Friday, September 18, 2015

க்ளாஸ்மேட் - லிப் ஸ்டிக்க

ஆல்பம் :க்ளாஸ்மேட் (2015)
இசை :  ஜெஃப்ரே ஜோநாதன்
பாடியவர்: சக்தி அமரன்
பாடல் வரிகள் :  ஜெஃப்ரே ஜோநாதன்





லிப் ஸ்டிக்க போட்டு தாக்குற புள்ள
லப்பு டப்புங்குது ஹார்ட்டு தான் உள்ள

லிப் ஸ்டிக்க போட்டு தாக்குற புள்ள
லப்பு டப்புங்குது ஹார்ட்டு தான் உள்ள
ஒரு கிஸ் அடிக்க தானே
உன் பக்கம் வந்தேன் நானே
என்ன தள்ளிவிட்டு போன நீ ஒகே சொல்லாம
ஏ.. ஸ்வீட்டு ஹாட் பொண்ணே
என்னை கொஞ்சம் காதல் பண்ணேனு
ஒத்த காலில் நின்னேன்
ப்ளீஸ் வேணாம் சொல்லாத


ஏ... ஹே... லிப் ஸ்டிக்க போட்டு தாக்குற புள்ள
லப்பு டப்புங்குது ஹார்ட்டு தான் உள்ள
லிப் ஸ்டிக்க போட்டு தாக்குற புள்ள
லப்பு டப்புங்குது ஹார்ட்டு தான் உள்ள


ஹே... உன்ன பாக்கும் நேரத்துல
கண்ண நானும் மூடவில்ல
உன்னுடைய கேட் வாக்கு ஃபிபீ ஏத்துதே
க்யூட்டான கன்னத்துல லைட்டாக டிம்பில் விழ
உன்னுடைய சிரிப்பால மப்பு ஏறுதே
மை கப்-பு கேக்-கு லேடி
உன்ன கடிச்சி தின்ன வாடி
அட உன்னுடைய டாடிகிட்ட சொல்லிவிடாதே
என் சிக்கு லிக்கு பேபி
நான் வந்தேன் உன்ன தேடி
நீ என்ன விட்டு தள்ளி நின்னு டாடா சொல்லாதே
அடி உன்னால தானே தள்ளாடுறேனே
லிப் ஸ்டிக்கால் என்ன கொல்லாதே
உன் லிப் ஸ்டிக்கால் என்ன கொல்லாதே


 ஏ... ஹே... லிப் ஸ்டிக்க போட்டு தாக்குற புள்ள
லப்பு டப்புங்குது ஹார்ட்டு தான் உள்ள 
லிப் ஸ்டிக்க போட்டு தாக்குற புள்ள ஏ... ஹே ஹே... 
லப்பு டப்புங்குது ஹார்ட்டு தான் உள்ள

ஒரு கிஸ் அடிக்க தானே
உன் பக்கம் வந்தேன் நானே
என்ன தள்ளிவிட்டு போன நீ ஒகே சொல்லாம
ஏ.. ஸ்வீட்டு ஹாட் பொண்ணே
என்னை கொஞ்சம் காதல் பண்ணேனு
ஒத்த காலில் நின்னேன்
ப்ளீஸ் வேணாம் சொல்லாத

Popular Posts