீ

படம்: இரண்டாம் உலகம்  (2013)
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: வைரமுத்து






என் காதல் தீ... தீ வாசம் நீ...
கண் பார்த்தோம் வா... கை சேர்ப்போம் வா...
பல உயிர்கள் ஏறியும் உடல்கள் மாறியும் பயணப்படுவது காதல்

காதல் சாதல்...
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமடி
என் காதல் தீ... தீ வாசம் நீ...
கண் பார்த்தோம் வா... கை சேர்ப்போம் வா...


உடல்கள் இரண்டும் சேரும் முன்
உள்ளம் இரண்டும் சேருமே
உடலின் வழியே உயிரை தொடுவது காதலே
இதயம் இரண்டு்ம் தூரம் தான்
இதழ்கள் நான்கும் அருகில் தான்
இதழ்கள் வழியே இதயம் தொடுவது காதலே
ஊசி போடும் ரெண்டு கண்களில் உயிரை குடித்தவள் நீ
உயரம் காட்டும் பூக்கள் இரண்டினில் உலகம் உடைப்பவள் நீ
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி

காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமடி


உலகில் காதல் பழையது
உற்ற பொழுதே புதியது
எல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வது
உலகின் நெருப்பு காதலே
உயிரில் இருப்பு காதலே
உண்மை காதல் உலகை விடவும் பெரியது
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில் குளுங்கும் பூவிதுவே
பாலை வெயிலிலும் காணல் வெளியிலும் படரும் நிழலிதுவே

கண்டார் மயங்கும் வண்டார் மலரே
நின்றோர் மொழி சொல்லடி
உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி
பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி

அதை மொத்தம் எடுத்து சித்தம் துடிக்குதடி

பெண் பாவாய் வா... பெண் பாவாய் வா...
கண் பாவாய் வா... கண் பாவாய் வா...
செங்கோடாய் வா... செங்கோடாய் வா...
சென் தேனாய் வா... சென் தேனாய் வா...

இரண்டாம் உலகம் - ராக்கோழி ராக்கோழி

படம்: இரண்டாம் உலகம்  (2013)
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், பாலகாடு ஸ்ரீராம்
பாடல்வரிகள்: வைரமுத்து




ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே
ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே
தீக்காடு நான் தேடி போவேன் முன்னே
அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே
அடி ஒத்தைக் கொத்த... ஒரு யுத்தம் பாரு
இனி எட்டு திக்கும் இடம் மாறும் பாரு

ஒரு மலருக்காக ஆறெழு மலையை பேப்பேனே
என் மனசுக்குள்ள நீதானே மானே
ஒரு பறவைக்காக ஏலேழு காலம் கடப்பேனே
என் உசுருக்குள்ளே நீதானே தேனே
ஓஓஓ... ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே
ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே
தீக்காடு நான் தேடி போவேன் முன்னே
அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே


வெறிக்கொண்ட நடை நடந்தால் இந்த பூமி பொடி படுவுமே
அழகிய மேனி சொன்னால் அந்த ஆறு வழிவிடுமோ
ஏன் காலடி மிதிபடும் கல்லு வெளிச்சத்தில் காரிருள் சிதறுமடி
நா வனங்காட்டில் ஒத்தியல போறேன்டி
ஓன் வயசுக்கு பதில் சொல்ல வாரேன்டி
ஏ கார்த்திகை வெயிலே காத்திரி குயிலே
உசுரே போக்கி உசுரோட வருவேன்
ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே
ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே
தீக்காடு நான் தேடி போவேன் முன்னே
அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே


குமரிக்கு தாலி செய்யும் அவ பல்ல நான் உடைப்பேன்
குழந்தைக்கு தூது கெட்ட அவ தோல நான் உரிப்பேன்
அந்த இளைய கன்னிக்கு கூந்தல் வாரவே எழுப்பில் சீப்பெடுப்பேன்
இங்க வரும்போது எட்டு வச்சு வந்தேன்டி
நான் போகும் போது மேகம் போலே போவேன்டி
ஏன் இடியே மழையே புயலே வெயிலே
வந்தவன் வருகையை முன்னமே சொல்லு

ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே
ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே
தீக்காடு நான் தேடி போவேன் முன்னே
அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே
அடி ஒத்தைக் கொத்த... ஒத்தைக் கொத்த
ஒரு யுத்தம் பாரு... யுத்தம் பாரு
இனி எட்டு திக்கும்... எட்டு திக்கும்
இடம் மாறும் பாரு


பாண்டிய நாடு - ஏலே ஏலே மருது

படம்: பாண்டிய நாடு  (2013)
இசை: D.இமான்
பாடியவர்கள்: சுரஜ் சந்தோஷ்
பாடல்வரிகள்: வைரமுத்து



ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது
ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பா..ரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது
சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிபோச்சு
ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது


டூடூ... டூடூ... டூடூடூ...
டூடூ... டூடூ... டூடூடூ...
டூடூடூ... டூடூடூ... 

வயசு கன்னியோ மனசு கடவுளோ
புடவை கட்டி போகும் பொல்லாத குழந்தையோ
சிறுத்த இட போல என் உசுரு வாடுது
பெருத்த பணம் போல பிரியமுமோ கூடுது
ஒரு மெல்லிய மேகமா போகுறா
அந்த மீனாட்சி கிளி இவளோ...
ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறா
நாளை என் தாயின் மருமகளோ...
ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது

சீதா லேப்பம் ஜகன் மாதா
சீதா லேப்பம் ஜகத் பிதா
சீதா லேப்பம் ஜகத் தாத்ரி
சீதா லாஜி நமோ நமக


தரும தேவதை கருணை பார்கையில்
சபலம் பறக்குது சரீரம் மறக்குது
ஆண்டு பதினெட்டில் அனைவருக்கும் தாயடி
அன்னை தெரசாவின் பேத்தியும் நீயடி
எந்த பெண்ணோடும் எழுவது காமமே
அடி உன்னோடு தோணலையே
சிறு முந்தாணை மூடிடும் தெய்வமே
உன்ன முத்தாட தோணலையே

ஏலே ஏலே மருது ஹே... ஹே...
இவ எந்த ஊரு கருது ஹே... ஹே... ஹே...
பாரு பாரு தங்க தே..ரு தேரு
மேல மாசி வீதி வருது
சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிபோச்சு

யாரோ யாரோ ஒருத்தி
முன்ன போறா என்ன கடத்தி
ஆள கொல்லும் அந்த கொல்லி கண்ணில்
உசுரோட என்ன கொழுத்தி



ஆல் இன் ஆல் அழகு ராஜா - உன்ன பார்த்த

படம்: ஆல் இன் ஆல் அழகு ராஜா  (2013)
இசை: S.தமன்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், ஸ்ரீவர்த்தினி
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்





ரப்பபா... ரப்பிபா
ரப்ப பா பா பா பா... ரபபிபா
ரபப்பா...
ரபப்பா...

உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டும்
உன்ன நினைச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹேய்

கரைகளை உடைத்திடும் நதியே
கனவில் தினமொரு படியே

இறைவனும் எழுதிய விதியே
பனி விழும் மலர்வன கிளியே
சரிகம பதநிச சுரங்களும் நீயே

இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே

நழுவுது மனம்

இது நவரச தினம்

இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே

ரப்பபா... ரப்பிபா
ரப்ப பா பா பா பா... ரபபிபா

உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டும்
உன்ன நினைச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹேய்


தம்தம்த தம்தம் நிதம்
மனசுக்குள்ளே உந்தன் முகம்

நம்தம்த தம்தம் சுகந்தம்
கனவுக்குள்ளே வீசும் மணம்

அடி வான்நிலா இனி தேனிலா
தித்திக்கும் தேனீர் பலா

சுகம் கண்ணிலா தொடும் கையிலா
நெஞ்சுக்குள் காதல் விழா

சுட சுட பரவிடும் சுகங்களும் நீயே

தவமின்றி கிடைத்திடும் வரங்களும் நீயே

ஓ... மயக்கங்கள் வரும்

புது தயக்கங்கள் வரும்

இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே

ரப்பபா... ரப்பிபா
ரப்ப பா பா பா பா... ரபபிபா


தம்தம்த தம்தம் வதம்
கண் அசைவில் செய்தாய் வதம்

நம்தம்த தம்தம் வசந்தம்
என் மனது உந்தம் வசம்

என் தேவதை இதழ் மாதுளை
சித்தன்ன வாசல் சிலை

வரும் வான்மழை அது தேன்மழை
உன்னாலே ஆகும் குடை

தொட தொட தொடர்ந்திடும் தொடர்கதை நீயே

இதழ்களில் இடையுள்ள விடுகதை நீயே

ஓ... நிலவென்ன முகம்

இது வளர்பிறை தினம்

இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே

ரப்பபா... ரப்பிபா
ரப்ப பா பா பா பா... ரபபிபா

உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டும்
உன்ன நினைச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹேய்


Wednesday, October 30, 2013

ஆல் இன் ஆல் அழகு ராஜா - என் செல்லம்

படம்: ஆல் இன் ஆல் அழகு ராஜா  (2013)
இசை: S.தமன்
பாடியவர்கள்: ராகுல் நம்பியார்
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்







மபநிஸா ரிஸா... மபநிஸா ரிஸா...
கக ரிரி ஸஸ நிநி தநிஸா ரிஸா
மபநிஸா ரிஸா...  மபநிஸா ரிஸா...

என் செல்லம்... என் செல்லம்... 

யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள எடம் புடிச்சேன்
உன்னால... தன்னால...
காரணம் இல்லாம உன் கண்ணுக்குள்ள சிக்கித் தவிச்சேன்
முன்னால... பின்னால...
எம் மனசுக்குள்ள தங்கம்... செல்லம்... வெல்லம்...
கொஞ்சம் என்ன கவுத்துப் புட்ட மெல்ல சாச்சுப் புட்ட
தங்கம்... செல்லம்... வெல்லம்...
ஹையோ என்ன தவிக்க விட்ட நெஞ்ச துடிக்க விட்ட...

யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிடத் தானே
கிட்டத் தட்ட கொன்னு புட்ட

ஏ தொட்டு தொட்டு தொட்டு உன் நெஞ்ச தொட்டு தொட்டு 
இந்த காதலும் வந்து உன்னை ஒட்டி ஒட்டிக் கொண்டதா
விட்டு விட்டு விட்டு ஒரு காய்ச்சல் வைத்து விட்டு
இந்த காதலின் வெப்பம் உன்னை சுட்டு சுட்டு சென்றதா

யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள எடம் புடிச்சேன்
உன்னால... தன்னால...

மபநிஸா நிஸா நிஸா...
மபநிஸா பநிஸா ரிரிஸா நிஸா பநி
மபநிஸா பநிஸா கரிமா ரிஸாநிஸா
மபநிஸா பநிஸா ஸாநிபா மப காமரி...


உன் அழக... உன் அழக... உன் அழக... உன் அழக...
உன் அழக பாத்து மனச பாத்து மயங்கிப் போனேன் நானே
அடி கிழக்க பாத்து மேற்கப் பாத்து தனியா நின்னேனே
உன் அழக பாத்து மனச பாத்து மயங்கிப் போனேன் நானே
அலையில்லா கடலப் போல அசையாம நின்னேனே
கர மேல உன்னப் பாத்து தெச மாறி வந்தேனே
எனக்குள்ளே என்னத் தேடி புதுசாகப் பிறந்தேனே
யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிடத் தானே
கிட்டத் தட்ட கொன்னு புட்ட

மபநிஸா... மபநிஸா... மபநிஸா...
மபநிஸா... மபநிஸா... மபநிஸா...


அடி வலயப்பட்டி தவிலு சத்தம் மனசுக்குள்ளே கேட்டேன்
அத அங்கத்தட்டி இங்கத்தட்டி ஆட்டம் போடாதே
அடி வலயப்பட்டி தவிலு சத்தம் மனசுக்குள்ளே கேட்டேன்
மழ பெய்ஞ்ச தரையப் போல புது வாசம் தந்தாயே
புரியாத வாசம் இந்த பெண் வாசம் என்றாயே
தடையில்லா மின்சாரம் போல் தினந்தோறும் வந்தாயே
யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிடத் தானே
கிட்டத் தட்ட கொன்னு புட்ட

என் செல்லம்... ஓ... என் செல்லம்... ஓ...


Desingu Raja - Nelaavattam Nethiyile

படம்: தேசிங்கு ராஜா (2013)
இசை: D.இமான்
பாடியவர்: உன்னிகிருஷ்ணன், ஹரிணி
பாடல்வரிகள்: யுகபாரதி







நெலா வட்டம் நெத்தியிலே
நெஞ்சுக் குழி மத்தியில
ஒரே ஒரு முத்தம் வைய்யி கோசல
அந்த முத்ததுக்கு ஈடா தரேன் காதல

கெடா வெட்டி பொங்கையிலே
கேப்பக் கூழு கிண்டையில
ஒரே ஒரு முத்தம் வச்சா போதல
அந்த முத்ததுக்கு ஈடேயில்ல ஊருல

நெலா வட்டம்... நெஞ்சுக் குழி...  

தானே தந்தானே தந்தானேனே
தந்தானானேனா
தானே தானா தந்தானேனே
தானே தனதனனே தந்தானேனே தா



கொல்லைய கூட்ட பழகுனேன்
கூடத்த கூட்ட பழகுனேன்
உங்கள கூட்ட பழகலையே முன்னாடி
நீங்க கொல்லைய கூட்ட வருவீகளோ பின்னாடி


வெத்தல மடிக்க பழகுனேன்
வேட்டிய மடிக்க பழகுனேன்
மறந்திட பழகலையே முன்னாடி
நீ பொடவ மடிக்க கெளம்புறியே என்னாடி
நீ பொடவ மடிக்க கெளம்புறியே என்னாடி

நெலா வட்டம் நெத்தியிலே
நெஞ்சுக் குழி மத்தியில
ஒரே ஒரு முத்தம் வச்சா போதல
அந்த முத்ததுக்கு ஈடேயில்ல ஊருல

நெலா வட்டம்... நெஞ்சுக் குழி...


ஏ... ஏ... ஏ...
ஓ ஏலே ஏலே னானே ஏலே ஏலே னானே
ஏலே ஏலே னானே ஏலே ஏலே
ஓ ஏலேலா தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே ஏலேலா
ஓ ஏலேலா தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே ஏலேலா
ஓ ஏலேலா தந்தானே ஏலேலா தந்தானே
தந்தானே ஏலா தந்தானே ஏலா
தந்தானே ஏலேலா


வெங்காயம் நறுக்க பழகுனேன்
வெள்ளரி நறுக்க பழகுனேன்
உங்கள நறுக்க பழகலையே முன்னாடி
நீங்க ஒறவ நறுக்க வருவதென்ன அப்பாடி

கட்டில வாங்க பழகுனேன்
மெத்தைய வாங்க பழகுனேன்
ஒறங்கிட பழகலயே முன்னாடி
நீ உசுர வாங்கி தொலைக்கிறியே அம்மாடி
நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி

நெலா வட்டம் நெத்தியிலே
நெஞ்சுக் குழி மத்தியில
ஒரே ஒரு முத்தம் வைய்யி கோசல
அந்த முத்ததுக்கு ஈடா தரேன் காதல

கெடா வெட்டி பொங்கையிலே
கேப்பக் கூழு கிண்டையில
ஒரே ஒரு முத்தம் தந்தா போதல
அந்த முத்ததுக்கு ஈடேயில்ல ஊருல
அந்த முத்ததுக்கு ஈடேயில்ல ஊருல
தா தந்தா னனா னனானானா னானனா
தான தந்தா தந்தா னனானானா னானனா



தேசிங்கு ராஜா - அம்மாடி அம்மாடி

படம் : தேசிங்கு ராஜா (2013)
இசை : D. இமான்
பாடியவர் : ஸ்ரேயா கோஷல்
பாடல்வரிகள் : யுகபாரதி






அம்மாடி அம்மாடி நெருங்கி ஒருதரம் பாக்கவா
ஐயோடி ஐயோடி மயங்கி மடியினில் பூக்கவா
யம்மாடி யம்மாடி நீ தொடங்க தொலைந்திடவா
இழந்ததை மீட்கவா ஓ... இரவலும் கேட்கவா ஓ...
ஹே... ஹே..... ஹே... ஹே...

ஹே... அம்மாடி அம்மாடி நெருங்கி ஒருதரம் பாக்கவா
ஐயோடி ஐயோடி மயங்கி மடியினில் பூக்கவா
யம்மாடி யம்மாடி நீ தொடங்க தொலைந்திடவா
இழந்ததை மீட்கவா ஓ... இரவலும் கேட்கவா ஓ...
ஹே... ஹே... ஹே... ஹே...


என்னை நான் பெண்ணாக எப்பொழுதுமே உணரல
உன்னாலே பெண்ணானேன் எப்படியடா தெரியல
விலகி இருந்திட கூடுமோ பழகும் வேளையிலே
விவரம் தெரிந்த பின் மூடினால் தவறுதான் இதிலே
ஏனடா இது ஏனடா கள்வனே பதில் கூறடா
ஹே... ஹே..... ஹே... ஹே...


சொல்லாமல் தொட்டாலும் உன்னிடம் மனம் மயங்குதே
சொன்னாலும் கேட்காத உன் குறும்புகள் பிடிக்குதே
அணிந்த உடைகளும் நாணமும் விலகி போகிறதே
எதற்கு இடைவெளி இன்றுதான் இதயம் கேட்கிறதே
கூடுதே அனல் கூடுதே தேகமே அதில் மூழ்குதே...
ஹே... ஹே..... ம்... ம்...

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒருதரம் பாக்கவா
ஐயோடி ஐயோடி மயங்கி மடியினில் பூக்கவா
யம்மாடி யம்மாடி நீ தொடங்க தொலைந்திடவா
இழந்ததை மீட்கவா ஓ... இரவலும் கேட்கவா ஓ...
ஹே... ஹே..... ஹே... ஹே...


Sunday, October 27, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - பாக்காத பாக்காத

படம்: வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
இசை: D.இமான்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், பூஜா வைத்யநாத்
பாடல்வரிகள்: யுகபாரதி






பாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத...

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்
பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன் 
பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத...

அய்யய்யோ பாக்காத...


ஓ.. எப்போ பாரு உன்ன நெனச்சு
பச்ச புள்ள போலே எளச்சு

கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவா
உள்ள வர உன்ன பாப்பேன் தெளிவா

செக்க செவந்து நான் போகும்படி தான்
தன்ன மறந்து ஏன் பாக்குற

என்ன இருக்குது என்கிட்டனு 
என்னை முழுங்க நீ பாக்குற 

இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத...

அய்யய்யோ பாக்காத...


எட்டி பாத்தா என்ன தெரியும்
உத்து பாரு உண்மை புரியும்

தள்ளி இருந்து நீ பாத்தா சரியா 
பக்கத்துல வந்து பாரேன் மொறையா

என்னத்துக்கு என்னை பாக்குறேன்னு
அப்ப திட்டிபுட்டு போனவ

கட்டி கொள்ள உன்னை பாக்குறேனே
கூரை பட்டு எப்போ  வாங்குவ

இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன் 

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத

நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன் 
பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்

நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்

இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத...

அய்யய்யோ பாக்காத...

Friday, August 9, 2013

அமைதிப்படை - சொல்லிவிடு

படம்: அமைதிப்படை (1994)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
பாடல்வரிகள்: வாலி

AmaidhiPadaifilm.jpg



சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே

உறவுகள் கசந்ததம்மா... ஓ...
கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் காய்ந்து போனபின்
நானே என்னை தேற்றினேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா... ஓ...
கனவுகள் கலைந்திடுமா...


உன்னை ஒருபோதும் உள்ளம் மறவாது
நான் தான் வாழ்ந்தேன்... ஓஓ... ஓஓ...
குற்றம் புரியாது துன்பகடல் மீது
ஏன் நான் வீழ்ந்தேன்... ஓஓ... ஓஓ...

அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை
காலங்கள் தான் போனபின்னும் காயங்கள் ஆறவில்லை...
ஓஓ... வேதனை தீரவில்லை

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா... ஓ...
கனவுகள் கலைந்திடுமா...
உறவுகள் கசந்திடுமா... ஓ...
கனவுகள் கலைந்திடுமா...


தொட்டகுறை யாவும் விட்டகுறையாகும்
வேண்டாம் காதல்... ஓஓ... ஓஓ...
எந்தன் வழி வேறு உந்தன் வழி வேறு
ஏனோ கூடல்... ஓஓ... ஓஓ...

உன்னுடைய வரவை எண்ணி உள்ள வரை காத்திருப்பேன்
என்னை விட்டு விலகி சென்றால் மறுபடி தீக்குளிப்பேன்
நான் விரும்பும் காதலனே நீ என்னை ஏற்றுக்கொண்டால்
நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா... ஓ...
கனவுகள் கலைந்ததம்மா

காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் சாய்ந்து போகுமா நெஞ்சில் வைத்து ஏற்றினேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா... ஓ...
கனவுகள் கலைந்ததம்மா

உறவுகள் கசந்திடுமா... ஓ...
கனவுகள் கலைந்திடுமா...


Tuesday, August 6, 2013

Jodha Akbar - Ithayam Idam Mariyathe

படம் : ஜோதா அக்பர் (2008)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர் : கார்த்திக், K.S.சித்ரா

பாடல்வரிகள்: நா.முத்துகுமார்






இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே

இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே
இந்த பூமி முழுவதும் அழகாய் மாறி போனதேனோ
என் வானின் மீது புதிதாய் ஒரு மேகம் மிதப்பதேனோ
மனமே மனமே எதனால் இத்தனை உற்சாகம்
உனக்குள்ளே புதுவித தடுமாற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ
ஓஓ... மனமே மனமே எதனால் இத்தனை கொண்டாட்டம்
கண்ணுக்குள்ளே கனவுகள் குடியேற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ


செஞ்சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ

அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ

செஞ்சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ 

அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ
காலம் என்னும் நதியில் விழுந்து  இரவும் நகர்ந்தது
பகலும் நகர்ந்தது  இதயமும் நகர்ந்தது ஓ....

இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே

இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே


அலை பாயும் காதலே அணையாத தீயா

வலித்தாலும் காதலே இனிக்கின்ற நோயா
இசையோடு சேரும் தாளம் சுதியோடு பாடும் ராகம்
அதைப் போல எந்தன் நெஞ்சம் உன்னை சேர்ந்ததே
உள்ளம் சாய்ந்ததே காதலின் கால் தடம் தந்ததும் தீயா
தந்ததும் தீயா தீயை தொட்டு இரசித்தாய் வந்ததும் நீயா

ம்ம்... எந்தன் கனவில் ஒர் பூந்தோட்டம்

பூக்கள் பூக்கும் பெண்ணே உன்னாலே
பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம்
பூவின் வாசம் எல்லாமே உன் சொந்தமே

புது யுகமோ பிறந்ததோ பரிமாற்றம் நிகழ்ந்ததோ

இரு துருவம் இணைந்ததோ இரு விழிகள் தொலைந்ததோ
புது யுகமோ பிறந்ததோ பரிமாற்றம் நிகழ்ந்ததோ
இரு துருவம் இணைந்ததோ இரு விழிகள் தொலைந்ததோ
காலம் என்னும் நதியில் விழுந்து இரவும் நகர்ந்தது
பகலும் நகர்ந்தது இதயம் நகர்ந்தது ஓ....

இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே
இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே
மனமே மனமே எதனால் இத்தனை உற்சாகம்
உனக்குள்ளே புதுவித தடுமாற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ



Popular Posts