Monday, April 30, 2012

குரு - ஆருயிரே மன்னிப்பாயா



படம் : குரு (2007)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : A.R. ரஹ்மான், சின்மயி
பாடலாசிரியர் : வைரமுத்து









தம்தர... தம்தர... மஸ்த்... மஸ்த்... தர...
தம்தர... தம்தர... மஸ்த்... மஸ்த்... தர...
தம்தர... தம்... தம்...
என் ஆசை தாவுது உன் மேலே
தம்தர... தம்தர... மஸ்த்... மஸ்த்... தர...
தம்தர... தம்தர... மஸ்த்... மஸ்த்... தர...
தம்தர... தம்... தம்...
என் ஆசை தாவுது உன் மேலே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி என் சகியே...
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி என் சகியே...
ஹோ… நீ இல்லாத ராத்திரியோ காற்றில்லாத இரவாய் ஆகாதோ
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி என் சகியே..
ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல் சகியே..


தம்தர... தம்தர... மஸ்த்... மஸ்த்... தர...
தம்தர... தம்தர... மஸ்த்... மஸ்த்... தர...
தம்தர... தம்... தம்...
என் ஆசை தாவுது உன் மேலே
தம்தர... தம்தர... மஸ்த்... மஸ்த்... தர...
தம்தர... தம்தர... மஸ்த்... மஸ்த்... தர...
தம்தர... தம்... தம்...
என் ஆசை தாவுது உன் மேலே



ஆனால் என்னை விட்டு போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
முன் கோபக்குயிலே...
பித்து பித்து கொண்டு தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நான் வாடி போவேன்
நீ இல்லாமல் கவிதையும் இசையும் சுவையே தராது
ஐந்து புலங்களின் அழகியே...
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாய சொல்லடி என் சகியே... ஹோ


தம்தர... தம்தர... மஸ்த்... மஸ்த்... தர...
தம்தர... தம்தர... மஸ்த்... மஸ்த்... தர...
தம்தர... தம்... தம்...
என் ஆசை தாவுது உன் மேலே

ரோஜாப்பூவை...
ரோஜாப்பூவை முள் காயம் செய்தால் நியாயமா
பேசி பேசி என் ஊடல் என்ன தீருமா


உன்னால் இங்கு வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அஹிம்சை முறையில் நீ கொல்லாதே


தம்தர... தம்தர... மஸ்த்... மஸ்த்... தர...
தம்தர... தம்தர... மஸ்த்... மஸ்த்... தர...
தம்தர... தம்... தம்...
என் ஆசை தாவுது உன் மேலே

ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா சொல்லையா என் உயிரே...


ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி என் சகியே... ஹோ...


நீ இல்லாத ராத்திரியோ காற்றில்லாத இரவாய் ஆகாதோ


தம்தர... தம்தர... மஸ்த்... மஸ்த்... தர...
தம்தர... தம்தர... மஸ்த்... மஸ்த்... தர...
தம்தர... தம்... தம்...
என் ஆசை தாவுது உன் மேலே
தம்தர... தம்தர... மஸ்த்... மஸ்த்... தர...
தம்தர... தம்தர... மஸ்த்... மஸ்த்... தர...
தம்தர... தம்... தம்...
என் ஆசை தாவுது உன் மேலே


வெப்பம் - மழை வரும் அறிகுறி



படம் : வெப்பம் (2011)
இசை: ஜோஷ்வா  ஸ்ரீதர்
பாடியவர்கள் : நரேஷ் அய்யர், சுசன்னே
பாடல் வரி : நா.முத்துகுமார்






மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ
உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே  ன்று உனை தேடி தேடி பார்க்கிறது
உன்னொடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே



மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ



அறியாத வயதில் விதைத்தது ஒ... ஒ... ஒ... ஹோ...
அதுவாகவே தானாய் வளர்ந்தது ஒ... ஒ... ஹோ...
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஒ... ஒ... ஒ... ஹோ...
அட யாரது யாரது பறித்தது ஒ... ஒ... ஹோ...
உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்தடா


நான் கேட்டது அழகிய நேரங்கள் ஒ... ஒ... ஒ... ஹோ...
யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஒ... ஒ... ஹோ...
நான் கேட்டது வானவில் மாயங்கள் ஒ... ஒ... ஒ... ஹோ...
யார் தந்தது வழிகளில் காயங்கள் ஒ... ஒ... ஹோ...
இந்த காதலும் ஒருவகை சித்ரவதை தானே
அது உயிருடன் எரிக்குதடா


மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ
உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே  ன்று உனை தேடி தேடி பார்க்கிறது
உன்னொடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே


மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ



Wednesday, April 25, 2012

ராமன் தேடிய சீதை - இப்பவே இப்பவே


படம் : ராமன் தேடிய சீதை (2008)
இசை : வித்யா சாகர்
பாடியவர் : மது பாலகிருஷ்ணன், ஹரிணி










ம்….ம்…..ம்….ம்…..
ம்….ம்…..ம்….ம்…..


இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே


ம்….ம்…..ம்….ம்…..


இப்பவே இப்பவே பேசணும் இப்பவே


ம்….ம்…..ம்….ம்…..


கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே


இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே


இப்பவே இப்பவே பேசணும் இப்பவே……….


வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்
உள்ளச்சேதம் வந்து விட்டால் என்ன செய்வது


முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும் தான்


உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான்


சொல்லித் தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட‌…


மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட‌…..


உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்
என்னைக் காண உன்னை நானும்


இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே….
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே…..


எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்


நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்…
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்


உன்னைக் காண நானும் வந்தால்
சாலை எல்லாம் பூஞ்சோலை….


உன்னை நீங்கி போகும் நேரம்
சோலை கூட தார்ப்பாலை…


மண்ணுக்குள்ளே வேரைப் போலே
நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்


இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே


இப்பவே இப்பவே பேசணும் இப்பவே


கண்ணுக்குள்ள‌ உன்னைக் கண்ட அப்பவே அப்பவே


கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே


ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

Saturday, April 21, 2012

கண்ணன் வருவான் - வெண்ணிலவே வெண்ணிலவே



படம்: கண்ணன் வருவான் (2000)
இசை: சிற்பி
பாடியவர்: ஹரிஹரன்
பாடல் வரி : பழனி பாரதி









வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா


வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா
தொலை தூரம் நின்று நீ ஏன் வெட்கம் கொள்கிறாய்
உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய்
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா


அழகே உன் முகத்தில் ஏன் முத்தான வேர்வை
அந்த முகிலை எடுத்து முகத்தை துடைத்து விடவா
இந்த சுகமான நாட்கள் இனி தினந்தோறும் வேண்டும்
உன் மடியில் இருந்து இரவை ரசிக்க வரவா
அடி உன்னை காணத்தான் நான் கண்கள் வாங்கினேன்
உன்னோட சேரத்தான் என் உயிரை தாங்கினேன்
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா


கண்ணோடு கண்ணும் ஒரு நெஞ்சோடு நெஞ்சும்
வந்து பழகும் பொழுதில் இடையில் ஏது வார்த்தை
தொலை தூரம் நீயும் தொட முடியாமல் நானும்
இன்று தவிக்கும் பொழுதில் இனிக்கவில்லை வாழ்க்கை
என் நெஞ்சின் ஓசைகள் உன் காதில் கேட்குதா
நான் தூவும் பூவிதை உன் நெஞ்சில் பூக்குதா


வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா
தொலை தூரம் நின்று நீ ஏன் வெட்கம் கொள்கிறாய்
உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய்



Friday, April 20, 2012

வேலாயுதம் - மாயம் செய்தாயோ




படம்: வேலாயுதம் (2011)
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்: சங்கீதா ராஜேஸ்வரன் 
பாடல் வரி: கபிலன்











மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ

ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ.... ஹோ....


ஒ..ஒ....... ஒ......ஒ......
நாண செடி வளரும் தோட்டம் ஆனேன்

யானை வந்து போன சோலை ஆனேன்
காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்
மின் சிரி கண்டு சிறு வெகு தூரம் விழுந்தேன்
என் பெயரை நான் மறந்து கல் போல கிடந்தேன்
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ




வேர்வை துளி முகத்தில் வைர கற்கள்
அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்
மீசை முடி கரிய அருகம் புற்கள்
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
உன் அருகில் முட்செடியும் அழகாக தெரியும்
உன் எதிரில் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை


மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..

ஹோ.. ஹோ..ஒ.. ஹோ ஒ ஹோ



Wednesday, April 18, 2012

Aanandha Kummi - Oru Kili Urugudhu

படம் : ஆனந்த கும்மி (1983)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S. ஜானகி, S.P. சைலஜா
பாடல் வரி : கங்கை அமரன்

Image result for anandha kummi




ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஓ மைனா மைனா
தளிரிது மலருது தானா இது ஒரு தொடர்கதை தானா
தளிரிது மலருது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஓ மைனா மைனா


நிலவெரியும் இரவுகளில் ஓ மைனா ஓ மைனா
மணல் வெளியில் சடுகுடு தான் ஓ மைனா ஓ மைனா
கிளிஞ்சல்களே உலையரிசி இவளல்லவா இளவரசி
கிளிஞ்சல்களே உலையரிசி இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஓ மைனா ஓ மைனா

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஓ மைனா மைனா
தளிரிது மலருது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா


இலைகளிலும் கிளைகளிலும் ஓ மைனா ஓ மைனா
இரு குயில்கள் பெயரெழுதும் ஓ மைனா ஓ மைனா
வயல்வெளியில் பலக்கனவை விதைக்கிறதே சிறு பறவை
வயல்வெளியில் பலக்கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஓ மைனா ஓ மைனா

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஓ மைனா மைனா
தளிரிது மலருது தானா இது ஒரு தொடர்கதை தானா
தளிரிது மலருது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஓ மைனா மைனா

Monday, April 16, 2012

கிருஷ்ணா - இது நீ இருக்கும்


படம் : கிருஷ்ணா (1996)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர் : S.P.பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : பிறைசூடன்

krishna










இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி
அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி
என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே
உன்ன சேராமல் உள்ளம் வாழாதே
உன்ன அணைச்சாலும் நினைச்சாலும் சுகதானம்மா
இது நீ இருக்கும்... ஹோய்....


இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி
அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி


ஆராரோ... ஆரிரோ.. ஏ.... தங்கமே


தனியா வளந்தா தாயின் அரும
தாகம் எடுத்தா தண்ணி அரும
உலகம் ஒதுங்க உறவின் அரும
உடம்பு சரிஞ்சா உயிரின் அரும
கஷ்டம் நிறைஞ்சா கடவுள் அரும
கன்னி பிரிஞ்சா காதல் அரும


அங்கே ஒடி வரும் என் குரலே
நெஞ்சே கூறி விடும் உன்னிடமே
ஏற்க என் உடம்பை காயம் செய்தாய்
எங்கே கூறிடுவேன் என் உயிரே
நீ எந்தன் பாதி இது தானே மீதி
உனை விட்டு போக முடியாதம்மா
மறைந்தாலும் நான் மறு ஜென்மமே
என்றும் தேடி வரும் சொந்தம் இது கண்மனி
அதை தள்ளி விட நியாயம் என்ன கண்மனி


இது நீ இருக்கும்... ஹோய்....
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி
அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி



கங்கை ஆற்றுக்குள்ளே வெள்ளமும் ஏன்
இங்கு என்னிடத்தில் கோபமும் ஏன்
சின்ன பூவுக்குள்ளே   பூகம்பம் ஏன்
உண்மை நீ அறிந்தால் துன்பமும் ஏன்
மேகங்கள் மூடும் கருவானம் கூட
காற்றுகள் வந்தால் தெளிவாகுமே
பதில் தேவையா உயிர் தேவையா
இசை பாலம் ஒன்று போடுகின்றேன் கண்மனி
ஒரு ராகம் சொல்லி தேடிகின்றேன் கண்மனி


இது நீ இருக்கும்... ஹோய்....
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி
அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி
என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே
உன்ன சேராமல் உள்ளம் வாழாதே
உன்ன அணைச்சாலும் நினைச்சாலும் சுகதானம்மா
இது நீ இருக்கும்... ஹோய்....
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி

Sunday, April 15, 2012

கிழக்கு கரை - எனக்கென பிறந்தவ




படம் : கிழக்கு கரை (1991)
இசை : தேவா
பாடியவர்கள் : S.P.பாலசுப்பிரமணியம், K.S..சித்ரா
பாடல் வரி: வாலி







ஐ லவ் யூ... லவ் யூ... லவ் யூ... 
எனக்கென பிறந்தவ ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
தழுக்குல குழுக்குல இவளுக்கு இணை சொல்ல எவதான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன்தானு பாட்டு படிச்சா
யம்மாடியோ......


ஓ... ஓ... ஓ... ஓ...
உனக்கென பிறந்தவ ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்




மாஞ்சிட்டு மேடை போட்டு மைக்செட்டு மாட்டினா
மாமாவை வளைச்சு போட புதுதிட்டம் தீட்டினா


ஆளான காலம் தொட்டு உனக்காக ஏங்கினா
அன்னாடம் தூக்கம் கெட்டு அணல் மூச்சு வாங்கினா


பச்சக்கிளி தன்னந்தனி இன்..னும் என்னாச்சு


உச்சம் தலையில் வெச்ச மலரில் வெப்பம் உண்டாச்சு


மயங்காதே மாலை மாத்த மாமன் வந்தாச்சு


உனக்கென பிறந்தவ ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்




நீ சூட்டும் பூவுக்காக நெடுங்கூந்தல் ஆடுது
நீ வைத்த பொட்டுக்காக நடு நெத்தி வாடுது


ஆத்தாடி உன்னைத்தானே உயிர் நாடி தேடுது
காவேரி எங்கே போகும் கடல்  ண்டு கூடுது


அந்திப்பொழுதில் தென்னங்கிளையில் தென்றல் கூத்தாட


மையல் எழுதி மஞ்சக்குருவி கையை கோர்த்தாட


அடங்காது ஆசை கொண்டு நானும் போராட
உனக்கென பிறந்தவ  ரெக்கைகட்டி பறந்தவ இவதான்


ம்... ஹ... ஹா...  ஹா... 


என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்


ம்... ஹ... ஹா...  ஹா... 


ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தானு பாட்டு படிச்சா
யம்மாடியோ... .


ஆ... ஆ... ஆ... ஆ...
எனக்கென பிறந்தவ ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
தழுக்குல குழுக்குல இவளுக்கு இணை சொல்ல எவதான்





Wednesday, April 11, 2012

அப்பு - நினைத்தால் நெஞ்சுகுழி



 படம் : அப்பு (2000)
இசை : தேவா
பாடியவர்கள் : ஹரிகரன் & ஹரிணி
பாடலாசிரியர் : வைரமுத்து










நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனக்கோரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ... ஏனோ.... ஏனோ... ஏனோ...


காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ
நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
பூக்கள் கை கொட்டி சிரிக்கும் அது ஏனோ
புடவை அடிகடி நழுவும் அது ஏனோ
ஏனோ... ஏனோ... ஏனோ... ஏனோ...
காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ


பால் வடியும் வான் நிலவில் தீ வடிவதேனோ
ராவெழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ


ஒளியை கண்கள் வெறுக்கும் இது ஏனோ


வார்த்தைகள் நாவிலே உடையுதே ஏனோ
மண்ணில் நான் வாழ்வதே மறந்ததே ஏனோ


அஞ்சுக்கும் ஆறுக்குமே இடைவெளி ஏனோ ஏனோ
நெஞ்சுக்கும் உதடுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ



நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனக்கோரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ... ஏனோ.... ஏனோ... ஏனோ...


காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ



நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ
போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ


வெட்கம் என்னை நனைக்கும் இது ஏனோ


கால் விரல் காவியம் எழுதுதே ஏனோ
கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ


இமைகயில் இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ
நெஞ்சுக்குள் காதல் வந்தால் பெண் நிலவரம் இதுதானோ



நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனக்கோரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ... ஏனோ.... ஏனோ... ஏனோ...


காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ




தர்மத்தின் தலைவன் - தென் மதுரை




படம்: தர்மத்தின் தலைவன் (1988)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P பாலசுப்ரமணியம், P.சுசீலா, மலேசியா வாசுதேவன்
பாடல் வரி: வாலி








தென் மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு
தென் மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு
தேய்கின்றது... தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்
தென் மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு
தென் மதுரை வைகை நதி

நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை
தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றை காணும் வானம் என்றும் ரெண்டை மாற நியாயம் இல்லை
கண்ணோடு தான் உன் வண்ணம் நெஞ்சோடு தான் உன் எண்ணம்
முன்னேறு நீ மென்மேலும் என் ஆசைகள் கை கூடும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க
தென் மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு
தென் மதுரை வைகை நதி


நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ண தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும் கண்ணில் காணும் காலம் உண்டு
பூவை சூடி பொட்டும் வைக்க மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட கள்வன் இங்கு நானே நானே
உன்னோடு தான் என் ஜீவன் ஒன்றாக்கினான் நம் தேவன்
நீ தானம்மா என் தாரம் மாறாதம்மா என்னாலும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க
தென் மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு
தென் மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு

தேய்கின்றது பொன் மாலை நிலா
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா


இது வானம் போலே வாழும் பாசம்


தென் மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு
தென் மதுரை வைகை நதி

Tuesday, April 10, 2012

வெடி - இப்படி மழை அடித்தால்...



படம் : வெடி (2011)
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள் : கார்த்திக், சைந்தவி
பாடல் வரிகள் : தாமரை





இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்

இப்படி கண் இமைத்தால்
நான் எப்படி உன்னை ரசிப்பேன்
இப்படி நீ சிரித்தால்
நான் எப்படி உயிர் பிழைப்பேன்

ஒ ஹோ... ஒ ஒ ஒ ஒ ஹோ ஒ ஒ...
ஒ ஹோ... ஒ ஒ ஒ ஒ ஹோ ஒ ஒ...

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்

இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்


இப்படி இப்படியே வழி மறித்தால்
எப்படி எப்படி நான் நடந்திடுவேன்

இப்படி இப்படியே முகம் சிவந்தால்
எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன்

இப்படி இப்படியே பூ கொய்தால்
எப்படி எப்படி நான் மணம் விடுவேன்

இப்படி இப்படியே தடை விதித்தால்
எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்

ஒ ஹோ... ஒ ஒ ஒ... ஒ ஹோ ஒ ஒ...
ஒ ஹோ... ஒ ஒ ஒ... ஒ ஹோ ஒ ஒ...

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்

இப்படி இப்படியே பூட்டி கொண்டால்
எப்படி எப்படி நான் திறந்திடுவேன்

இப்படி இப்படி நீ அடம் பிடித்தால்
எப்படி எப்படி நான் விலகிடுவேன்

இப்படி இப்படியே கிறங்கடித்தால்
எப்படி எப்படி நான் உறங்கிடுவேன்

இப்படி இப்படி நீ காதலித்தால்
எப்படி எப்படி நான் மறுத்திடுவேன்
ஒ ஹோ... ஒ ஒ ஒ... ஒ ஹோ ஒ ஒ...
ஒ ஹோ... ஒ ஒ ஒ... ஒ ஹோ ஒ ஒ...
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்

Monday, April 9, 2012

மயக்கம் என்ன - காதல் என் காதல்

படம்: மயக்கம் என்ன (2011)
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: தனுஷ், செல்வராகவன்
பாடல்வரிகள்: தனுஷ்





காதல் என் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல

ஏ மச்சி... உட்ரா

ஏய் என்னை பாட உடுடா
நா பாடியே தீருவேன்

சரி பாடித் தொல

காதல் என் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாழான நெஞ்சு இப்ப வெந்நீருல

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல

எதுவும் புரில உலகம் தெரில
சரியா வரல ஒண்ணுமே இல்ல

ஹே... சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

ஹே... சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

ச... ரி.. க... ம... ப... த...
ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல
சூட்டுல தேங்குறேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா டிரீமெல்லாம் கண்டேன்
ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள

நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ வொர்த்தே இல்ல

தேனூறுன நெஞ்சுக்குள்ள
கல்லூறுதே என்ன சொல்ல

ஒ... படகிருக்கு வலை இருக்கு
கடலுக்குள்ள மீனா இல்ல

வேணான்டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்
பட்டாச்சு சாமி எனக்கிதுவே போதும்

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல

மான்விழி தேன் மொழி என் கிளி நான் பலி
காதலி காதலி என் பிகர் கண்ணகி

ப்ரெண்ட்ஸ் கூடத்தான் இருக்கணும் மாமா
பிகரு வந்துடா ரொம்ப தொல்ல
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட
உன்னத் தவிர எனக்கொண்ணும் இல்ல

ஒ... கனவிருக்கு கலரே இல்ல
படம் பாக்கறேன் கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல
உறவிருக்கு பெயரே இல்ல
வேணான்டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்
பட்டாச்சு சாமி....... போதும் மச்சான்

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல

எதுவும் புரில உலகம் தெரில
சரியா வரல ஒண்ணுமே இல்ல

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

குட் நைட்... குட் நைட்...

ஆங்... ஓகே

ஏய்...

குட் நைட்... தேங் யு சோ மச்... மச்சி


மயக்கம் என்ன - நான் சொன்னதும்




படம்: மயக்கம் என்ன (2011)
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: நரேஷ் அய்யர், சந்தவி
பாடல் வரி: செல்வராகவன்










நான் சொன்னதும் மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணில பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு


காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிப் போட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது
ம்... நான் சொன்னதும் மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா
முத்து முத்து பேச்சி


கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற
அடி போடி போடி போடி பொட்ட மயிலே
ஓலை ஏதும் வந்திச்சா
உன்னை தூக்கி போகதான் வருவேனின்னு
கிளி வந்து பதில் சொல்லிச்சா
கரு நாக்கு கார புள்ள
கரு பட்டி நிறத்து முல்ல
எடுபட்ட நினைப்பு தொல்ல
நீ... களவாணி...
... கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற....
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற..


ம்... நான் சொன்னதும் மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா 
முத்து முத்து பேச்சி


ஆடு... ஆடு...


ஆத்தாடி... ஆடு மேய்க்க ராசா வந்தாரா
எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா


அடி போடி போடி போடி முட்ட கண்ணி
கட்டம் கட்டி பாஞ்சேன்
அட கண்ண மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்
கனவில தீ மிதிச்சேன்
கண்ணாடி வளையல் தாறேன்
காதுக்கு ஜிமிக்கி தாறேன்
கழுத்துக்கு தாலி தாறேன்
நீ... வரியாடி...


கருவாட்டு கொழம்பா...... நீயும்....... ருசி ஏத்துற....


நான் சொன்னதும் மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா 
முத்து முத்து பேச்சி
என் கண்ணில பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு


காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிப் போட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது

Popular Posts